புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரவுசர்களுக்கான ஷார்ட்கட் கீகள்
Page 1 of 1 •
இணையத்தில் மணிக்கணக்கில் உலா வருகையில், மவுஸைப் பிடித்து இயக்குகையில், வலது மணிக்கட்டில் வலி ஏற்படலாம். அப்போது நம்மில் பலர், ஷார்ட்கட் கீகளை நாடுவோம். நாம் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளுக்கும், இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இருந்தால் நல்லது என்று ஆசைப்படுவோம். சில வாரங்களுக்கு முன், குரோம் பிரவுசருக்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இந்த மலரில் தரப்பட்டன. அவற்றை குரோம் தளத்திலேயே பெற விரும்புபவர்கள், http://www. google.com/support/chrome/bin/static.py?page=guide.cs&guide=25799&topic=28650 என்ற முகவரியில் உள்ள தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கான சில முக்கிய ஷார்ட்கட் கீ தொகுப்புகளை இங்கு காணலாம். இவை பயர்பாக்ஸ் தொகுப்பு 3 மற்றும் பின்னர் வந்த தொகுப்புகளிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7 மற்றும் 8 களிலும் பயன்படுத்தலாம்.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர்:
லேப்டாப் கம்ப்யூட்டரை பயணத்தின் போது பயன் படுத்துகிறீர்களா? குறிப்பாக ட்ரெயினில் செல்கையில் பலரும் தங்கள் தூங்கும் பலகைகளில் சாய்ந்தவாறும், அல்லது பகல்நேர தூர வண்டிகளில், இருக்கையில் அமர்ந்த வாறே பயன்படுத்துவதனைப் பார்த்திருக் கிறேன். அப்போது மவுஸ் பயன்படுத்த வேண்டும் என்றால் அடுத்தவருக்கு இடையூறு தரும் வகையில் தான் பயன்படுத்த முடியும். எனவே மவுஸினைப் பயன்படுத்த மாட்டோம். ஆனால் இணைய தளங்களில், டெக்ஸ்ட் காப்பி செய்து பேஸ்ட் செய்திட சற்று சிரமமாக இருக்கும். இங்கு தான் கேரட் பிரவுசிங் (Caret Browsing) என்பது உதவுகிறது. இதனை மேற்கொள்ள, எப்7 கீயினை அழுத்த வேண்டும். இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் காட்டப்பட்டு, அதில், கேரட் பிரவுசிங் வேண்டுமா என்ற கேள்வி காட்டப்படும். இதற்கு ஆம் எனப் பதில் அளித்தால், கேரட் அடையாளத்துடன் கர்சர் கிடைக்கும். இதன் மூலம் டெக்ஸ்ட்டினை எளிதாகத் தேர்ந்தெடுக்கவும், ஒட்டவும் முடியும். டேப், ஹோம், பேஜ் அப் போன்ற கீகளையும் பயன்படுத்தலாம். இது பயர்பாக்ஸ் பிரவுசரிலும் செயல்படும். ஆனால் குரோம் பிரவுசரில் செயல்படாது.
2. இணைய தளத்தின் டெக்ஸ்ட் அளவை அதிகப்படுத்தவும், சிறிதாக்கவும் ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தலாம். கண்ட்ரோல் + ப்ளஸ் கீ அழுத்தினால், டெக்ஸ்ட் பெரிதாகும். கண்ட்ரோல் + மைனஸ் கீ அழுத்தினால், டெக்ஸ்ட் சிறிதாகும். வழக்கமான இணைய தளம் தரும் அளவில் டெக்ஸ்ட் இருக்க வேண்டும் என்றால், கண்ட்ரோல் + பூஜ்யம் அழுத்த வேண்டும்.
3. இணையத்தில் பல வகை தேடுதல் இஞ்சின் களைப் பயன்படுத்தலாம். கண்ட்ரோல் + E அழுத்த சர்ச் இஞ்சின் கிடைக்கும். பின்னர், கண்ட்ரோல் + கீழ் அம்புக்குறி அழுத்த, தேடல் இஞ்சின்களின் பட்டியலைப் பெறலாம்.
4. ஒவ்வொரு டேப்பில் இருக்கும் தளத்தின் குறுகிய படம் (குரோம் பிரவுசரில் கிடைப்பதைப் போல)கிடைக்க வேண்டுமா? கண்ட்ரோல் + க்யூ கீ அழுத்தவும். ( இந்த வசதி முதலில் சபாரி பிரவுசரில் அறிமுகப்படுத்தப்பட்டது என்று முன்பு வாசகர் ஒருவர் எழுதி இருந்தார். பிரவுசரில் வசதிகளைத் தருவதில் எந்த அளவிற்குப் போட்டி உள்ளது என்று இதன் மூலம் தெரிகிறது)
5. முன்னணியில் புதிய டேப் ஒன்றைத் திறக்க Ctrl + T அழுத்தவும்.
6.டேப்களுக்கிடையே செல்ல CTRL+TAB அல்லது CTRL+SHIFT+TAB அழுத்தலாம்.
7. அப்போதைய டேப் அல்லது விண்டோவினை மூட Ctrl + W
8. முன்னணியில் அட்ரஸ் பாரிலிருந்து புதிய டேப் திறக்க Alt+ Enter
9. குறிப்பிட்ட டேப்பிற்குச் செல்ல Ctrl+ N (இங்கு N என்பது டேப்களில் எத்தனாவது டேப் என்ற எண்ணைக் குறிக்கிறது. அது 1 முதல் 8 வரையில் இருக்கலாம்.)
10. இறுதி டேப்பிற்குச் செல்ல Ctrl+ 9.
11. மற்ற டேப்களை மூட Ctrl+ Alt+F4.
2. பயர்பாக்ஸ் பிரவுசரில்:
1. உங்களுடைய பிரவுசர் ஏற்கனவே பார்த்த தளங்களுக்கு, பழைய கேஷ் மெமரியில் உள்ள தள தகவல்களைத் தருகிறதா? இதற்கும் மேலாக, இன்றைய தகவல்களைத் தர வேண்டும் என விரும்புகிறீர்களா? நீங்கள் அழுத்த வேண்டிய ஷார்ட்கட் கீகள் Ctrl +Win+F5.
2. கர்சரை அட்ரஸ் பாருக்கு இழுக்க Alt + D.
3.சர்ச் பாருக்கு கர்சரை இழுக்க Ctrl +Win+K.
4.இணையப் பக்கத்தில் டெக்ஸ்ட் ஒன்றைக் கண்டறிய / டைப் செய்து, எந்த சொல்லைத் தேடுகிறீர்களோ, அதனை டைப் செய்திடவும். நேரடியாக அது தேடும் கட்டத்திற்கு இழுத்துச் செல்லும்.
5. உங்களுடைய ஹோம் இணையப் பக்கத்தினை புதிய டேப்பில் திறக்க வேண்டுமா? Alt+Home கீகளை அழுத்தவும்.
6. ஓர் இணையப் பக்கம் பின்னால் செல்ல வேண்டுமா? பேக் ஸ்பேஸ் கீயை அழுத்தவும்.
7.உங்களுடைய பிரைவேட் டேட்டாவினை முற்றிலுமாக நீக்க வேண்டுமா? Alt+Shift+delete அழுத்தவும். (இதனை Alt+Ctrl+Delete உடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். அவை பழைய விண்டோஸ் சிஸ்டங்களில், சிஸ்டத்தினை ரீ பூட் செய்துவிடும்.)
8. அப்போதைய விண்டோவினை முழுத் திரையில் பார்க்க வேண்டுமா? எப்11 அழுத்தவும். மீண்டும் பழையபடி காண, அதே கீயை அழுத்தவும்.
9. லிங்க்குகளுக்கிடையே தாவிச் செல்ல, டேப் கீ அழுத்தவும். பின்பக்கமாக இவற்றிற்கிடையே செல்ல, ஷிப்ட் கீயுடன் இதனை அழுத்தவும்.
மேலே தரப்பட்டுள்ள ஷார்ட் கட் கீகளை நினைவில் வைத்துக் கொள்ள, இவற்றை அடிக்கடி பயன்படுத்துவதுதான் ஒரே வழி. முடியாதவர்கள், இவற்றை ஒரு வேர்ட் பைலில் போட்டு வைத்து, எளிதாக அணுகித் திறந்து பார்க்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
கம்ப்யூட்டர் மலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
பயனுள்ள தகவல்கள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1