புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
15 Posts - 71%
heezulia
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
1 Post - 5%
Barushree
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
1 Post - 5%
kavithasankar
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
4 Posts - 5%
heezulia
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே..நீ..விளக்கு..

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Nov 21, 2010 6:42 pm

First topic message reminder :

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Ladywithlamp

மங்கையே!..

மங்கையாய் நீ பிறந்ததால் – இந்த
மண்ணுலகம் மகிழ்ச்சியடையட்டும்...
பூவையாய் நீ பிறந்ததால் – இந்த
பூலோகம் பெருமையடையட்டும்...

அடுப்படிக்குள் அடைபட்டு..
மூன்று முடிச்சில் சிறைபட்டு..
சின்னத்திரைக்குள் சிதைக்கப்பட்டு..உன்
எண்ணமெல்லாம் புதைக்கப்பட்டு..

சேய் தரும் மிசினாகி..
தினம் இரவில் குசனாகி..
காலம் தள்ளியது போதும்!..
வெளி உலகம் பார்...
வெளிச்சமின்றி உள்ளது..நீயின்றி
வெறுமை கண்டே உள்ளது..

பெண்மையின் பெருமையை..
மங்கையின் தன்மையை – இந்த
உலகம் புரிய ஏற்று..
உலகம் விளங்க ஏற்று..
உன் அறியாமை விலக ஏற்று..அறிவை
ஒளியாய் ஏற்று..உன் மன விளக்கில்..

பெண்ணே..! நீ ..விளக்கு..இந்த விடியலுக்கு.
பெண்ணே..! நீயே..விளக்கம்.இந்த உலகுக்கு.
உன் எண்ணம் உலகம் அறிய,-நீ விளக்கு..
அன்பாய் விளக்கு.. அறிவாய் விளக்கு..
தெளிவாய் விளக்கு..என்றும் தெரிவாய்..
அதில் நீயே விளக்காய்..வெளிச்சமாய்.

(தீபத் திருநாளை முன்னிட்டு..)

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 2992302129753021

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:23 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண்களுக்கு பெருமைசேர்த்து நல்விளக்காய் அமைந்தது இக்கவிதை. வாழ்த்துக்கள்.

நன்றிகள் அய்யா...    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 00fq051jst
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Nov 22, 2010 4:25 pm

அற்புதமான வரிகள் கருவுக்குள் கலக்கியிருக்கிறீர்கள்
வாழ்த்துகள் கவிஞரே.....

நேசமுடன் ஹாசிம்
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Nov 22, 2010 4:27 pm

சிறப்பாக தாய்மைக்கு கவி பாடிய அன்பு கவியை வாழ்த்துகிறேன் அருமை நண்பா தொடருங்கள் நன்றி.

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:31 pm

ஹாசிம் wrote:அற்புதமான வரிகள் கருவுக்குள் கலக்கியிருக்கிறீர்கள்
வாழ்த்துகள் கவிஞரே.....

நன்றி..தோழா..    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:32 pm

அப்புகுட்டி wrote:சிறப்பாக தாய்மைக்கு கவி பாடிய அன்பு கவியை வாழ்த்துகிறேன் அருமை நண்பா தொடருங்கள் நன்றி.

அப்புவின் ஆசிர்வாதம் என்றுமே வேண்டும்..இந்த சிறுகவிக்கு..    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 678642    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 678642    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:33 pm

சிவா wrote:பெண்மையைப் போற்றும் கவிதை வரிகள் அழகு பெண்களைப் போல்!

நன்றி..தல..
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:34 pm

Aathira wrote:தீபத்திருநாளில் இல்லத்திருமகளுக்கு கவி புனைந்த இளங்கவிக்கு வாழ்த்துக்கள்.    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 678642    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550

நன்றி...தங்களின் வாழ்த்துக்கு...    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 678642    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 678642    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 678642

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 00fq051jst
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Nov 22, 2010 4:36 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
அப்புகுட்டி wrote:சிறப்பாக தாய்மைக்கு கவி பாடிய அன்பு கவியை வாழ்த்துகிறேன் அருமை நண்பா தொடருங்கள் நன்றி.

அப்புவின் ஆசிர்வாதம் என்றுமே வேண்டும்..இந்த சிறுகவிக்கு..    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 678642    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 678642    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 678642

என்றும் உங்கள் ரசிகன் இந்த அப்பு தொடருங்கள் கவியே நன்றி நன்றி.

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 22, 2010 4:40 pm

பெண்மையைப் போற்றும் கவிதை... அருமை அண்ணா...
அன்பு மலர் அன்பு மலர்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:43 pm

புவனா wrote:பெண்மையைப் போற்றும் கவிதை... அருமை அண்ணா...
   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550

வாம்மா..மின்னல் புவி..அண்ணன மறந்திட்டியா..?    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக