புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_m10என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 3:34 am

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை, இங்குதான் உலகிலேயே அதிகளவு என் கவுண்டர்கள் நடைபெறுகிறது. இருப்பினும் உலக நாடுகளிலேயே என் கவுண்டர் என்றால் அங்கு மும்பை நகரமே முன்னிலை பெறுகிறது! தாதாக்களை அடக்க வேறு வழியின்றி காவல்துறையினர் கையாண்ட யுக்தியே இந்த என் கவுண்டர். இந்நடவடிக்கை மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றதாலும், சினிமாவில் இவற்றை ஆதரித்து காட்சிகள் அரங்கேற்றியதும் காவல்துறையினர் இவற்றை ஒரு சிறந்த வழியாகக் கையாளத் துவங்கிவிட்டனர்.

இந்தியாவின் தலை சிறந்த, கொடூரமான என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என வர்ணிக்கப்பட்டவர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ப்ரதீப் சர்மா (வயது 49) ஒருவர்தான். இவர் 113 குற்றவாளிகளை இந்த முறையில் சுட்டுக் கொன்றுள்ளார். “குற்றவாளிகள் அனைவரும் அசிங்கமான கழிவுப் பொருள், அவற்றை நான் இங்கு சுத்தம் செய்கிறேன்” எனக் கூறியுள்ளார். இவர் 31 ஆகஸ்ட் 2008 -ல் தாதாக் கும்பலிடமிருந்து கையூட்டுப் பெற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டி மீண்டும் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கபட்டு மீண்டும் 9 - மே - 2009- அன்று பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். மும்பை தாதாக்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் ப்ரதீப் சர்மா. ஒருமுறை சர்வதேச செய்தியாளர்களிடம் “மும்பையில் ரவுடிகள் ராஜ்ஜியம் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது, அதுபோல் நானும் என் கவுண்டருக்கு அடிமையாகிவிட்டேன், ஞாயிற்றுக் கிழமை எனக்கு வீட்டில் இருக்க வெறுப்பாக உள்ளது” என அளித்த பேட்டி பரபரப்புக்குள்ளானது!.

இதுவரை அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்:

* போலிஸ் இன்ஸ்பெக்டர் ப்ரதீப் சர்மா – 113 என்கவுண்டர்கள்
* சப்-இன்ஸ்பெக்டர் தயா நாயக் – 82 என்கவுண்டர்கள்
* இன்ஸ்பெக்டர் ப்ரபுல் போஷாலே– 77 என்கவுண்டர்கள்
* ASI ரவீந்த்ரா – 51 என்கவுண்டர்கள்
* ASI சச்சின் ஹிண்டுராவ் வாஸ் – 63 என்கவுண்டர்கள்
* போலிஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சலஸ்கார் (2008 மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார்) – 75–80 என்கவுண்டர்கள்
* இன்ஸ்பெக்டர் மோகன் சந்த் ஷர்மா– 75 என்கவுண்டர்கள் (பாட்லா ஹவுஸ் என் கவுண்டரில் கொல்லப்பட்டார்)

இருப்பினும் சில சுயநல அதிகாரிகளின் அதிகாரத்துவப் போக்கின் காரணமாக போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டு பல அப்பாவிகளும் பலியாகியுள்ளனர். மனித உரிமைக் கழகத்தினர் இதுவரை என்கவுண்டர் தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று எனக் கண்டித்து வருகின்றனர். அதனால்தான் இப்பொழுது உள்ள என்கவுண்டர்களெல்லாம், எங்களைத் தாக்கித் தப்பிக்க முயன்றான், அதானால் பாதுகாப்புக்காகச் சுட்டோம் (பாதுகாப்புக்காகச் சுட்டாலும் அது மிகச் சரியாக மார்பிலும், நெற்றிப் பொட்டிலும்தான் குண்டு பாய்ச்சப்பட்டிருக்கும் என்பது வேறு கதை) எனக் கூறி பாதுகாப்பாகத் தப்பித்துக் கொள்கிறார்கள். இங்கு மனித உரிமைக் கழகத்தினர் தலையிட முடியாதல்லவா?

நேற்று கோயமுத்தூர் போலிஸ் தற்காப்புக்காகச் சுட்டார்களோ, என்கவுண்டர் செய்தார்களோ, குண்டு ஏன் மிகச் சரியாக மார்பிலும், நெற்றிப் பொட்டிலும் பாய்ந்தது என ஆலோசிக்காமல், இரு குழந்தைகளைக் கொன்ற பாதகர்களுக்கு வழங்கப் பட்ட மிகச் சரியான தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து கொள்ள வேண்டாம். இனிமேல் இதுபோன்று செயல்பட எண்ணம் கொண்டவர்களின் எண்ணங்களுக்கு எதிராகவும் செய்யப்பட்ட மாபெரும் என்கவுண்டர். மீண்டும் அரசியவாதிகளின் கைக்கூலிகளாக மாறாமல் தமிழகப் போலிஸ் மிடுக்குடன் வலம் வரட்டும்.

(இனிமேல் காவல்துறையைப் பகைத்துக் கொள்ளாதீர்கள், உங்களுக்கும் என்கவுண்டர்தான்)



என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 3:54 pm

இதைப் படிக்காதவர்களையும் என்கவுண்டர் லிஸ்டில் சேர்க்க ஆவண செய்யப்படும்!



என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Nov 10, 2010 3:58 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா...

அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்
இதில் என் பெயர் வரவில்லை ,, மறந்துடிங்கள ..... சோகம் சோகம் சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 3:59 pm

கார்த்திக் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா...

அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்
இதில் என் பெயர் வரவில்லை ,, மறந்துடிங்கள ..... என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 440806 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 440806 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 440806

பயம் பயம்



என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Nov 10, 2010 4:06 pm

சிவா wrote:
கார்த்திக் wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா...

அதிகமாகப் புகழ்பெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரிகள்
இதில் என் பெயர் வரவில்லை ,, மறந்துடிங்கள ..... என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 440806 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 440806 என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 440806

பயம் பயம்

அநியாயம் அநியாயம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Nov 10, 2010 4:10 pm

சிவா wrote:இதைப் படிக்காதவர்களையும் என்கவுண்டர் லிஸ்டில் சேர்க்க ஆவண செய்யப்படும்!

நான் சிவனே என்று இருக்கிறேன் என்னை வாசிசிக்க வைத்து போட்டு தள்ள பார்க்கலாமா



ஈகரை தமிழ் களஞ்சியம் என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 10, 2010 4:14 pm

என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 4:15 pm

ராஜா wrote:என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 678642

இப்படி வந்து தொப்பிய தூக்கினா மட்டும் விட்டுவிடுவோமா என்ன? என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 740322



என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 10, 2010 4:23 pm

சிவா wrote:
ராஜா wrote:என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 678642
இப்படி வந்து தொப்பிய தூக்கினா மட்டும் விட்டுவிடுவோமா என்ன? என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 740322
எனக்கு பயமெல்லாம் ஒண்ணுமில்லை , என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! 230655

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Nov 11, 2010 3:12 pm

ரவுடிகளையும், மோகன கிருஷ்ணன் போல கடுமையா தண்டிக்க வேண்டிய குற்றவாளிகளுக்கும் என்கவுண்டர் தேவைதான்.ஆனா சில சமயம் எந்த தப்பும் செய்யாமல் அரசியல்வாதிகளின் சுய நலத்துக்காக போலி என் கவுண்டரும் நடக்குதே.



என்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Uஎன்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Dஎன்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Aஎன்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Yஎன்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Aஎன்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Sஎன்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Uஎன்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Dஎன்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! Hஎன்கவுண்டர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக