புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Poll_c10மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Poll_m10மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Poll_c10 
5 Posts - 63%
heezulia
மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Poll_c10மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Poll_m10மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Poll_c10மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Poll_m10மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 12:14 am

மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே
தாம்பரத்தில் என்தோலில் தடிப்பு வரும்

வீட்டினிலே நீ மோர் குடித்தால - மவுண்ட்
ரோட்டினிலே எனக்கு ஏப்பம் வரும்

மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே
தாம்பரத்தில் என்தோலில் தடிப்பு வரும்

கல்லூரிக்கு நீ கிளம்பியபின் - உன்
காலனியில் கடையடைப்பு போலிருக்கும்

வருகையில் தெருமுனையில் கூட்டம் நிற்கும் - பெரிய
வடைச்சட்டி போல எங்கள் வாய் திறக்கும்

மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே
தாம்பரத்தில் என்தோலில் தடிப்பு வரும்

பாவாடை தாவணியில் நீ வருவாய் - வந்தால்
பாவனா மீதெனக்கு அலுப்பு வரும்

சிநேகாவின் புன்சிரிப்பும் புளித்து விடும் - அசின்
ஸ்ரேயா த்ரிஷா முகங்கள் சலித்து விடும்

என்னிடத்தில் சோனி எரிக்சன் உண்டு - உன்னை
ஈ.சி.ஆர். அழைத்துப் போக பல்சர் உண்டு

அயோனக்சில் புது சினிமா போட்டிருக்கு - என்
அப்பாவின் பர்ஸ் நிறைய நோட்டிருக்கு

மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே
தாம்பரத்தில் என்தோலில் தடிப்பு வரும்

வீட்டினிலே நீ மோர் குடித்தால் - மவுண்ட்
ரோட்டினிலே எனக்கு எப்பம் வரும்


- ஆர். வேணுகோபாலன்



மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 12:20 am

அட நல்லா இருக்கே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 21, 2010 12:22 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Sun Nov 21, 2010 7:22 am

அடடே!!!



சுவாமி
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 21, 2010 9:48 am

இந்த மாதிரி கவிதை கிறுக்கனை பாம்பு கடிக்கணும்




மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Uமாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Dமாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Aமாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Yமாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Aமாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Sமாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Uமாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Dமாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! Hமாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! A
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 10:10 am

கவிதை சூப்பர் மாம்ஸ் மாம்பலத்தில் உன்னைக் கொசு கடித்தால் - கண்ணே...! 677196

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 25, 2010 7:38 am

மாம்பலத்தில் வாழும் கண்மணி பற்றி,
அம்பலத்தில் முன்பே கூறி இருந்தால்,
கொசு கடிக்க விடுவோமா ?
உன் தோல் தடிக்க விடுவோமா?.

அருமையான கவிதை அன்பு மலர் அன்பு மலர் ஆயினும்,
சிறுமையாக கூறலாமா, அழுகை அழுகை
நான் வாழும் மாம்பலத்தை.

வெஸ்ட்மாம்பலம் இப்போது
பெஸ்ட் மாம்பலம் சென்னையிலே.

மாம்பலம் வாழ் ரமணீயன்.

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Nov 28, 2010 2:22 pm

நல்லாருக்கு....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக