புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
15 Posts - 71%
heezulia
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
1 Post - 5%
Barushree
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
heezulia
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Nov 20, 2010 7:40 pm

First topic message reminder :

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்?

பதில் தெரிந்தவர்கள் முயற்சி செய்யலாம்...
(பதில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்)

"அந்தப்பார்வை" யின் பதில் சில நிமிடங்களில்....

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun May 08, 2011 1:32 am

குயிலன் உங்கள் கருத்து மிக சரியானது....
வாழை மரம் நடுவது நிச்சயமாக ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தான் முன் வைத்திருக்க வேண்டும்....
அதே போல வாழை அடி வாழையாக சந்ததிகள் பெருக வேண்டும் என்பதையும் குறிதிருக்கலாம்.....

நன்றிகள் பகிர்ந்தமைக்கு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 10:59 pm

பிஜிராமன் wrote:குயிலன் உங்கள் கருத்து மிக சரியானது....
வாழை மரம் நடுவது நிச்சயமாக ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தான் முன் வைத்திருக்க வேண்டும்....
அதே போல வாழை அடி வாழையாக சந்ததிகள் பெருக வேண்டும் என்பதையும் குறிதிருக்கலாம்.....

நன்றிகள் பகிர்ந்தமைக்கு

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்...
நன்றி நண்பா! :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 08, 2011 11:15 pm

அணைவரின் கருத்துக்களுமே நமக்கு நல்ல ஒரு செய்தி தானே! திரி துவக்கிய குயிலன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 08, 2011 11:25 pm

மிகச்சிறந்த விளக்கங்களை குயிலன் மீண்டும் பல்வித காரண காரியங்களுடன் விளக்கியதில் எத்தனை ஆழமாக குயிலன் சிந்திக்கிறார் என்பதைக் கட்டியம் கூறி நிற்கிறது.. மிகச்சிறந்த விளக்கங்கள் நிறைந்த இந்த திரியும் என் மனதை விட்டு அகலாது என்றும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 3:36 pm

கலைவேந்தன் wrote:மிகச்சிறந்த விளக்கங்களை குயிலன் மீண்டும் பல்வித காரண காரியங்களுடன் விளக்கியதில் எத்தனை ஆழமாக குயிலன் சிந்திக்கிறார் என்பதைக் கட்டியம் கூறி நிற்கிறது.. மிகச்சிறந்த விளக்கங்கள் நிறைந்த இந்த திரியும் என் மனதை விட்டு அகலாது என்றும்..!

நன்றி! நன்றி

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon May 09, 2011 4:04 pm

ANTHAPPAARVAI wrote:
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி!

ஆனால், ஒன்றை நான் விளக்க விரும்புகிறேன்.

வாழையில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதெல்லாம் அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையில் தான் கண்டறியப் பட்டது. ஆனால் அன்றைய கால கட்டங்களில் அறிவியல் என்றால் என்னவென்றே தெரியாது. அப்படியே இருந்தாலும், மற்ற சமயங்களில் மனிதனுக்கு அந்த மருத்துவ குணங்கள் தேவைப்படாதா? எனவே திருமண வீடுகளில் வாழை மரத்தை கட்டியதற்கு அது காரணமாக இருக்க முடியாது!

மேலும் வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் முருங்கை மரம் கூடத்தான் வெட்ட வெட்ட வளரும்! வாழை மரத்தில் கூட வாழை நார் சில நேரங்களில் ஒதுக்கப்படும், ஆனால் முருங்கையில் வேறிலிருந்து, பட்டை வரை எல்லா பாகங்களும் பயன்படும். முருங்கையிலிருந்து வடியும் ஒருவகை பசை கூட மருத்துவ குணம் கொண்டது. அதோடு முருங்கை மரம் எளிதிலும் கிடைக்கும். அப்படியானால் முருங்கை மரத்தை கொண்டு கட்டியிருக்கலாமே....
மேலும், காலம் முழுதும் சேர்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துவதுதான் முறையாகுமே தவிர, பிரிந்து மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துவது முறையாகாது! அதுமட்டுமல்லாமல், வெட்டுதல், பிரித்தல் போன்ற அமங்களச் சொற்களையெல்லாம் திருமண காலங்களில் குறிப்பிட்டுக் காட்ட மாட்டார்கள் அக்காலத்து மக்கள்!!

நாம் நன்கு கவனித்துப் பார்த்தோமேயானால் ஒரு உண்மை புரியும். அதாவது திருமண வீடுகளில் வெறும் வாழை மரத்தை மட்டும் கட்டி வைக்க மாட்டார்கள். அந்த வாழை மரத்தில் கண்டிப்பாக வாழைத் தார் இருக்கும்! அதோடு வாழைப் பூவும் இருக்கும்!! இந்த அமைப்பிற்காக வாழைமரத்தை தேடிப் பிடித்து வாங்கி வருவார்கள். அதுவும் சாதாரணமாக இல்லை, இதற்காக மாட்டு வண்டி பூட்டப் பட்டு, அந்த வாழைத்தாரில் உள்ள பூ உடைந்து விடாமல் மிகவும் கவனமாக, ஒரு சிறிய விழாவாகவே இந்த வாழைமரம் கொண்டுவரப் பட்டிருக்கிறது.

வாழையடி வாழை என்பதற்காகவும், வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் வாழைமரம் கட்டப்பட்டிருந்தால் வெறும் வாழை மரத்தைக் கூட கட்டியிருக்கலாமே.... ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மேலும் அங்கே இரண்டு வாழை மரங்கள் கட்டப்படும். அதில் ஒன்று சிறியதாகவும், ஒன்று பெரியதாகவும் இருக்கும். ஏனென்றால் ஆணுக்கொன்று, பெண்ணிற்கொன்று.! அதுமட்டுமல்ல, இரண்டு மரங்களின் வாழைப்பூக்களும் ஒன்றாக இணைத்துக் கட்டப் பட்டிருக்கும். அது ஏனென்றால், மணமக்கள் அக்கினி ஊர்வலம் வரும் போது அவர்களது வேட்டியும் சேலையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்குமே அதை உணர்த்துவதற்காகத் தான்.

தார் வந்த ஒரு வாழை மரத்தை பாதியாக வெட்டி விட்டால், தண்டு முற்றவில்லையானால் அந்த மரம் மீண்டும் வளரும், மீண்டும் இலை வரும். ஆனால் அதிலிருந்து மீண்டும் வாழைத் தார் வராது. வாழைக்கு ஒரு தார் என்பது இயற்கை. இதைப் போலவே மனம் முடிக்கும் தம்பதிகள் இருவரும் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி உணர்த்தவே இந்த வாழைமரம் பயன் படுத்தப்பட்டது.

"வாழையடி வாழை" என்று வாழ்த்துவது கூட வாழை மரத்தைப் போல் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான். வாழை மரம் எப்படி ஒரு தாருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறதோ, அதைப்போலவே ஏற்றுக் கொண்ட தாரத்திற்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்பதையே குறிக்கும். வாழை எப்படி மறு தார் அனுமதிப்பதில்லையோ, அதைப்போலவே மனிதனும் மறு தாரத்தை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே சொல்லப்பட்டது.

"வாழையடி வாழை" என்பதை வாழ்க்கை முழுவதும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எப்படி அர்த்தம் கொள்ள முடியும்?
வாழ்க்கை என்பது குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு கட்டுப்பாடு! வாழ்க்கை என்பது ஒரு நெறி! இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு கொள்கை! அதற்கு இந்த வாழை மரம் ஒரு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது!!

"அந்தப்பார்வை"

என் சிறு சந்தேகம் உங்களின் பெரும் விளக்கம்
உண்மையில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு நண்பா

உங்கள் கருத்து நல்ல ஒரு தெளிவு பாராட்டுக்கள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 09, 2011 9:18 pm

மிக அருமையான விளக்கங்கள் குயிலன்.... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 1:39 am

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான விளக்கங்கள் குயிலன்.... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

நன்றி அக்கா! நன்றி

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 10:37 am

உங்கள் விளக்கங்கள் ரொம்ப அருமை குயிலன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue May 22, 2012 12:02 am

வாழை மனிதனின் வாழ்வுக்கு அடையாளமாவது ! அது தன்னில் தானே நிறைவானது ! அர்த்தநாரி ! ஒருமுறை வாழ்வதால் நிறைவாக பலன் கொடுத்துவிட்டு மறைவது !ஆனால் அதன் வாரிசுகளோ தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது ! வாழை பரம்பரை தொடர்ந்து கொண்டே இருந்தாலும் ஒவ்வொரு வாழையும் சமுதாயத்திற்கு பலனளித்து விட்டு மறைந்து போவது மனிதனுக்கு அடையாளம் !

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக