புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
7 Posts - 64%
heezulia
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
8 Posts - 2%
prajai
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_m10உன் நெனப்பு வந்துடுச்சி ...... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நெனப்பு வந்துடுச்சி ......


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 15, 2011 11:55 am

உன் நெனப்பு வந்துடுச்சி ...... Lady-under-tree-dwijen-gupta

நெனவிருக்குதா பொன்னுத்தாயி
நீயும் நானும் ஒண்ணா சேந்து
நாலாவது படிக்கிறப்போ
களத்துமேட்டுல ஓடிப்பிடிச்சி
விளையாடும் போது.....
என்ன மாடு முட்டி கீழ தள்ளுனத!
கையில கட்டுபோட்டு
வீட்ல இருந்தப்போ
ஒன்னோட அம்மாவோட
என்ன பார்க்க வந்தப்போ....
'ஒங்க பொண்ணாலதான்
எம் புள்ள கைய ஓடிச்சிகிட்டான்'
அப்படின்னு ஆத்தா உன் ஆத்தாகிட்ட
சண்டை போட்டு அனுப்பிடுச்சி!
ஆனா....நீ ....எங்கிட்ட சொல்லிட்டுப் போனே...
நான் விழுந்த எடத்துல
ஒரு புளியங்கன்னு நட்டுவச்சி தண்ணிவூத்தி
வளக்கறேன்னு........
அதுக்கப்பறம் உங்க ஆத்தாவோட
வேற ஊருக்கு போயிட்ட....
இப்ப சரியா முப்பத்தஞ்சு வருஷமாச்சி....
நம்ம ஊர் அங்காளம்மா கோயில்ல
திருவிழாவுக்கு வந்தப்போ பாத்தேன்...
நீ நட்டுவச்ச புளியமரம் வளந்து
பூவும் பிஞ்சியுமா பாக்கறப்போ.....
உன் நெனப்பு வந்துடுச்சி பொன்னுத்தாயி!
ஆமா.... பொன்னுத்தாயி!
இப்ப என் கை நல்லா இருக்கு!
உன்னோட வேண்டுதல் பலிச்சிடுச்சி!
ஆனா உன்னோட வாழ்நாள்ள...
இந்த புளியமரமும் நம்மோட
கண்ணாமூச்சியும்.....மறக்கமுடியாத
பாதிப்ப உண்டுபன்னிடிச்சி.....
அக்கம் பக்கத்துல சொன்னாங்க....
போன வாரம் நீ உன் புருஷன் கொழந்தையோட
ஊருக்கு வந்து இந்த புளியமரத்தடியில
பொங்கல் வச்சி சாமி கும்மிட்டேன்னு.....
மனசு தாங்காம என் நெஞ்சுலே
ஒரு கேள்வி மட்டும் திரும்ப திரும்ப
ஒலிச்சிகிட்டே இருக்கு.....
என் சாமியே சாமி கும்பிடனுமா?

.........கா.ந.கல்யாணசுந்தரம்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 12:16 pm

உடல் சிலிர்க்க வைத்தது கவிதையின் கடைசி வரி படித்து முடித்தபோது

உன்னத அன்பு என்பது இது தானோ
உயர்வாய் போற்ற வைத்த விதம் தானோ
உள்ளத்து தூய்மை மரக்கன்றாய் நட்டதாலோ
உண்மை விருக்ஷமாய் நிமிர்ந்து நிற்பதாலோ?

காதல் வரிகளை இப்படி இத்தனை நயம்பட அழகாய் அசத்தலாய் எப்படி ஐயா எழுதுறீங்க?? என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா…. எளிய வரிகளில் அன்பை அற்புதமாய் படம் காட்டி விட்டது ஐயா…. நினைவுகள் ஆசுவாசப்படுத்தட்டும்…..

சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன் நெனப்பு வந்துடுச்சி ...... 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 15, 2011 12:52 pm

மஞ்சுபாஷிணி wrote:உடல் சிலிர்க்க வைத்தது கவிதையின் கடைசி வரி படித்து முடித்தபோது

உன்னத அன்பு என்பது இது தானோ
உயர்வாய் போற்ற வைத்த விதம் தானோ
உள்ளத்து தூய்மை மரக்கன்றாய் நட்டதாலோ
உண்மை விருக்ஷமாய் நிமிர்ந்து நிற்பதாலோ?

காதல் வரிகளை இப்படி இத்தனை நயம்பட அழகாய் அசத்தலாய் எப்படி ஐயா எழுதுறீங்க?? என் அன்பு வாழ்த்துக்கள் ஐயா…. எளிய வரிகளில் அன்பை அற்புதமாய் படம் காட்டி விட்டது ஐயா…. நினைவுகள் ஆசுவாசப்படுத்தட்டும்…..

சூப்பருங்க


கிராமத்து நிகழ்வுகளை உள்ளடக்கிய கவிதைகள் என்றுமே உயிரோட்டமானது . மஞ்சு அவர்களின் சிறப்பு விமர்சனத்துக்கு நன்றிகள் பல. நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 15, 2011 2:50 pm

அன்பு மலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:44 pm

ஏங்க வைத்த அருமையான கவிதை ஐயா... பாராட்டுகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 15, 2011 7:21 pm

இந்த கவிதையை பாராட்ட வரிகளே இல்லை ரொம்ப அருமையான கவிதை ஒரு படம் பாத்த மாதிரி இருக்கு சூப்பர் நண்பா உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196 உன் நெனப்பு வந்துடுச்சி ...... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 02, 2011 4:43 pm

மீண்டும் உங்கள் பார்வைக்கும் விமர்சனத்துக்கும்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 02, 2011 4:45 pm

கவிதை அல்ல அழகான சிறுகதை சூப்பருங்க சூப்பருங்க



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 02, 2011 4:50 pm

ரேவதி wrote:கவிதை அல்ல அழகான சிறுகதை சூப்பருங்க சூப்பருங்க

சிறுகதைகள் இப்படியா இருக்கும். பாரதி, நா.காமராசன் போன்ற கவிஞர்கள் எழுதியதைபோலவே உள்ள (வசன) கவிதை

இன்ன இன்ன இன்னும் பெருசா எதிர் பாக்குறோம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 02, 2011 4:56 pm

மூச்சுப்பிடிச்சு வாசிக்கச்செய்த வரிகள்
எளிய நடை அருமையான கவிதை ஐயா நன்றி



நேசமுடன் ஹாசிம்
உன் நெனப்பு வந்துடுச்சி ...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக