புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
"...மௌனம்..." - Page 2 Poll_c10"...மௌனம்..." - Page 2 Poll_m10"...மௌனம்..." - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"...மௌனம்..."


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Nov 20, 2010 7:04 pm

First topic message reminder :


உயிரே...
உன்னோடு பேசவேண்டும்
என நினைத்து
வார்த்தைகளைத் தேடுகின்றேன்...

ஆனால்
அவை எல்லாம்
வெறும் மௌனங்களாகவே
இருக்கின்றன.

என் மௌனங்களுக்கு
நீ வடிவம் கொடுத்துப்பார்த்தால்
உன் விழிகள்
உதிர்ந்து விடும்...!

என் மௌனங்களை
நீ தொட்டுப்பார்த்தால்
உன் விரல்கள்
கரைந்து விடும்...!

என் மௌனங்களை
நீ மொழிபெயர்த்து
உச்சரித்துப் பார்த்தால்
உன் உதடுகள் உருகி விடும்...!

ஏனென்றால்
அத்தனை சில்லிட்ட உணர்வுகள்
அடங்கியிருக்கின்றது
என் மௌனத்தில்.!!

எனவே
நீயும் என் மனதில்
மௌனமாகவே இருந்துவிடு.....


"அந்தப்பார்வை"





"...மௌனம்..." - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 08, 2011 4:28 pm

மெளனமா இருந்துவிட்டா எப்படி அன்பை வெளிப்படுத்த போறீங்க நண்பா "...மௌனம்..." - Page 2 755837

கவிதை மிக அருமை "...மௌனம்..." - Page 2 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 08, 2011 4:35 pm

நல்ல கவிதை :நல்வரவு:



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


"...மௌனம்..." - Page 2 Scaled.php?server=706&filename=purple11
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 08, 2011 4:38 pm

அந்தபா(ர்)வயே பலமொழி பேசும்போது வார்த்தை எதற்க்கு மவுனமே போதும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் "...மௌனம்..." - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 4:46 pm

ரோஜாகார்த்தி wrote:நல்ல கவிதை :நல்வரவு:

நன்றி நண்பா! :வணக்கம்:



"...மௌனம்..." - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 2:27 am

balakarthik wrote:அந்தபா(ர்)வயே பலமொழி பேசும்போது வார்த்தை எதற்க்கு மவுனமே போதும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா!



"...மௌனம்..." - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 10, 2011 8:33 am

உங்கள் மெளனமும் இங்கு கவிதையாய் பேசுகிறது..அழகிய கவிதை வாழ்த்துக்கள் நண்பா... சூப்பருங்க

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 2:37 pm

Jiffriya wrote:உங்கள் மெளனமும் இங்கு கவிதையாய் பேசுகிறது..அழகிய கவிதை வாழ்த்துக்கள் நண்பா... சூப்பருங்க

நன்றி jiffriya!



"...மௌனம்..." - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 6:11 pm

மௌனம் - ஓர் அற்புத மொழி..!

வாழ்த்துகள் குயிலன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue May 10, 2011 7:08 pm

மெளனம் இங்கு பேசுகிறது. அது காதலியைப் பேசாதிருக்கச் சொல்கிறது..... அருமை......
அவளும் மெளனமாக இருந்தால் வசதிதான்.... பிரச்சனை இல்லை.. சிரி



"...மௌனம்..." - Page 2 A"...மௌனம்..." - Page 2 A"...மௌனம்..." - Page 2 T"...மௌனம்..." - Page 2 H"...மௌனம்..." - Page 2 I"...மௌனம்..." - Page 2 R"...மௌனம்..." - Page 2 A"...மௌனம்..." - Page 2 Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 10, 2011 10:01 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
அருமை குயிலன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக