புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தொலை தூரக் காதல்_082 I_vote_lcapதொலை தூரக் காதல்_082 I_voting_barதொலை தூரக் காதல்_082 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலை தூரக் காதல்_082


   
   
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 6:26 pm

தொலை தூரக் காதல்:

அன்பே,
சின்னச் சின்ன சந்தத்தில்
உன் விழிகள் சிந்திய ராகத்தை
என் இதயத்தின்
வீணை நரம்புகளில் வடித்தெடுத்து
காதல் பூவனத்தில்
உலாவ விட்டிருந்தேன்....

அது காற்றில் கலந்து
மூங்கிலை உரசிச் சென்றபோது
இசையாக மாறி
தென்றலாக வெளிவந்ததது..!

அந்தத் தென்றல்
உன்னை உரசிய போது
ஏற்பட்ட காதல் மயக்கத்தில்
இந்த உலகமெல்லாம் சுற்றி
அலைந்து திரிகின்றது

நான் என்ன சொல்வேன்
என் உள்ளம் தவிக்கின்றது...

இரவின் ஒளியில்
மல்லிகையின் இதழ்களில்
தேங்கிய பனி மழையில்
நனைத்தெடுத்த எனது நினைவுகளை
கொள்ளையிட்டுச் சென்ற
அந்த பூந்தேன்றல் காற்று
என்னிடம் எப்போது திரும்பும்?

உன்னோடு பேசிக்கொண்டிருந்த
அந்த சில மணித்துளிகளில்
ஏதேதோ உணர்வுகள்
என் மனதில் தோன்றி மறைந்தன
அவற்றை எல்லாம்
உனக்குப் பிரியும் வகையில்
ஒரே வார்த்தையில் மொழி பெயர்த்து
சொல்ல எனக்குத் தெரியவில்லை.

ஒரு வேளை...

ஒரு வேளை...இதுதான் காதலா?

நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்
என் இதயம் உன்னை நொடிப்பொழுதில்
தொட்டுவிடும்...
என்னுள் நீ...!!

பாடகன் ஐ லவ் யூ ஐ லவ் யூ பாடகன்

"அந்தப்பார்வை"



தொலை தூரக் காதல்_082 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 11:01 pm

யார் அந்த பாக்கியசாலி ?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 19, 2010 11:10 pm

ம்ம்ம்... இன்னும் சங்கீதாவின் பதிவைக் காணோமே... சீக்கிரம் நீங்க போயி அவங்களை வரச்சொல்லுங்க நித்யா..! புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 11:21 pm

ம்ம்... கண்டிப்பாக சொல்கிறேன் தோழரே...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 19, 2010 11:26 pm

அதுமட்டுமில்லை நித்யானந்தாஸ்வாமிகளே... நீங்களும் சங்கீதாவும் அந்த இயக்குனர்திலகமும் மூவரும் ஒன்றாக வந்து ஒரே நேரத்தில் பதிவிடும் நாளுக்காய்ப் பார்த்திருக்கிறோம்..!

ஒருவருக்கு ஒரு பயனர் ஐடி தான் என்பதை நீங்கள் ’’மூன்று’’ பேருமே உணரவேண்டும்..! அதுதான் உங்களுக்கு நல்லது..!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 20, 2010 9:38 am

சூப்பர் நண்பா அருமையாக இருக்கின்றது



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தொலை தூரக் காதல்_082 Logo12
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 22, 2010 7:47 pm

"நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்
என் இதயம் உன்னை நொடிப்பொழுதில்
தொட்டுவிடும்...
என்னுள் நீ...!!"

கவிதை அருமை


கலை அண்ணா யார் அந்த சங்கீதா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 7:59 pm

"சங்கீதா"
என் பக்கத்து வீட்டுப்பெண். நாங்கள் இருவரும் தமாசாக செய்த காரியம் எனக்கு எச்சரிக்கை புள்ளிகளைப் பெற்றுத்தந்துள்ளது.
அவள் சின்னப்பெண், அவள் பெயர் கணினியில் வரவேண்டும் என்பதற்காக அப்படி செய்தாள். நித்யாவும் அவள்தான். எங்கள் குடும்பத்தோடு
செய்த விளையாட்டு வினையாகிப்போனது......



தொலை தூரக் காதல்_082 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக