புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_m10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_m10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10 
75 Posts - 36%
i6appar
திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_m10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_m10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_m10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian
திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_m10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_m10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_m10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_m10திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக; ராஜாவின் வீழ்ச்சியும் மந்திரிகளின் மகிழ்ச்சியும்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 22, 2010 5:37 pm

2ஜி அலைக்கற்றை ஏலத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்காக தி மு க வின் மத்திய தகவல் தொழிற்நுட்ப தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜா பதவிவிலகிவிட்டாலும் இந்தப் பதவி விலகலுக்குப் பின்னிருக்கும் செய்திகள் சுவாரசியமானவை. இந்தப் பதவி விலகலுக்கு ஊடக அழுத்தங்களும் ஒரு காரணமாக அமைந்தன எனில் மிகையாகாது. ஏறத்தாழ ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கோடிக்கும் மேல் அரசுக்கு நட்டமேற்படுத்திய குற்ற உணர்வாலோ, கொள்கைப் பிடிப்பாலோ அமைச்சர் பதவி விலகிவிடவில்லை என்பது ஒருபுறமிருக்க, மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கர்நாடக முன்னாள் முதல்வருமான வீரப்பமொய்லி சொல்லியிருக்கும் கருத்தும் இதில் கவனிக்கத்தக்கது: இதே போன்று கணக்கு தணிக்கைத் துறை முன்னாள் அமைச்சரான பிரமோத் மஹாஜன் மீதும் குற்றம் சுமத்தியிருந்தது. அவரை யாரும் பதவி விலகக் கோரவில்லை" என்கிறார் வீரப்பமொய்லி. மேலும் அவர் சொன்னது, "கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கைகளுக்காக இதுவரை யாரும் பதவி விலகியதுமில்லை"

அப்படியானால் ராஜாவை மட்டும் பதவி விலகும்படி கோரிக்கைகள் அழுத்தமாக எழுந்தது ஏன்? ராஜா கழற்றிவிடப்பட்டது ஏன்? நட்டத்தொகை பெரிதாக இருந்ததுதான் காரணமா? என்றால் அது ஒரு காரணம் மட்டுமே. இந்தத் தொகையளவு முழுதுமாக கையூட்டாக மாறியிருக்கும் வாய்ப்புமில்லை.அதில் ஏதேனும் ஒரு சிறு விழுக்காடே கையூட்டப்பட்டிருக்கும் என்பது தெளிவு.

இங்குதான், ராசா பதவி விலகிய ஞாயிறு மாலையே சென்னையின் நட்சத்திர உணவகம் ஒன்றில் திமுக முக்கியப்புள்ளிகள் மகிழ்ந்து கொண்டாடி,சிறப்பித்த விருந்து ஒன்றின் பின்னணி மீது சந்தேக வர்ணம் பூசுகிறார்கள் பத்திரிக்கையாளர்கள். ராசா விலகியதால் நிகழ்த்தப்பட்ட கேளிக்கைவிருந்தா? அல்லது அது தனிவகை குடும்ப ஒன்றிப்பு விழாவா என்பதில் ஊடகத்தாரிடம் பூடகமாய் ஏதோ செய்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

ராசா பதவி விலகிய அன்றே டெல்லியில் ஊடகத்தாரின் கேள்விகளை எதிர்கொண்டு தடுப்பாட்டம் ஆடினார் ராசாத்திஅம்மாளின் புதல்வியான கனிமொழி. ராசா, கனிமொழியின் தாயார் ராசாத்திஅம்மாளின் ஆதரவாலேயே பதவிபெற்றார் என்பது சிதம்பர ரகசியமில்லை. சென்னை ரகசியமே

அப்படியானால் அந்த சென்னை ஆடம்பர விருந்து?

ரிட்ஸ் ஹோட்டலில் நடந்த அந்த விருந்தை நடத்தியது இதே துறையில் திமுக சார்பில் மந்திரி பதவி வகித்த தயாநிதி மாறனும் அவரது சகோதரர் கலாநிதி மாறனும் தான். தமது பல்வேறு அலுவல்களுக்கிடையே இந்த விருந்துக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யார் தெரியுமா? நம்புங்கள், தமிழகத்தின் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், மத்திய
அமைச்சரும், தென்மண்டல திமுக பொறுப்பாளருமான மு.க அழகிரியும்தான்
அவர்கள்.

கடந்த வாரம் முழுதும் தமிழகத்தின் மேற்குப்பகுதிகளில் பல்வேறு அரசு விழாக்களிலும், பொதுநிகழ்ச்சிகளிலும் மும்முரமாக இருந்துவந்த துணைமுதல்வர், இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டதும் கோவையிலிருந்து விரைந்துவந்து கலந்துகொள்கிறார். அதுபோலவே, இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பட்டும் படாமலும், வெகுசுத்தமாக இந்த அலைக்கற்றை விவகாரத்தில் ஒற்றைசொல்லும் வெளியிடாதிருக்கும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியும் இந்த விருந்தில் லந்துகொள்வதற்கென்றே மதுரையிலிருந்து விமானத்தில் விரைந்து வந்திருக்கின்றார் எனில் அந்தக் கொண்டாட்டத்தினை என்னவென்று சொல்வது? நாடாளுமன்ற அரசியலில் மும்முரம் காட்டாததற்கும், அலைக்கற்றை விவகாரத்தில் தனிவரிசையில் ஒதுங்கி இருந்ததற்கும், 18ம்தேதி வைத்திருக்கும் தன் மகன் கல்யாணத்தை காரணம் கூறும் அழகிரி இந்த விருந்துக்கு மட்டும் ஓடோடி வந்திருக்கிறார் என்பதை உன்னித்துப்பார்க்கிறார்கள் ஊடகத்தார்கள்.

இதே மாறன் சகோதரர்களுடன் அழகிரிக்கு ஏற்பட்ட பிணக்கு தான் கருணாநிதியின் முதல் குடும்பத்தில் ஆழமான வடுக்களை முன்பு உண்டாக்கியது. அந்த வடுக்கள் ஆறிவரும் நேரமாக, அதன்மீதான மற்றுமொரு களிம்பாக இந்த கொண்டாட்டங்கள் அமைந்தனவென்றும், அதே நேரம் தமிழ்நாட்டின் முதல்வர் குடும்பங்களில் இருக்கும் பிளவை வெளிப்படுத்துவதாகவும் இவை அமைகின்றனவென்றும் அரசியல்
நோக்கர்கள் கருதுகின்றனர்.

கருணாநிதி என்கிற மத்தளத்துக்கு ராசாத்திஅம்மாள் தரப்பும் தயாளுஅம்மாள் குடும்பத்தரப்பும் இருபக்க இடிகள் என்பது இந்தச் செய்தி அளிக்கும் தாளச்சத்தமா? என்பது விரைவில் வாசகக் காதுகளில் விழக்கூடும்

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 22, 2010 6:55 pm

பெருசு போயிடிச்சின்னா அப்புறம் தெரியும் , இவனுங்களோட உண்மையான குணங்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக