புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_c10 
3 Posts - 8%
heezulia
                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பிட மாட்டேன்,இனி.


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 18, 2010 10:35 pm

                    ஒப்பிட மாட்டேன்,இனி. 3875056779f3fc846067


அன்பே..!

உன்னை இனி..

நிலவோடு ஒப்பிடமாட்டேன்...(சூர்ய) ஒளியை
உள்வாங்கி ஒளிர்பவள் அல்ல நீ...

மலரோடு ஒப்பிடமாட்டேன்..! ஒருநாளோடு
உயிர் மடிபவள் அல்ல நீ..

அஜந்தா ஒவியத்தோடு ஒப்பிடமாட்டேன்..
அசைவற்று இருப்பவள் அல்ல.நீ..

தென்றலோடு ஒப்பிடமாட்டேன்...கண்ணுக்கு..
தெரியாமல் திரிபவள் அல்ல..நீ..

இசையோடு ஒப்பிடமாட்டேன்...எல்லோர்க்கும்
இசைவாக இருப்பவள் அல்ல..நீ..

உலகோடு ஒப்பிடமாட்டேன்...இன்பதுன்பங்கள்..
உந்தன் உறைவிடம் அல்ல..

நீ என் உயிர்... எந்தன் உணர்வானவள்..
என்னுள் இருப்பவள்.. என்னுள் கரைந்தவள்...
என்னுள் வாழ்பவள்..உனை ரசித்து பார்க்க...
என்றும் வாழ்வேன்..
மரணத்தை..துரத்திக்கொண்டே..                     ஒப்பிட மாட்டேன்,இனி. 599303                     ஒப்பிட மாட்டேன்,இனி. 599303                     ஒப்பிட மாட்டேன்,இனி. 599303





அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. 00fq051jst
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Fri Nov 19, 2010 1:13 am

கலக்கிட்டீங்க போங்க!!!
ஒப்பிடமட்டேன் ஒப்பிடமட்டேன் என்று எங்களை ஒப்புகொள்ள வைத்திட்டியள்,,, ஆனால் என்ன பெண்களை வர்ணிக்கத்தான் முடியாது சிரி

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



                    ஒப்பிட மாட்டேன்,இனி. Signaturej
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 19, 2010 8:13 am

காதலிக்கு இயற்றிய கவி வரிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது!



                    ஒப்பிட மாட்டேன்,இனி. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Fri Nov 19, 2010 11:29 am

சிறப்பாக உள்ளது, பாராட்டுக்கள் நண்பரே ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 19, 2010 12:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Fri Nov 19, 2010 1:47 pm

சூரியனை போல் சோலோவாக ( வாழ்கையில சொல்லல கவிதையில சொல்லுறேன் ) இருக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம்                     ஒப்பிட மாட்டேன்,இனி. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Nov 19, 2010 1:58 pm

அருமை தேனீ பாஸ்..

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 19, 2010 5:07 pm

sullan wrote:கலக்கிட்டீங்க போங்க!!!
ஒப்பிடமட்டேன் ஒப்பிடமட்டேன் என்று எங்களை ஒப்புகொள்ள வைத்திட்டியள்,,, ஆனால் என்ன பெண்களை வர்ணிக்கத்தான் முடியாது சிரி

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..சுள்ளான்.. நன்றி நன்றி நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. 00fq051jst
nivetha
nivetha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postnivetha Fri Nov 19, 2010 5:21 pm

நல்லா இருக்கு ... தொடருங்கள் .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 19, 2010 5:26 pm

nivetha wrote:நல்லா இருக்கு ... தொடருங்கள் .....

உண்மையைக் கூறுங்கள் நிவேதா! நல்லாவா இருக்கு?



                    ஒப்பிட மாட்டேன்,இனி. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக