புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
44 Posts - 41%
heezulia
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
3 Posts - 3%
prajai
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
2 Posts - 2%
Barushree
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
21 Posts - 5%
prajai
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_m10எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 9:46 pm

எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

மாலையிலே மொட்டாக இருந்தது
காலையிலே பூவாக மலர்ந்த்தைப்போல-என்
மனதுக்குள்ளே வந்தாயோ!

புதுப்புனல் ப்ரவாகத்தில்
பொங்கி வரும் நுரைபோல்
பொசுக்கென்று வந்தாயோ!?

மாம் பூ மொட்டுக்குள்ளே புகுந்த வண்டு
மாம்பழத்தட்டுக்குள்ளே வந்ததைப்போல
தாம்பூலமாய் சிவக்க என் சிந்தையிலே வந்தாயோ!?

அருவியின் ஆரம்பம் மலையிலே!
அது ஆடியடங்கி கலப்பது கடலிலே!
அதுபோல நீயும் என்னுயிரிலே!
கலந்து விட்டாயடி கண்மணியே!

மறுபடியும் பார்க்கத்துடிக்கும் கனவுகளாய்!
மாமல்லன் குடைந்திட்ட சிற்பங்களாய்!
நேற்றுதான் வந்தாய் புதியவளாய்!
நெஞ்சில் ஏன் பதிந்தாய் சுவடுகளாய்!

உன் கண்பார்த்து பேசும்போது-என்
காலக்கடிகாரம் கடக்காமல் நிற்குதடி!
புவிதாண்டி வெற்றிடம் தானடி!-என்
ஆவியே! நீயின்றி எனக்கு வேறிடம் வீணடி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 10:01 pm

எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!

எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 10:04 pm

சிவா wrote:எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!

உங்களின் பதிலும் கவிதையானது சிவா!நன்றி!நன்றி! நன்றி! நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 10:15 pm

காதல் புகுந்த மனதை இயல்பாகச் சித்தரிக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள் வினுப்ரியா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 10:29 pm

கலை wrote:காதல் புகுந்த மனதை இயல்பாகச் சித்தரிக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள் வினுப்ரியா..!

பாராட்டுக்களுக்கு நன்றி கலை நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 1:06 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!

உங்களின் பதிலும் கவிதையானது சிவா!நன்றி!நன்றி! நன்றி! எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 678642

அப்படியா வினு! சரி, நானும் இனிமேல் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறேன்! சிரி

எப்படி வந்தாய் எனக்குள்ளே!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 1:27 pm

எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 677196

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 22, 2010 7:30 pm

Thanjaavooraan wrote:எப்படி வந்தாய் எனக்குள்ளே!? 677196

நன்றி நன்றி நன்றி

TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Mon Nov 22, 2010 7:33 pm

அருமையான கவிதை.

மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 22, 2010 7:33 pm

"உன் கண்பார்த்து பேசும்போது-என்
காலக்கடிகாரம் கடக்காமல் நிற்குதடி!
புவிதாண்டி வெற்றிடம் தானடி!-என்
ஆவியே! நீயின்றி எனக்கு வேறிடம் வீணடி! "

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக