புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
6 Posts - 18%
i6appar
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
1 Post - 3%
Jenila
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
88 Posts - 35%
i6appar
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_m10ஸ்பெக்ட்ரம் ஊழல்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல்


   
   
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Sat Nov 20, 2010 11:40 am

ஸ்பெயின் தேசத்து காளை போல ஸ்பக்ட்ரம் ஊழல்!

ஸ்பெயின் தேசத்துக் காளைகளை வீரர்கள் ‘அடக்குவதை’ நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்; கட்டுக்கடங்காத கோபத்தோடு அந்தக் காளை பாயும். ஆனால் எதைப் பார்த்து? அதில் தான் இருக்கிறது அந்த ‘வீரத்தின்’ சூட்சுமம். காளையை அடக்கும் வீரன் கையில் ஒரு வண்ணத் துணியைப் பிடித்து அதன் முன் ஆட்டிக் கொண்டிருப்பான். அதை ஏதோ விரோதமான ஒன்று என நினைத்து ஏமாறும் காளை அதன் மேல் பாயும். இப்படி தொடர்ந்து பாய்ச்சல் காட்டிக் காட்டி தனது சக்தியை எல்லாம் இழந்த ஒரு தருணத்தில் அந்த வீரன் தன் கையில் இருக்கும் கத்தியை காளையின் மேல் பாய்ச்சுவான். இது அக்காளையைப் பொருத்தவரையில் ஒரு கண் கட்டி வித்தைதான். அதன் கண்களைக் கட்டி ஏமாற்றி – அதனை வெல்கிறான் அந்த வீரன்.

இப்போது இந்திய தேசத்தை அந்தக் காளையாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பாய்ச்சலை இந்தத் தேசத்து மக்களின் ஆத்திரம் என்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வண்ணத் துணி தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா. அவரைப் பிடித்து ஆட்டும் கைகள் தான் மன்மோகன் சிங். அந்தக் கைகளை இயக்கும் மூளை தான் பன்னாட்டு நிறுவனங்களும் உலக வங்கியும். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் களம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்த வேண்டுமானால், ஒரு மாபெரும் பந்தி நடந்து முடிந்துள்ளது – அதில் பரிமாறப்பட்டது நமது நாட்டின் முக்கியமான ஒரு இயற்கை வளம். பந்தியை நடத்தியது மன்மோகன் தலைமையிலான ஆளும் வர்க்கமும் பா.ஜ.க, காங்கிரசு, திமுக உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகளும் – தின்று ஏப்பம் விட்டது பன்னாட்டுக் கம்பெனிகள் முதல் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் வர்க்கம் வரை – பந்தி பரிமாறியது ஆ.இராசா.

இப்போது விவகாரம் வெளியானவுடன் பரிமாறியவனை மட்டும் பலி கொடுத்து விட்டு மற்றவர்கள் எஸ்கேப்பாகப் பார்க்கிறார்கள்.கடந்த இரு பத்தாண்டுகளில் ஒவ்வொரு முறை ஊழல் குற்றச்சாட்டுகள் எழும் போதும் ஊடகங்கள் அதைவைத்து ஒரு வாரம் பத்து நாளைக்கு நோண்டி கொண்டாடி விட்டு பின் மீண்டும் நடிகர்களின் படுக்கையறைகளுக்குள் பதுங்கிக் கொள்கின்றன. எதிர்கட்சிகளின் கூச்சல்களும், “நமக்குக் கிடைக்காதது இவனுக்குக் கிடைத்து விட்டதே” என்கிற பொறுக்கித் தின்னும் ஏக்கத்தின் வெளிப்பாடுகள் தான். அதைத் தான் விஜயகாந்த் ஓரளவு நேர்மையுடன் “எங்களுக்கும் ஒரு வாய்ப்புத் தாருங்களேன்” என்று கேட்கிறார். சிறிய அலையை பெரிய அலை விழுங்குவதைப் போல் ஒரு ஊழல் ஏற்படுத்திய அதிர்ச்சியை அடுத்த ஊழல் விழுங்கி விடுகிறது.

இதெல்லாம் கருணாநிதியின் செல்லமான அடிமைப் பிள்ளை ஆ.இராசாவுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியாமல் இருக்காது. அதனால்தான் அவரால் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “ஊழல் நடந்துள்ளதை நிரூபித்துப் பாருங்களேன்” என்று தைரியமாக சவடால் அடிக்க முடிகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் “எல்லாம் பிரதமருக்குத் தெரியும்; பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில் தான் மொத்த விற்பனையும் நடந்தது” என்று சொல்கிறார்.தி.மு.கவின் பாரம்பரிய அரசியல் உத்தியான “நீ மட்டும் என்ன யோக்கியமா” என்கிற கேள்வியை இராசா திருப்பிக் கேட்டுவிட்டால் அங்கே காங்கிரசுக்கு கிழிசலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கடைசிக் கோவணத்துண்டும் அவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. அதன் ஒரு சின்ன சாம்பிள் தான் “எல்லாம் பிரதமரின் வழிகாட்டுதல் தான்” என்று உண்மையைச் சொல்வது.

எனவே ஓரளவுக்கு மேல் இறுக்கிப் பிடிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தி.மு.க சார்பான அலாவுதீன் என்ற பினாமிக்கு பங்கு இருப்பதை விட காங்கிரசு ஆதரவு முதலாளிகளின் பங்கு அதிகம். தேனெடுத்து புறங்கையை நக்குவதல்ல இது. தேனிக்கள் வாழும் முழுக்காட்டையும் தின்று விழுங்குவது.ஊடகங்களின் இப்போதைய ஆர்வமெல்லாம் அந்த ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் என்ற பெரிய எண்ணிக்கை ஏற்படுத்தும் அதிர்ச்சி மதிப்பீட்டில் இருந்து நேயர்களிடையே எத்தனைக்கு எத்தனை அறுவடை செய்ய முடியும் என்பதில் தான்.என்னவாகும் இப்படியே போனால் நாடு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 11:58 am

கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி bro!



ஸ்பெக்ட்ரம் ஊழல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 20, 2010 12:06 pm

நெத்தியடி பகிர்வு.நன்றி வெங்கடேஷ்



ஸ்பெக்ட்ரம் ஊழல்  Uஸ்பெக்ட்ரம் ஊழல்  Dஸ்பெக்ட்ரம் ஊழல்  Aஸ்பெக்ட்ரம் ஊழல்  Yஸ்பெக்ட்ரம் ஊழல்  Aஸ்பெக்ட்ரம் ஊழல்  Sஸ்பெக்ட்ரம் ஊழல்  Uஸ்பெக்ட்ரம் ஊழல்  Dஸ்பெக்ட்ரம் ஊழல்  Hஸ்பெக்ட்ரம் ஊழல்  A
ayyaasamy
ayyaasamy
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Postayyaasamy Sat Nov 20, 2010 2:50 pm

உண்மைதான். இதே செய்தி சில நாட்களுக்கு முன் நாளேடு ஒன்று வெளியிட்டது. அதன் வாயை அடைப்பதற்காக நமது அரசு மூலம் விழா ஒன்று எடுக்கப்பட்டு அதன் நிறுவனருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. உடனே இந்தப் பிரச்சினை முழுவதுமாக மறைக்கப்பட்டு விட்டது. அதன் பின் பேச்சே இல்லை...

ayyaasamy
ayyaasamy
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Postayyaasamy Sat Nov 20, 2010 2:56 pm



.உண்மைதான். இதே செய்தி சில மாதங்களுக்கு முன் நாளேடு ஒன்று வெளியிட்டது. அதன் வாயை அடைப்பதற்காக நமது அரசு மூலம் விழா ஒன்று எடுக்கப்பட்டு அதன் நிறுவனருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. உடனே இந்தப் பிரச்சினை முழுவதுமாக மறைக்கப்பட்டு விட்டது. அதன் பின் பேச்சே இல்லை...

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 20, 2010 3:59 pm

பயனுள்ள கட்டுரை... ஸ்பெக்ட்ரம் ஊழல்  677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக