புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடி உதிர்வதை தடுக்க முடியும்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
‘‘ஆண், பெண் யாரா இருந்தாலும் சரி, சின்ன வயசுலயே அவங்களுக்கு தலையாய பிரச்னையா இருக்கறது முடிதான். ஆமா, முன் மண்டை அல்லது நடுப்பகுதில ஆண்களுக்கு வழுக்கை விழ ஆரம்பிக்கறதுனா, ஆண்கள் மாதிரி மீசை, தாடி வளர்றது பெண்களுக்கு பிரச்னையா இருக்கு.
சில ஆண்களுக்கு மீசை, தாடி முளைப்பது கூட சிக்கலா இருக்கும். இதுக்காக கவலைப்பட வேண்டியதில்ல. ஹோமியோபதியில் இதற்கு அற்புதமான தீர்வு இருக்கிறது’’ என்கிறார் சென்னை ராயப்பேட்டையில் கிளினிக் வைத்திருக்கும் ஹோமியோபதி நிபுணரான டாக்டர் ஞானசம்பந்தம். ‘‘முடி வளராம இருக்க நிறைய காரணங்களை சொல்லலாம்.
உணவுல குறைபாடு, தண்ணீர், பொடுகு, ஷாம்பு... இப்படி பட்டியல் போடலாம். ஆனா, முடி உதிர இது எதுவுமே காரணமில்லை. ஹார்மோன் குறைபாடுதான் முடி உதிர காரணம். ஒரு முடியோட வளர்ச்சி, அதனோட மயிர்கால்களோட ஆரோக்கியத்தை பொறுத்திருக்கு.
மயிர்கால்கள் ஆரோக்கியமா இருக்கணும்னா, உடல் உறுப்புகள்ல சுரக்கிற ஹார்மோன்களின் உதவி வேணும். ஊட்டச்சத்தும், வைட்டமினும் இரண்டாம்பட்சம்தான். முடி வளர்ச்சிக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன் தேவை.
இது ஆண்பால் ஹார்மோன். ஆனா, இந்த ஹார்மோன் பெண்களுக்கும் சுரக்கும். என்ன... குறைந்த அளவுல பெண்களுக்கு சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்புல பிரச்னை இருந்தா, ஆண்களுக்கு வழுக்கை விழும். ஆனா, மீசை மற்றும் உடற்பகுதில முடி வளர்ச்சி அடர்த்தியா இருக்கும். இந்தப் பிரச்னை பெண்களுக்கும் ஏற்படும்.
ஆனா, முன் மண்டைல வழுக்கை ஏற்படறதுக்கு பதிலா தலைல ஆங்காங்கே முடி கொட்ட ஆரம்பிச்சு, கடைசில மொட்டை அடிச்சா மாதிரி ஆகிடும். பெண்களுக்கு சுரக்கக் கூடிய ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன், தேவையான அளவு சுரக்காம, ஆண்களின் ஹார்மோனான ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவுக்கு அதிகமா சுரக்கறதுனால ஏற்படற பிரச்னை இது.
சினைமுட்டைல பாலிசிஸ்டிக் ஓவரி இருந்தா ‘டெஸ்டோஸ்டீரான்’ ஹார்மோன் அதிகமா சுரக்கும். இந்தப் பிரச்னைக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கிட்டா நாளடைவுல குணமாகும்.
டாக்டர்கள் பரிந்துரை செய்யற மாத்திரைகளை சாப்பிடணும். புரதம் நிறைந்த பருப்பு, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, கீரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை, பால், எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்’’ என்கிறார்

பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....
முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....
யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...
தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....
அன்பு நன்றிகள் சிவா...
நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது
ஐயோ ராமா.... இப்படி சாப்பிட்டால் முடி கொட்டுவது நிக்காதுப்பா.... கின்னஸ்ல தான் இடம் பெற முடியும்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )பிளேடு பக்கிரி wrote:திவா wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....
முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....
யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...
தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....
அன்பு நன்றிகள் சிவா...
நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது
நம்மிட்ட வந்தா transplant செய்யப்படும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....
முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....
யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...
தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....
அன்பு நன்றிகள் சிவா...
நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது
ஐயோ ராமா.... இப்படி சாப்பிட்டால் முடி கொட்டுவது நிக்காதுப்பா.... கின்னஸ்ல தான் இடம் பெற முடியும்.....
நீங்க தானே அக்கா சொன்னீங்க....... இப்ப மாத்தி சொல்றீங்க
பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....
முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....
யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...
தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....
அன்பு நன்றிகள் சிவா...
நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது
ஐயோ ராமா.... இப்படி சாப்பிட்டால் முடி கொட்டுவது நிக்காதுப்பா.... கின்னஸ்ல தான் இடம் பெற முடியும்.....
நீங்க தானே அக்கா சொன்னீங்க....... இப்ப மாத்தி சொல்றீங்க
நான் இரும்பு சத்துள்ள அவரைக்காய், அரைக்கீரை இப்படி உணவுல சேர்த்துக்க சொன்னால் நீங்க வீடு கட்ட பயன்படும் இரும்பு ரிப்பேர் செய்ய பயன்படும் ஸ்க்ரூ சாப்பிடுவதா? ராமா ராமா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
அதில்லை பக்கிரி ப்ளாடு போட்ட பொருள் எல்லாம் எங்க வீட்டில்தான் வைக்கிறது அதுதான் வீட்டுக்கு யாரையும் வர விடாமல் பண்ண இப்படி ஒரு வழிமஞ்சுபாஷிணி wrote:திவா wrote: நம்மிட்ட வந்தா transplant செய்யப்படும்
ஓ அதானா விஷயம் திவா?? உங்க வீட்டுக்கு யாரும் விருந்தினர் கூட வர பயப்படுவதுக்கு காரணம் இதானா?
thiva
ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )[/quote]திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
நோ டென்ஷன் பக்கிரி இங்க 90 தினார் இருந்தா போதும் கல்ஃப் கேட்ல அழகா உங்களை கமலஹாசன் போல செஞ்சிருவாங்க....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....
முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....
யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...
தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....
அன்பு நன்றிகள் சிவா...
நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது
ஐயோ ராமா.... இப்படி சாப்பிட்டால் முடி கொட்டுவது நிக்காதுப்பா.... கின்னஸ்ல தான் இடம் பெற முடியும்.....
நீங்க தானே அக்கா சொன்னீங்க....... இப்ப மாத்தி சொல்றீங்க
நான் இரும்பு சத்துள்ள அவரைக்காய், அரைக்கீரை இப்படி உணவுல சேர்த்துக்க சொன்னால் நீங்க வீடு கட்ட பயன்படும் இரும்பு ரிப்பேர் செய்ய பயன்படும் ஸ்க்ரூ சாப்பிடுவதா? ராமா ராமா....
இப்படி விளக்கமா முதலே சொல்றது
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மஞ்சுபாஷிணி wrote:ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
நோ டென்ஷன் பக்கிரி இங்க 90 தினார் இருந்தா போதும் கல்ஃப் கேட்ல அழகா உங்களை கமலஹாசன் போல செஞ்சிருவாங்க.... [/quote]
நானே ஒரு அழகு..... இந்த அழகுக்கே இனி அழகு சேர்க்கணுமா
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
நோ டென்ஷன் பக்கிரி இங்க 90 தினார் இருந்தா போதும் கல்ஃப் கேட்ல அழகா உங்களை கமலஹாசன் போல செஞ்சிருவாங்க....
நானே ஒரு அழகு..... இந்த அழகுக்கே இனி அழகு சேர்க்கணுமா [/quote] அழகு
thiva
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|