புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
56 Posts - 74%
heezulia
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_m10காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Nov 22, 2010 2:28 pm

First topic message reminder :

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Thumbnail
பருவமுனை அடையுமுன்
காதலெனும் மாயைக்குள்
கட்டுண்டு கைசேதம்
தேடிக்கொண்டாய் பெண்ணே

உனையீன்ற தாயவளுடன்
உனை ஏந்திய நேசர்களை
துச்சமென தூக்கி எறிந்து
துணைஒன்று - தானே தேடினாயே

தந்தை உலகமென்பாய்
அவர் மனதில் நீயென்பாய்
உன்னாசை தீர்த்திடவே
அவர்மனதை தீயிட்டாய்

காதல் களியாட்டத்தில்
வெற்றி ஒன்று காண்பதற்காய்
நேற்று அடைந்தவனை
உலகமென நீகொண்டாய்

வாழ்க்கை எனும் அத்தியாயத்தின்
துவக்கத்தையே துயர்களுடன்
துவக்கி விட்டு - உன்னால்
நிம்மதியும் கண்டிட முடிகிறதா..

உயிராய் உள்ளவர்களை
உயிரோடு புதைத்து விட்டு
மணல் வீடும் கட்டிவிட்டாய்
மழைவருமென்று அறியாது..

உற்றாரும் உறவினரும்
உளமாற வாழ்த்தி - உனை
மணாளன் கைசேர்க்கும்
மங்கள நாளை வெறுத்துவிட்டாய்

தப்பற்ற காதலை
தவறாக புரிந்துகொண்டு
உறவுகளற்ற உறவினை
முடிவாக ஏந்திவிட்டாய்

விடிவது பெருநாளென
புத்தாடை தருவித்து
விடியலுக்காய் காத்திருக்க
விடியாத பொழுதுகளாய்
மாற்றிவிட்ட பாவியாய்
அத்தனை சந்தோசமும்
அகற்றிவிட்டுச்சென்றாயே..

தாய்மையாய் நீ மாறி
இத்தீயினை நீ மிதிக்க
அன்று உணரும் பொழுதில்
இன்றைய உன்தாய் வேதனை
நீயடைவாய்

நீ நினைத்த காதலும்
உனை உணர்த்தும் நாட்களில்
உனக்காதரவு நீ மட்டுமாய்
தத்தளிப்பதை உறிதியாக்கினாய்




நேசமுடன் ஹாசிம்
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Nov 22, 2010 4:28 pm

ஹாசிம் wrote:
அப்புகுட்டி wrote:மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம்
சிந்திக்க வேண்டடிய வரிகள் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி தோழா.....
இதைப்பார்க்கும் ஒரு மனம் திருந்தினாலும் எம் மனம் நிறைவடையும்

காதலனாக நானிருந்தால் கொஞ்சம் கஸ்டம்தான் சிந்திக்க வேண்டியவை நன்றி.



காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:29 pm

நல்ல கவிதை..நண்பா.. காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550 காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550 காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550
காதல் யார் சொல்லியும் கேட்பதில்லை..
ஊடல் வந்தபோது உணரபடுகிறோம்..
வாழ்த்துக்கள்..நன்றி..
தொடர்ந்து எழுதுங்கள்..
சோகம் மறைய அதுவே வடிகால்..
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550 காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550 காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Friendshipcomment54காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Nov 22, 2010 4:39 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote: நல்ல கவிதை..நண்பா.. காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550 காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550 காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550
காதல் யார் சொல்லியும் கேட்பதில்லை..
ஊடல் வந்தபோது உணரபடுகிறோம்..
வாழ்த்துக்கள்..நன்றி..
தொடர்ந்து எழுதுங்கள்..
சோகம் மறைய அதுவே வடிகால்..
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550 காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550 காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 154550

நன்றி நண்பா கண்டிப்பாக தொடர்கிறேன்

நான் தொடர்ந்துகொண்டிருக்கிறேன் எழுத்து நாடினால் யார்தடுத்தும் தடைப்படுவதில்லை

உங்கள் ஊக்க வரிகளில் மகிழ்கிறேன்



நேசமுடன் ஹாசிம்
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 8:37 pm

சிறப்பாகக் கூறியுள்ளீர்கள் ஹாசிம்!



காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Nov 23, 2010 9:41 am

சிவா wrote:சிறப்பாகக் கூறியுள்ளீர்கள் ஹாசிம்!

நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக