புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
56 Posts - 73%
heezulia
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
221 Posts - 75%
heezulia
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
"நினைவுகள்" - Page 3 Poll_c10"நினைவுகள்" - Page 3 Poll_m10"நினைவுகள்" - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நினைவுகள்"


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Nov 20, 2010 3:41 pm

First topic message reminder :

நனைந்து போன காகிதத்தில்
கவிதை எழுத ஆசைப்பட்டேன்
நடக்கவில்லை !

கலைந்து போன கனவில்
உன் உருவத்தைத் தேடினேன்
கிடைக்கவில்லை !

கரைந்து போன மெழுகில்
திரி போட முயல்கிறேன்
முடியவில்லை !

விடிந்து விட்ட வானில்
நட்சத்திரங்களை
காண ஆசைப்பட்டேன்
தெரியவில்லை !

முடிந்து போன என் காதலில்
உன் நினைவுகளை
அசைபோட நினைத்தேன்....

ஆம்,
அவை மட்டும்
நாளுக்கு நாள் மெருகேறி
வளர்ந்துகொண்டே இருக்கின்றன....
நினைவுகள் சுகமானது!!


( காதல் தோல்வியடைந்தவர்கள் தவறான முடிவுகளைத் தேடிச் செல்வதை விட்டு விட்டு, நினைவுகளைத் தேடுங்கள்.
அந்த நினைவுகள் உங்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்கும். தோல்வியும் இன்பம் "காதலில் மட்டும்".)


எஸ்.என்.குயிலனின்
........"அந்தப்பார்வை"........



"நினைவுகள்" - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 08, 2011 9:34 pm

என்ன குயிலன், ஒரு நல்ல ஐடியா கொடுத்தால், இப்படி என்னையவே சந்தேகப் படுரீங்க. என்ன பாத்த 3 தடவை ஆள மாத்தின மாதிரி தெரியுதா? நான் ஆஞ்சநய பக்தன் நண்பா.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:36 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 9:42 pm

மகா பிரபு wrote:என்ன குயிலன், ஒரு நல்ல ஐடியா கொடுத்தால், இப்படி என்னையவே சந்தேகப் படுரீங்க. என்ன பாத்த 3 தடவை ஆள மாத்தின மாதிரி தெரியுதா? நான் ஆஞ்சநய பக்தன் நண்பா.

3 தடவைன்னு நான் சொல்லவே இல்லையே...
ஆமா அது யாரு அஞ்சனி..? 4 வதா?



"நினைவுகள்" - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 08, 2011 10:00 pm

என்னங்க தப்பு தப்பா யோசிக்கிறீங்க. நான் ஆஞ்சநேயர் பக்தன் னு தான் சொன்னேன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 10:07 pm

ANTHAPPAARVAI wrote:நனைந்து போன காகிதத்தில்
கவிதை எழுத ஆசைப்பட்டேன்
நடக்கவில்லை !

கலைந்து போன கனவில்
உன் உருவத்தைத் தேடினேன்
கிடைக்கவில்லை !

கரைந்து போன மெழுகில்
திரி போட முயல்கிறேன்
முடியவில்லை !

விடிந்து விட்ட வானில்
நட்சத்திரங்களை
காண ஆசைப்பட்டேன்
தெரியவில்லை !

முடிந்து போன என் காதலில்
உன் நினைவுகளை
அசைபோட நினைத்தேன்....

ஆம்,
அவை மட்டும்
நாளுக்கு நாள் மெருகேறி
வளர்ந்துகொண்டே இருக்கின்றன....
நினைவுகள் சுகமானது!!


( காதல் தோல்வியடைந்தவர்கள் தவறான முடிவுகளைத் தேடிச் செல்வதை விட்டு விட்டு, நினைவுகளைத் தேடுங்கள்.
அந்த நினைவுகள் உங்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்கும். தோல்வியும் இன்பம் "காதலில் மட்டும்".)


எஸ்.என்.குயிலனின்
........"அந்தப்பார்வை"........

முடியாது என்பது என்றுமில்லை காதல் கூட தோல்வியாக எடுக்காமல் பிரிவென்பதும் நினைவுகளை அசைபோடவைக்கும் அருமையான சிந்தனை.... இங்கே கவிதை வரிகளாக தந்தது சிறப்பு குயிலன்..... அன்பு வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"நினைவுகள்" - Page 3 47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 10:27 pm

மஞ்சுபாஷிணி wrote:
முடியாது என்பது என்றுமில்லை காதல் கூட தோல்வியாக எடுக்காமல் பிரிவென்பதும் நினைவுகளை அசைபோடவைக்கும் அருமையான சிந்தனை.... இங்கே கவிதை வரிகளாக தந்தது சிறப்பு குயிலன்..... அன்பு வாழ்த்துக்கள்...

நன்றி அக்கா! நன்றி



"நினைவுகள்" - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக