புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
2 Posts - 5%
prajai
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
383 Posts - 49%
heezulia
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
26 Posts - 3%
prajai
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 மழை துயரம்  Poll_c10 மழை துயரம்  Poll_m10 மழை துயரம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை துயரம்


   
   

Page 1 of 2 1, 2  Next

nivetha
nivetha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postnivetha Tue Nov 23, 2010 11:58 am

நண்பர்களே நிச்சயம் படியுங்கள் இதை ...
இன்று நான் உணர்ந்த அனுபவத்தை யாரிடமாவது பகிர்ந்தே தீரவேண்டும் ஆகையால் தான் உங்களிடம் பகிர்கிறேன் நண்பர்களே ...
எப்போதும் நான் அலுவலகத்திற்கு நடந்து வரும் சாலை வழி கண்ட காட்சி இது .. இன்று பயங்கர மழை... சாலை என்கிளும் தண்ணிர் தேக்கம் ... அதில் நடக்கவே மிகுந்த சங்கடம் எனக்கு ... அந்த மழையுளும் எப்போதும் கோவில் அருகே பூ
விற்கும் பாட்டி தன் வேலையை செய்கிறார்... இது எல்லா பக்கமும் நடக்கும் விசயமாக இருக்காலம்..ஆனால் அவரின் வயது 70 இருக்கும் ...இதை விட கொடுமையான சம்பவம் நான் கண்ட இந்த சம்பவம் .. நான் கால் வைத்து நடக்கவே அந்த சாலையில் மிகுந்த சங்கட பட்டேன் ..ஊணமுற்ற ஒரு அண்ணா அந்த சேற்றில் ஒரு பலகையில் அமர்ந்து தன் கைகளால் தள்ளி தள்ளி போனார் .. நிஜமாகவே மிகுந்த கஷ்டமாக இருந்தது அச்சம்பவம் ... அதிலும் ஒரு சிலர் ஒரு துளி இறக்கம் கூட இன்றி அவருக்கு வழி விடாமல் வாகனத்தை செலுத்தியது மிக கொடுமை .. இப்பொழுதெல்லாம் மனிதநேயம் என்பது திரைபடத்தில் மட்டுமே பார்க்கவேண்டியது ஆகிவிடும் இருக்கிறது நண்பர்களே.. நினைத்தாலே மிக கொடுமை ..


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 23, 2010 1:36 pm

எனக்கும் இதை படிக்கும்போதெ மனதை வருத்தியது. உண்மையிலுமெ நிவெதா இன்னிக்கு மனித நேயமா அப்படின்னா என்னன்னு கேக்குற அளவுலதான் நாம இருக்கோம்.இன்னிக்கு இருக்கர அவசர உலகத்துல அவரவர் வேலை மட்டும்தான் முன்னிலை பெறுகிறது.மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்



 மழை துயரம்  U மழை துயரம்  D மழை துயரம்  A மழை துயரம்  Y மழை துயரம்  A மழை துயரம்  S மழை துயரம்  U மழை துயரம்  D மழை துயரம்  H மழை துயரம்  A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 23, 2010 2:19 pm

ஆம். நீங்கள் சொல்வது சரிதான் நம்மவரின் மானத்தில் முதலில் பறிபோனது மனிதாபிமானம்தான்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 23, 2010 2:43 pm

உண்மை தான் மனிதாபிமானம் என்போது அரிதான விசயமாகவே மாறிவிட்டது நீங்கள் கண்டதை இங்கு பதிந்து அதன் மூலம் சிந்திக்க வைத்தமைக்கு நன்றி சகோதரி

nivetha
nivetha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postnivetha Tue Nov 23, 2010 3:39 pm

நன்றி நண்பர்களே ...இந்த இயந்திர வாழ்கையில் இதை பற்றி சிந்திக்கவாவது நீங்கள் எல்லாம் உள்ளீர்களே... அதை நினைத்தால் சந்தோசமாக உள்ளது ....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 7:37 pm

மனித நேயம் என்றால் என்ன விலை எனக் கேட்கும் என்ற நிலை வந்துவிட்டது நிவேதா!

உங்களின் உணர்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! இதைப் படித்து ஒருவர் திருந்தினாலும் அது உங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! இதுபோன்ற அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்!



 மழை துயரம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Dec 01, 2010 11:24 pm

நான் படித்து திருந்திட்டேன் சிவா... இனி எந்த ஊனமுற்றவரைக் கண்டாலும் உதவுவேன் வழக்கம் போல..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
skanmani
skanmani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 14/11/2010

Postskanmani Fri Dec 17, 2010 11:29 am

மனித நேயம் என்பதை மறந்துவிட்ட மக்களை நினைத்தால் வேதனையாக உள்ளது. நம்மைப் போன்றவர்கள் வருத்தமடைவதோடு நில்லாமல் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய முற்படுவோம்.நன்றி நிவேதா.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Dec 17, 2010 11:36 am

இயந்திர வாழ்க்கையில் மனிதன் தன்னை இணைத்துக்கொண்டு...
மனித வாழ்க்கையில் இருந்து விலகிக்கொண்டு...

நம்மால் செய்ய இயலும் சிறு உதவிகளை பிறருக்கு செய்வோம்... நம் கடமையாய் செய்வோம்...


தங்களின் பதிவிற்கு நன்றி தோழி....  மழை துயரம்  678642



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Postsamalfasi Tue Dec 28, 2010 8:07 pm

முதலில் எனது நன்றிகள் நிவேதவுக்கு.... மனித நேயம் பற்றி .....
அக்கறை கொண்டமைக்கும்....அதனை மதில் பதுக்கி பின் , மற்ற வர்களோடு பகிர்ந்து மனித நேயதினை வெளிக் காண்பித்ததுக்கும்..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக