புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_lcapபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_voting_barபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 21, 2010 5:20 pm

ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர்.
தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார்.

அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் எவை என பார்த்தால்,...

* `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.

* தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?' என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.

* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே...' என்று வற்புறுத்தக்கூடாது.

* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசரமாக அதைச் செய்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.

* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரணமாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக்குமே உண்டு.

* எந்தவொரு முடிவை கணவன் எடுத்தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந்தள்ளக் கூடாது.

* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.

* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ... பில் அதிகமாகி விடும்' என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.

* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்டமாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளியூர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.

* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.

* இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.

- இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும் என்கிறார், ஆய்வாளர் பேகோ.

விடுப்பு குழுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 21, 2010 5:40 pm

எல்லாமே நியாயமான ஆசைதானே.இதை செய்வதில்
என்ன கஷ்டம் ஆண்களுக்கு




பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Uபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Dபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Aபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Yபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Aபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Sபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Uபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Dபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Hபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 5:50 pm

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! 9452

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Nov 21, 2010 7:06 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 21, 2010 7:33 pm

உளவியலாக எழுதியது உண்மையே. வாழ்த்துக்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 8:39 pm

///* `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.///

கட்டுப்படுத்தவும் முடியாது!



பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 9:04 pm

சிவா wrote:///* `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.///

கட்டுப்படுத்தவும் முடியாது!

வருதமாக சொல்வதுபோல தெரிகிறது! சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 9:06 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:///* `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.///

கட்டுப்படுத்தவும் முடியாது!

வருதமாக சொல்வதுபோல தெரிகிறது! சிரி சிரி சிரி

உண்மையைச் சொன்னேன் வினு!



பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 9:13 pm

எது உண்மை .ஏன் ஆண்கள் எல்லோரும் பெண்களை கட்டுபடுத்த
வேண்டுமெனவே ஆசைபடுகிறீர்கள்! சிரி சிரி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 9:17 pm

வினுப்ரியா wrote:எது உண்மை .ஏன் ஆண்கள் எல்லோரும் பெண்களை கட்டுபடுத்த
வேண்டுமெனவே ஆசைபடுகிறீர்கள்! பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! 705463 பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! 705463

நாங்கள் கட்டுப்படுத்த விரும்பவில்லை! அவ்வாறு விரும்பினாலும் நடைபெறும் காரியமா அது! பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! 440806 .

அதிகம் பேசாதே எனக் கட்டுப்படுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார்கள், அதைத்தான் இங்கு கூறினேன்! பெண்கள் பேச ஆரம்பித்தால் ஆண்கள் அனைவரும் மௌனவிரதம் எடுத்து விடுகிறார்களே!



பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக