புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பிட மாட்டேன்,இனி.


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 18, 2010 10:35 pm

First topic message reminder :

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 3875056779f3fc846067


அன்பே..!

உன்னை இனி..

நிலவோடு ஒப்பிடமாட்டேன்...(சூர்ய) ஒளியை
உள்வாங்கி ஒளிர்பவள் அல்ல நீ...

மலரோடு ஒப்பிடமாட்டேன்..! ஒருநாளோடு
உயிர் மடிபவள் அல்ல நீ..

அஜந்தா ஒவியத்தோடு ஒப்பிடமாட்டேன்..
அசைவற்று இருப்பவள் அல்ல.நீ..

தென்றலோடு ஒப்பிடமாட்டேன்...கண்ணுக்கு..
தெரியாமல் திரிபவள் அல்ல..நீ..

இசையோடு ஒப்பிடமாட்டேன்...எல்லோர்க்கும்
இசைவாக இருப்பவள் அல்ல..நீ..

உலகோடு ஒப்பிடமாட்டேன்...இன்பதுன்பங்கள்..
உந்தன் உறைவிடம் அல்ல..

நீ என் உயிர்... எந்தன் உணர்வானவள்..
என்னுள் இருப்பவள்.. என்னுள் கரைந்தவள்...
என்னுள் வாழ்பவள்..உனை ரசித்து பார்க்க...
என்றும் வாழ்வேன்..
மரணத்தை..துரத்திக்கொண்டே..                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 599303                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 599303                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 599303





அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 00fq051jst

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 20, 2010 2:22 am

பாராட்டுக்கள் அருமையாக உள்ளது.



                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 20, 2010 9:33 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 Logo12
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 20, 2010 1:17 pm

கலை wrote:காதலிக்கு நீ தந்த வெகுமானம் பிரமாதம்
போதையில் உளறியது போலென்று சொன்னாலும்
காததூரம் பெண்ணைவிட்டுப் பிரிந்தே ஓடிடும்
சாதப்பிண்டமும் காதல்கொள்ளும் உன்னாலே..!


இனிய தொரு காதல் கவிக்கு என் சிறப்பு வாழ்த்துகள் பாஸ்கரன்..!!!

வாழ்த்தில் கவி தந்த கலை அண்ணாவுக்கு நன்றி...                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 20, 2010 1:20 pm

T.N.Balasubramanian wrote:"ஒப்பிடமாட்டேன் இனி "
பதிவிட்டக் கவிதை பற்றி,
ஒப்பிடாமல் இருக்க முடியுமா?
ஓமர் கய்யாமின் இளையத் தென்றலே!

வாழ்த்துக்கள். தேனீ !                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550
ரமணீயன்.

ஓமர் கய்யாமின் கவிஞரோடு
ஒப்பிட்ட அய்யா வுக்கு என் சிரம்
தாழ்ந்த நன்றிகள்...
                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 678642                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 678642                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 678642                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 678642



( நீங்கள் சொல்லித்தான் இவர்களை அறிகிறேன்)




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 20, 2010 1:22 pm

அப்புகுட்டி wrote:பாராட்டுக்கள் அருமையாக உள்ளது.

நன்றியுடன்...                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Nov 20, 2010 1:23 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா

நன்றி..ரிபாஸ்..நண்பா...                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 00fq051jst
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sat Nov 20, 2010 4:09 pm

இசையோடு ஒப்பிடமாட்டேன்...எல்லோர்க்கும்
இசைவாக இருப்பவள் அல்ல..நீ..



                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 677196

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 20, 2010 8:17 pm

அஜந்தா ஒவியத்தோடு ஒப்பிடமாட்டேன்..
அசைவற்று இருப்பவள் அல்ல.நீ..

தென்றலோடு ஒப்பிடமாட்டேன்...கண்ணுக்கு..
தெரியாமல் திரிபவள் அல்ல..நீ..


மிக மிக அழகான வரிகள்.வாழ்த்துக்கள் சூர்யா

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Nov 21, 2010 6:48 pm

வினுப்ரியா wrote:அஜந்தா ஒவியத்தோடு ஒப்பிடமாட்டேன்..
அசைவற்று இருப்பவள் அல்ல.நீ..

தென்றலோடு ஒப்பிடமாட்டேன்...கண்ணுக்கு..
தெரியாமல் திரிபவள் அல்ல..நீ..


மிக மிக அழகான வரிகள்.வாழ்த்துக்கள் சூர்யா

நன்றி..கவித்தோழியே..                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 678642                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 678642                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:56 pm

Thanjaavooraan wrote:இசையோடு ஒப்பிடமாட்டேன்...எல்லோர்க்கும்
இசைவாக இருப்பவள் அல்ல..நீ..



                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 677196


நன்றி..நண்பரே..                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550                     ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 Friendshipcomment54                    ஒப்பிட மாட்டேன்,இனி. - Page 3 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக