புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 2 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 2 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 2 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 2 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 2 Poll_c10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 2 Poll_m10திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Nov 20, 2010 7:40 pm

First topic message reminder :

திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்?

பதில் தெரிந்தவர்கள் முயற்சி செய்யலாம்...
(பதில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்)




"அந்தப்பார்வை" யின் பதில் சில நிமிடங்களில்....



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 2:16 pm

அனைவரது விளக்கத்தால் புதிதாக நிறைய கற்றுக்கொள்ளமுடிந்தது... நன்றி பெருமக்களே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Sun Nov 21, 2010 2:16 pm

அருமை



[You must be registered and logged in to see this image.] ஈகரையின் இளவரசன் [You must be registered and logged in to see this image.]
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Sun Nov 21, 2010 2:19 pm

[url= (LECURER)] (LECURER)[/url]



[You must be registered and logged in to see this image.] ஈகரையின் இளவரசன் [You must be registered and logged in to see this image.]
தமிழுள் நான் என்னுள் தமிழ்
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat May 07, 2011 12:51 pm

நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்!
:வணக்கம்:



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat May 07, 2011 1:19 pm

ஐந்து மாதத்திற்கு முந்தைய பதிவு. மீண்டும் இன்று உலவிவரும்போது பார்க்க நேர்ந்தது. அந்தப்பார்வையின் விளக்கமும் அழகு. நந்திதா கூறும் காரணங்களும் நிறைவு.

இதையும் தாண்டி மிகப்பெரிய ஒரு காரணமும் உள்ளது - திருவிழா நாட்களில் வாழை மரம் கட்டுவது மட்டுமல்ல மாவிலையும் தொங்கவிடுவதற்கும் .

மாவிலைக்கும் வாழை இலைக்கும் காய்ந்து போகும் வரை ஆக்ஸிஜனை வெளியேற்றும் தண்மை உண்டு.


விழா நாட்கள் சுற்றம் நட்புடன் சேர்ந்து கொண்டாடும் குதூகலமான தினங்கள். பண்டைய காலங்களில் இன்றுபோல் மின்சார வசதி கிடையாது. அதனால் திருமணக்கூடங்களில் செயற்கைக் காற்றோட்டம் ஏற்படுத்திக்கொள்ளும் வசதி அற்ற நிலை.

அனைவரும் கூடியுள்ள இடத்தில் சுவாசிக்க தேவையான அளவு காற்று வேண்டுமாதலால் ... ஆக்ஸிஜனின் குறைவு ஏற்பட்டுவிடக்கூடாதேன்றே வாழை மரமும் மாவிலைகளும் தோரணங்களாக வாயிலிலும்
மணப்பந்தலிலும் கட்டும் பழக்கம் இருந்தது.

அடுத்து, வாழையை ஏன் மரத்தோடு கட்டுகிறார்கள் என்றால், இலைமட்டும் பறித்துக் கட்டினால் விரைவில் வாடிவிடும். ஆனால் மரத்தோடு சேர்த்துக் கட்டும்போது தண்டிலுள்ள ஈரப்பதத்தால் வாழை இலை சில நாட்களுக்கு வாடாமல் இருக்கும்.

அன்புடன், யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat May 07, 2011 1:31 pm

ANTHAPPAARVAI wrote:திருமண வீட்டில் வாழை மரம் கட்டுவது ஏன்?

நமது முன்னோர்கள் காரண காரியம் இல்லாமல் எதையும் சொன்னதும் இல்லை, செய்ததும் இல்லை. நமக்கு கற்பிக்கப் பட்ட
காரணங்கள் தான் தவறாக இருக்குமே தவிர, முன்னோர்கள் சொன்னதில் தவறொன்றும் இருந்ததில்லை. பழங்காலத்தில்
திருமண வீடுகளில் மட்டுமே வாழை மரம் கட்டப்பட்டது. ஏனென்றால் அதில் நமது கலாச்சாரமும், பண்பாடும் அடங்கி இருக்கிறது.
"வாழை மரம்" ஒரு முறை தான் பூத்து காய் காய்க்கும், அதுபோல் மனித வாழ்வில் "ஒருமுறைதான்" திருமணம் நடைபெற வேண்டும்
என்பதை குறிப்பால் உணர்த்தவே வாசலில் வாழை மரத்தை கட்டி வைத்தார்கள். இன்று அநாகரிகமாக "எயிட்ஸ்" விழிப்புணர்வு
விளம்பரங்கள் செய்கிறார்களே, இதை அப்போதே அழகாக செய்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். புரிந்துகொள்ள முடியவில்லை
என்பதற்காக மூட நம்பிக்கை என்று விமர்சனம் செய்வது அறியாமை!.
வாழைக்கு ஒரு தார், வாழ்க்கைக்கு ஒரு தாரம்!!


எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"

வாழை மரம் கட்டுவதற்க்கான அருமையான உதாரணம் பாராட்டுக்கள் குயிலன்

வெட்டியா வாழை மீண்டும் தளிரிடுவதை போல்
வாழையடி வாழையாக அந்த உறவுகளின் வம்சம் தளிரிடும்
என்ற ஒரு நபிக்கைக்கும் இருப்பதை உணர்கிறேன் அந்த நம்பிக்கைக்காகவும்
வாழை
மரம் கட்டுவதாக கேட்டு இருக்கிறேன்

உண்மையா என்று எனக்கு தெரியவில்லை பிழை இருந்தால் மன்னிக்கவும்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
[You must be registered and logged in to see this link.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 07, 2011 1:50 pm

நல்ல பதிவு




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 07, 2011 3:34 pm

நல்ல பதிவு நன்றி அக்கா




[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 07, 2011 8:39 pm

"கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரம்மா" என்ற பாடல் வரிகள் (டி.ராஜேந்திரன்)

//வாழையடி வாழையென வாழனும் என்று தானே
வாசலிலே வாழை மரம் கட்டுராங்க ......

வெட்ட வெட்ட தலைவது வாழையம்மா
கஷ்டங்களை தாங்கினாத்தான் வாழ்க்கையம்மா//

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 12:55 am

நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி!

ஆனால், ஒன்றை நான் விளக்க விரும்புகிறேன்.

வாழையில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதெல்லாம் அறிவியல் வளர்ச்சியடைந்த நிலையில் தான் கண்டறியப் பட்டது. ஆனால் அன்றைய கால கட்டங்களில் அறிவியல் என்றால் என்னவென்றே தெரியாது. அப்படியே இருந்தாலும், மற்ற சமயங்களில் மனிதனுக்கு அந்த மருத்துவ குணங்கள் தேவைப்படாதா? எனவே திருமண வீடுகளில் வாழை மரத்தை கட்டியதற்கு அது காரணமாக இருக்க முடியாது!

மேலும் வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் முருங்கை மரம் கூடத்தான் வெட்ட வெட்ட வளரும்! வாழை மரத்தில் கூட வாழை நார் சில நேரங்களில் ஒதுக்கப்படும், ஆனால் முருங்கையில் வேறிலிருந்து, பட்டை வரை எல்லா பாகங்களும் பயன்படும். முருங்கையிலிருந்து வடியும் ஒருவகை பசை கூட மருத்துவ குணம் கொண்டது. அதோடு முருங்கை மரம் எளிதிலும் கிடைக்கும். அப்படியானால் முருங்கை மரத்தை கொண்டு கட்டியிருக்கலாமே....
மேலும், காலம் முழுதும் சேர்ந்து வாழவேண்டும் என்று வாழ்த்துவதுதான் முறையாகுமே தவிர, பிரிந்து மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாழ்த்துவது முறையாகாது! அதுமட்டுமல்லாமல், வெட்டுதல், பிரித்தல் போன்ற அமங்களச் சொற்களையெல்லாம் திருமண காலங்களில் குறிப்பிட்டுக் காட்ட மாட்டார்கள் அக்காலத்து மக்கள்!!

நாம் நன்கு கவனித்துப் பார்த்தோமேயானால் ஒரு உண்மை புரியும். அதாவது திருமண வீடுகளில் வெறும் வாழை மரத்தை மட்டும் கட்டி வைக்க மாட்டார்கள். அந்த வாழை மரத்தில் கண்டிப்பாக வாழைத் தார் இருக்கும்! அதோடு வாழைப் பூவும் இருக்கும்!! இந்த அமைப்பிற்காக வாழைமரத்தை தேடிப் பிடித்து வாங்கி வருவார்கள். அதுவும் சாதாரணமாக இல்லை, இதற்காக மாட்டு வண்டி பூட்டப் பட்டு, அந்த வாழைத்தாரில் உள்ள பூ உடைந்து விடாமல் மிகவும் கவனமாக, ஒரு சிறிய விழாவாகவே இந்த வாழைமரம் கொண்டுவரப் பட்டிருக்கிறது.

வாழையடி வாழை என்பதற்காகவும், வெட்ட வெட்ட வளரும் என்பதற்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் வாழைமரம் கட்டப்பட்டிருந்தால் வெறும் வாழை மரத்தைக் கூட கட்டியிருக்கலாமே.... ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மேலும் அங்கே இரண்டு வாழை மரங்கள் கட்டப்படும். அதில் ஒன்று சிறியதாகவும், ஒன்று பெரியதாகவும் இருக்கும். ஏனென்றால் ஆணுக்கொன்று, பெண்ணிற்கொன்று.! அதுமட்டுமல்ல, இரண்டு மரங்களின் வாழைப்பூக்களும் ஒன்றாக இணைத்துக் கட்டப் பட்டிருக்கும். அது ஏனென்றால், மணமக்கள் அக்கினி ஊர்வலம் வரும் போது அவர்களது வேட்டியும் சேலையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்குமே அதை உணர்த்துவதற்காகத் தான்.

தார் வந்த ஒரு வாழை மரத்தை பாதியாக வெட்டி விட்டால், தண்டு முற்றவில்லையானால் அந்த மரம் மீண்டும் வளரும், மீண்டும் இலை வரும். ஆனால் அதிலிருந்து மீண்டும் வாழைத் தார் வராது. வாழைக்கு ஒரு தார் என்பது இயற்கை. இதைப் போலவே மனம் முடிக்கும் தம்பதிகள் இருவரும் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி உணர்த்தவே இந்த வாழைமரம் பயன் படுத்தப்பட்டது.

"வாழையடி வாழை" என்று வாழ்த்துவது கூட வாழை மரத்தைப் போல் வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான். வாழை மரம் எப்படி ஒரு தாருக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கிறதோ, அதைப்போலவே ஏற்றுக் கொண்ட தாரத்திற்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்பதையே குறிக்கும். வாழை எப்படி மறு தார் அனுமதிப்பதில்லையோ, அதைப்போலவே மனிதனும் மறு தாரத்தை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே சொல்லப்பட்டது.

"வாழையடி வாழை" என்பதை வாழ்க்கை முழுவதும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று எப்படி அர்த்தம் கொள்ள முடியும்?
வாழ்க்கை என்பது குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு கட்டுப்பாடு! வாழ்க்கை என்பது ஒரு நெறி! இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு கொள்கை! அதற்கு இந்த வாழை மரம் ஒரு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது!!


"அந்தப்பார்வை"




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக