புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_m10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_m10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_m10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_m10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_m10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_m10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_m10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_m10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_m10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_m10பன்னாட்டுப் பழமொழிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னாட்டுப் பழமொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 9:19 pm

1. இதயத்தை விரிவாக்க நினைப்பவன் வாயைச் சிறிதாக்க வேண்டும் - சீனா

2. காலியான பணப்பை, முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது - டச்சு

3. ஆயிரம் அறிவாளிகளால் வெளியே எடுக்க முடியாத கல்லை, ஒரு முட்டாள் மிகச் சுலபமாக கிணற்றில் போட்டுவிடுவான் - எகிப்து

4. வண்டியை குதிரைக்கு முன்னால் வைக்கக்கூடாது - பிரிட்டன்

5. வாயில் தேனுள்ள தேனீயின் வாலில் முள் உண்டு - எகிப்து

6. எல்லா நேரங்களிலும் பேசிக்கொண்டிருப்பது மனித இயல்புதான். ஆனால், பொருத்தமான சில சமயங்களில் மௌனமாக இருப்பது கடவுள் தன்மையானது - ஜெர்மன்

7. தெளிவான மனசாட்சி தவறான குற்றச்சாட்டுகளைப் பார்த்துச் சிரிக்கிறது - கிரேக்கம்

8. ஓநாய்களுடன் வாழ்ந்தால் ஊளையிடக் கற்றுக்கொள்ள வேண்டும் - இத்தாலி

9. சொறியுந்தோறும் புண்ணாகிற இடம்தான் துயரம் - ஜப்பான்

10. எல்லா லாபத்திற்கும் அதனுடைய நஷ்டம் உண்டு - லத்தீன்



பன்னாட்டுப் பழமொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 9:50 pm

எல்லாமே அருமை... அதிலும் இத்தாலி பழமொழி சூப்பர்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 20, 2010 10:12 pm

எனக்கு பிடித்தது சீனா பழமொழிதான்.ஏனெனில் அதுதான் எல்லோராலும் பின்பற்ற கடினமானதாக நினைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக