புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
181 Posts - 77%
heezulia
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
10 Posts - 4%
prajai
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
புத்தரும் மேய்ப்பனும் Poll_c10புத்தரும் மேய்ப்பனும் Poll_m10புத்தரும் மேய்ப்பனும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தரும் மேய்ப்பனும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 9:15 pm

புத்தர் தவம் செய்துகொண்டிருந்தார்.

கடுங்கோடைக் காலம். வெப்பம் தா ளாமல் ஜீவராசிகள் தவித்துக்கொண்டிருந்தன.

வெப்பத்தால் புத்தரும் சிரமப்பட்டார். உடல் சோர்ந்து பலவீனமடைந்தார்.

சற்று நேரத்திற்குப் பிறகு அவர் மயங்கி வீழ்ந்தார்.

கொஞ்சம் நேரம் சென்றது.

ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் ஆடுகளை ஓட்டியபடி அந்த வழியாக வந்தான். மர நிழலில் மயங்கிக் கிடக்கிற புத்தரைப் பார்த்து அவன் திடுக்கிட்டான். அவன், பக்கத்தில் சென்று பார்த்தான்.

புத்தரைத் தொட்டுப் பார்ப்பதற்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை. "நான் கீழ்ச் சாதிக்காரன் ஆயிற்றே...நான் தொட்டால் இவரின் தூய்மை கெட்டுவிடும். இவரைத் தொடுவதன் மூலம் எனக்கு பாவம் ஏற்பட்டுவிடுமே!' என்று அவன் நினைத்தான்.

ஆயினும், புத்தரை அப்படியே விட்டுச் செல்வதற்கு அவனுக்கு மனம் வரவில்லை.

ஏதாவது செய்யவேண்டுமே! என்ன செய்வது? வாயிலும் முகத்திலும் தண்ணீர் பட்டால் புத்தர் மயக்கம் தெளிந்து எழுந்துவிடுவார். ஆனால், அவரைத் தொடாமல் தண்ணீர் கொடுக்கவேண்டுமே! அது எப்படி?

அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.

அவன் ஒரு ஆட்டை இழுத்துக்கொண்டு வந்து புத்தரின் முகத்திற்குப் பக்கத்தில் நிறுத்தினான். பிறகு அதன் பால் காம்பைப் பிடித்து, புத்தரின் வாய்க்கு நேராகப் பால் கறந்தான்.

புத்தரின் வாயிலும் முகத்திலும் பால் பட்டுத் தெறித்தது...

கண் விழித்துப் பார்த்தார் புத்தர். உடனே, ஆட்டைப் பிடித்துக்கொண்டு சிறுவன் விலகி நின்றான். அவன் அச்சத்துடனிருந்தான்.

புத்தர் எழுந்தமர்ந்தார். அவர் அந்த இடையச் சிறுவனைப் பார்த்துச் சொன்னார்:"" தம்பீ...எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. ஒரு பாத்திரத்தில் பால் கறந்து எனக்குக் கொடு!''

""ஐயோ! நான் பால் கறந்து உங்களுக்குத் தருவதா? வேண்டாம் வேண்டாம்!''

""தாகத்தால் துன்புறும் ஒருவனிடம் நீ கருணை காட்டமாட்டாயா தம்பி?''

""இல்லை! அப்படியில்லை!''

""பிறகென்ன?''

""நான் கீழ் சாதிக்காரன். நீங்கள் மேல் சாதிக்காரர்!''

""அதற்கும் பாலுக்கும் என்ன தொடர்பு?''

""என் கை பட்ட பாலைக் குடித்தால் உங்களுக்குத் தீட்டுபட்டுவிடும். அது மட்டும் அல்ல, எனக்குப் பாவமும் வந்து சேரும்!'' அதைக் கேட்டு புத்தர் சிரித்தார்.

""தம்பி, மேல் சாதி, கீழ் சாதி என்று சொல்வதெல்லாம் பொய். அறிவற்ற முட்டாள்களும், அறிவிருந்தும் சிந்திக்கத் தெரியாதவர்களும்தான் அப்படிச் சொல்வார்கள். இந்தப் பூமியில் உள்ளவர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்தான். அனைவரின் உடலிலும் ஓடுவது ஒரே நிறமுடைய ரத்தம்தான்.''

""ஆனாலும்...''

""குழப்பமடையாதே தம்பி! நம் கண்களிலிருந்து வருகிற கண்ணீருக்கு ஒரே சுவைதான். உப்புச் சுவை!''

""ஆனாலும் நீங்கள் உயர்ந்த சாதியில் பிறந்தவர்தானே... நானோ, தாழ்ந்த சாதியில் பிறந்தவன்...

""உயர்ந்த சாதி... தாழ்ந்த சாதி...!'' புத்தர் கேலியாகச் சிரித்தார். ""அன்பான சிறுவனே, தர்மத்தையும் நீதியையும் கடைபிடிப்பவன் எவனோ அவன்தான் உயர்ந்த சாதிக்காரன். அன்பும் கருணையும் உள்ள எல்லோரும் மேல்சாதிக்காரர்கள்தான். தர்ம நியாயங்களும் கருணையுமற்ற ஒருவன், எப்படிப்பட்ட மேல்சாதியில் பிறந்திருந்தாலும் அவன் இழிவானவன்தான்.

இது எக்காலத்திற்குமான உண்மை. நீ இதை நம்பு தம்பி! நீ இப்போது என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டாய். நான் உணர்விழந்து கிடந்தேன். நீ என் வாயில் பால் கறந்து ஊற்றினாய். அதனால் நீ தாழ்ந்த சாதிக்காரன் அல்ல! உயர்ந்த சாதிக்காரன்தான்...''

உண்மையை உணர்ந்துகொண்ட இடையன் மகிழ்ச்சியடைந்தான். அவன் முகம் பிரகாசித்தது.

புத்தர் சொன்னார்,""சீக்கிரம் வந்து பால் கறந்துகொடு. எனக்குத் தாகமாக இருக்கிறது!''

இடையன், தன்னிடமிருந்த பாத்திரத்தில் பால் கறந்தான். புத்தர் அந்தப் பாலை வாங்கி ஆவலுடன் குடித்தார்.

சிறுவர்மணி!



புத்தரும் மேய்ப்பனும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 11:37 pm

தர்மத்தையும் நீதியையும் கடைபிடிப்பவன் எவனோ அவன்தான் உயர்ந்த சாதிக்காரன். அன்பும் கருணையும் உள்ள எல்லோரும் மேல்சாதிக்காரர்கள்தான்.

அருமையான தத்துவ விசாரனை..!

- மேல்சாதிக்காரன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக