புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
90 Posts - 71%
heezulia
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
255 Posts - 75%
heezulia
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
8 Posts - 2%
prajai
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
2 Posts - 1%
Barushree
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_m10இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Nov 23, 2010 12:40 pm

இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதே.. முதல் முறை காதல் ரோபோ அழைக்குதே.. பூஜ்யம் ஒன்றோடு பூ வாசம் இன்றோடு , விண்மீன்கள் விண்ணோடு மின்னல்கள் கண்ணோடு

கேர்ள்பிரெண்ட், பாய்பிரெண்ட் கிடைக்கவில்லையே.. கிடைத்தாலும் நிலைக்கவில்லையே.. என்றெல்லாம் இனி கவலைப்பட தேவையில்லை. பரிசுத்தமான அன்பு செலுத்தும் ரோபோவை ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் உல்ரிச் கண்டுபிடித்திருக்கிறார்.

இதற்கு பெயர் ‘ஃபங்ஷனைடு’. வழக்கமான ரோபோ போல கை, கால், தலை, வெடுக் வெடுக் நடை இதெல்லாம் இதற்கு கிடையாது. பெரிய சைஸ் தலையணை போல இருக்கும். மடியில் வைத்துக் கொள்ளலாம். கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ளலாம். அதை சோபாவில் வைத்து அதன் ‘மடியில்’ படுத்துக் கொள்ளலாம்.

பலரைப் பற்றிய தகவல்களை இதில் சேமித்து வைக்க முடியும். தோலின் நிறத்தை வைத்து, யார் தொடுகிறார் என்பதை ஃபங்ஷனைடு தெரிந்துகொள்ளும். அணைக்கும் விதம் மற்றும் உடல் சூட்டை வைத்து சார்/மேடம் அமைதியாக இருக்கிறார்களா, கோபத்தில் இருக்கிறார்களா என்பதை உணர்ந்துகொள்கிறது. நாம் குஷி மூடில் இருந்தால் அதுவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற வகையில் தனது ‘உடலை’ வைத்துக் கொள்கிறது. நாம் சோகமாக இருக்கும் சூழ்நிலையில் அதை மடியில் வைத்துக் கொண்டால் ஆறுதலாய் உடம்பை வருடிக் கொடுக்கிறது. அதை கட்டியணைத்து படுத்துக் கொண்டால் தட்டித் தூங்க வைக்கிறாற்போல ஆறுதலாய் அணைத்துக் கொள்கிறது.

மனிதரின் உணர்ச்சியை புரிந்துகொண்டு அதற்கேற்ப ரியாக்ஷனை வெளிப்படுத்துவதற்காக மைக்ரோ சென்சார்கள், மனிதனின் தசைகள் போன்ற மென்மையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

நம்மிடம் அன்பு, பாசம் காட்டத்தான் கேர்ள்பிரெண்ட், பாய்பிரெண்டை நாடுகிறோம். ஃபங்ஷனைடுகள் வந்துவிட்டால் இதற்கெல்லாம் அவசியம் இல்லாமல் போய்விடும். தனிமையில் வாடும் முதியவர்கள், ஆதரவின்றி இருப்பவர்களுக்காகவே இதை உருவாக்கினேன் என்கிறார் உல்ரிச்

விடுப்பு குழுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 23, 2010 1:23 pm

அது சரி அப்ப இனி மனுஷனுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காதுன்னு சொல்லுங்க
மனுசன மதிக்கறதே அவன் காட்டும் அன்புக்குதானே




இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Uஇரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Dஇரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Aஇரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Yஇரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Aஇரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Sஇரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Uஇரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Dஇரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது Hஇரும்பிலே ஒரு இருதயம் முளைக்குது A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக