புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
14 Posts - 70%
heezulia
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
8 Posts - 2%
prajai
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_m10மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 10:03 pm

மதுரையில் ரவுடிகளில் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வந்ததால் போலீசில் புகார் செய்த வண்ணம் இருந்தனர். ரவுடிகளின் கொட்டத்தை அடக்க போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தர விட்டார்.

இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக ரவுடிகள் வேட்டை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடத்திய அதிரடி சோதனையில் 25 ரவுடிகள் கைது செய்யப் பட்டனர்.

இவர்கள் கொள்ளை, வழிப்பறி, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஆவார்கள்.

இதேபோல் நேற்றிரவு நகரின் பல்வேறு பகுதி களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையில் சோலையழகுபுரத்தை சேர்ந்த இருளாண்டி (23) சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த நொண்டி முருகன், பாக்கியநாதபுரத்தை சேர்ந்த திருப்பதி (25), புதூரை சேர்ந்த சரவணமூர்த்தி, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த விஜய் (22), அப்துல் கரீம் ஆகிய ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து ரவுடி வேட்டை நடைபெறும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நக்கீரன்

மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 23, 2010 10:10 pm

முக்கியமானவர் அமைச்சரா இருக்கார் அவர என்ன பண்ண போறீங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 10:14 pm

maniajith007 wrote:முக்கியமானவர் அமைச்சரா இருக்கார் அவர என்ன பண்ண போறீங்க

அம்மா ஆட்சிக்கு வரட்டும், அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் காத்திருகிறது!

மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 23, 2010 10:17 pm

சிவா wrote:
maniajith007 wrote:முக்கியமானவர் அமைச்சரா இருக்கார் அவர என்ன பண்ண போறீங்க

அம்மா ஆட்சிக்கு வரட்டும், அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் காத்திருகிறது!

அடுத்த முதல்வர் விருதகிரி நாயகன்தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 10:21 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:முக்கியமானவர் அமைச்சரா இருக்கார் அவர என்ன பண்ண போறீங்க

அம்மா ஆட்சிக்கு வரட்டும், அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் காத்திருகிறது!

அடுத்த முதல்வர் விருதகிரி நாயகன்தான்

அப்படி ஒன்று நிகழ்ந்தால் நான் தமிழ்நாட்டுக் குடியுரிமையை புறக்கணித்து போஸ்னியா சென்றுவிடுவேன்!

மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 23, 2010 10:24 pm

சிவா wrote:

அப்படி ஒன்று நிகழ்ந்தால் நான் தமிழ்நாட்டுக் குடியுரிமையை புறக்கணித்து போஸ்னியா சென்றுவிடுவேன்!

போஸ்னியாவுக்கும் வருவோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 10:28 pm

maniajith007 wrote:
சிவா wrote:

அப்படி ஒன்று நிகழ்ந்தால் நான் தமிழ்நாட்டுக் குடியுரிமையை புறக்கணித்து போஸ்னியா சென்றுவிடுவேன்!

போஸ்னியாவுக்கும் வருவோம்

அங்கு வந்தால் உங்களையெல்லாம் அப்படியே வேகவைத்துச் சாப்பிட்டு விடுவார்கள்! அவ்வளவு வறுமை!

மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 23, 2010 10:32 pm

சிவா wrote:

அங்கு வந்தால் உங்களையெல்லாம் அப்படியே வேகவைத்துச் சாப்பிட்டு விடுவார்கள்! அவ்வளவு வறுமை!

நாங்க வசனம் பேசினாலே ஓடி விடுவார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 10:34 pm

maniajith007 wrote:
சிவா wrote:

அங்கு வந்தால் உங்களையெல்லாம் அப்படியே வேகவைத்துச் சாப்பிட்டு விடுவார்கள்! அவ்வளவு வறுமை!

நாங்க வசனம் பேசினாலே ஓடி விடுவார்கள்

அங்க தமிழெல்லாம் செல்லுபடியாகாதுப்பு!

மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 23, 2010 10:35 pm

maniajith007 wrote:முக்கியமானவர் அமைச்சரா இருக்கார் அவர என்ன பண்ண போறீங்க
முக்கியமானவர் இல்லை அஜித் மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  44296 .. முக்கியமானவர்கள்.

மதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Aமதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Aமதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Tமதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Hமதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Iமதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Rமதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Aமதுரை: தேடப்பட்ட 6 ரவுடிகள் சிக்கினர்  Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக