புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10 
15 Posts - 71%
heezulia
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10 
1 Post - 5%
Barushree
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10 
4 Posts - 5%
heezulia
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_m10                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பிட மாட்டேன்,இனி.

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 18, 2010 10:35 pm

First topic message reminder :

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 3875056779f3fc846067

அன்பே..!

உன்னை இனி..

நிலவோடு ஒப்பிடமாட்டேன்...(சூர்ய) ஒளியை
உள்வாங்கி ஒளிர்பவள் அல்ல நீ...

மலரோடு ஒப்பிடமாட்டேன்..! ஒருநாளோடு
உயிர் மடிபவள் அல்ல நீ..

அஜந்தா ஒவியத்தோடு ஒப்பிடமாட்டேன்..
அசைவற்று இருப்பவள் அல்ல.நீ..

தென்றலோடு ஒப்பிடமாட்டேன்...கண்ணுக்கு..
தெரியாமல் திரிபவள் அல்ல..நீ..

இசையோடு ஒப்பிடமாட்டேன்...எல்லோர்க்கும்
இசைவாக இருப்பவள் அல்ல..நீ..

உலகோடு ஒப்பிடமாட்டேன்...இன்பதுன்பங்கள்..
உந்தன் உறைவிடம் அல்ல..

நீ என் உயிர்... எந்தன் உணர்வானவள்..
என்னுள் இருப்பவள்.. என்னுள் கரைந்தவள்...
என்னுள் வாழ்பவள்..உனை ரசித்து பார்க்க...
என்றும் வாழ்வேன்..
மரணத்தை..துரத்திக்கொண்டே..                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 599303                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 599303                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 599303

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 00fq051jst

nivetha
nivetha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postnivetha Fri Nov 19, 2010 5:36 pm

நீ என் உயிர்... எந்தன் உணர்வானவள்..
என்னுள் இருப்பவள்.. என்னுள் கரைந்தவள்...
என்னுள் வாழ்பவள்..உனை ரசித்து பார்க்க...
என்றும் வாழ்வேன்..
மரணத்தை..துரத்திக்கொண்டே..

இந்த வரிகளை படிங்க அண்ணா... நிஜமா நல்ல இருக்கு ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 19, 2010 5:43 pm

nivetha wrote:நீ என் உயிர்... எந்தன் உணர்வானவள்..
என்னுள் இருப்பவள்.. என்னுள் கரைந்தவள்...
என்னுள் வாழ்பவள்..உனை ரசித்து பார்க்க...
என்றும் வாழ்வேன்..
மரணத்தை..துரத்திக்கொண்டே..

இந்த வரிகளை படிங்க அண்ணா... நிஜமா நல்ல இருக்கு ...

நீங்கள் கூறினால் சரி நிவேதா!                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 154550

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 19, 2010 9:23 pm

சிவா wrote:காதலிக்கு இயற்றிய கவி வரிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது!

நன்றி..அண்ணா.. நன்றி நன்றி நன்றி

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 19, 2010 9:23 pm

Dwaraknath wrote:சிறப்பாக உள்ளது, பாராட்டுக்கள் நண்பரே ....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..நண்பரே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 19, 2010 9:24 pm

வை.பாலாஜி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..நண்பரே... நன்றி நன்றி நன்றி

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 19, 2010 9:25 pm

balakarthik wrote:சூரியனை போல் சோலோவாக ( வாழ்கையில சொல்லல கவிதையில சொல்லுறேன் ) இருக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..பாலா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 19, 2010 9:26 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை தேனீ பாஸ்..

நன்றி..விஜி.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Nov 19, 2010 9:42 pm

nivetha wrote:நல்லா இருக்கு ... தொடருங்கள் .....

நன்றி..நிவேதா...பாராட்டியதற்கு... நன்றி நன்றி நன்றி

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 2 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 19, 2010 9:48 pm

காதலிக்கு நீ தந்த வெகுமானம் பிரமாதம்
போதையில் உளறியது போலென்று சொன்னாலும்
காததூரம் பெண்ணைவிட்டுப் பிரிந்தே ஓடிடும்
சாதப்பிண்டமும் காதல்கொள்ளும் உன்னாலே..!

இனிய தொரு காதல் கவிக்கு என் சிறப்பு வாழ்த்துகள் பாஸ்கரன்..!!!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 20, 2010 1:14 am

"ஒப்பிடமாட்டேன் இனி "
பதிவிட்டக் கவிதை பற்றி,
ஒப்பிடாமல் இருக்க முடியுமா?
ஓமர் கய்யாமின் இளையத் தென்றலே!

வாழ்த்துக்கள். தேனீ ! அன்பு மலர் அன்பு மலர்
ரமணீயன்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக