புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
107 Posts - 49%
heezulia
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
7 Posts - 3%
prajai
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
3 Posts - 1%
Barushree
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
2 Posts - 1%
cordiac
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
234 Posts - 52%
heezulia
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
18 Posts - 4%
prajai
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
5 Posts - 1%
Barushree
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_m10   பெண்ணே..நீ..விளக்கு..    Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே..நீ..விளக்கு..

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Nov 21, 2010 6:42 pm

   பெண்ணே..நீ..விளக்கு..    Ladywithlamp

மங்கையே!..

மங்கையாய் நீ பிறந்ததால் – இந்த
மண்ணுலகம் மகிழ்ச்சியடையட்டும்...
பூவையாய் நீ பிறந்ததால் – இந்த
பூலோகம் பெருமையடையட்டும்...

அடுப்படிக்குள் அடைபட்டு..
மூன்று முடிச்சில் சிறைபட்டு..
சின்னத்திரைக்குள் சிதைக்கப்பட்டு..உன்
எண்ணமெல்லாம் புதைக்கப்பட்டு..

சேய் தரும் மிசினாகி..
தினம் இரவில் குசனாகி..
காலம் தள்ளியது போதும்!..
வெளி உலகம் பார்...
வெளிச்சமின்றி உள்ளது..நீயின்றி
வெறுமை கண்டே உள்ளது..

பெண்மையின் பெருமையை..
மங்கையின் தன்மையை – இந்த
உலகம் புரிய ஏற்று..
உலகம் விளங்க ஏற்று..
உன் அறியாமை விலக ஏற்று..அறிவை
ஒளியாய் ஏற்று..உன் மன விளக்கில்..

பெண்ணே..! நீ ..விளக்கு..இந்த விடியலுக்கு.
பெண்ணே..! நீயே..விளக்கம்.இந்த உலகுக்கு.
உன் எண்ணம் உலகம் அறிய,-நீ விளக்கு..
அன்பாய் விளக்கு.. அறிவாய் விளக்கு..
தெளிவாய் விளக்கு..என்றும் தெரிவாய்..
அதில் நீயே விளக்காய்..வெளிச்சமாய்.

(தீபத் திருநாளை முன்னிட்டு..)

   பெண்ணே..நீ..விளக்கு..    2992302129753021

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 7:53 pm

பெண்மையின் மேன்மையை விளக்குத்திருநாளில் விளக்கமாய் பகிர்ந்த அருமைக்கவிஞன் பாஸ்கரனுக்குப் பாராட்டுக்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 21, 2010 7:58 pm

பெண்களுக்கு பெருமைசேர்த்து நல்விளக்காய் அமைந்தது இக்கவிதை. வாழ்த்துக்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 8:41 pm

பெண்மையைப் போற்றும் கவிதை வரிகள் அழகு பெண்களைப் போல்!

   பெண்ணே..நீ..விளக்கு..    Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 21, 2010 11:57 pm

தீபத்திருநாளில் இல்லத்திருமகளுக்கு கவி புனைந்த இளங்கவிக்கு வாழ்த்துக்கள்.    பெண்ணே..நீ..விளக்கு..    678642    பெண்ணே..நீ..விளக்கு..    154550

   பெண்ணே..நீ..விளக்கு..    A   பெண்ணே..நீ..விளக்கு..    A   பெண்ணே..நீ..விளக்கு..    T   பெண்ணே..நீ..விளக்கு..    H   பெண்ணே..நீ..விளக்கு..    I   பெண்ணே..நீ..விளக்கு..    R   பெண்ணே..நீ..விளக்கு..    A   பெண்ணே..நீ..விளக்கு..    Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Nov 22, 2010 9:52 am

நன்றி தேனீ பாஸ்...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 22, 2010 11:05 am

சூப்பர் நண்பா அருமையான கவிதை

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

   பெண்ணே..நீ..விளக்கு..    Logo12
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Nov 22, 2010 11:26 am

// பெண்ணே..! நீ ..விளக்கு..இந்த விடியலுக்கு.
பெண்ணே..! நீயே..விளக்கம்.இந்த உலகுக்கு.
உன் எண்ணம் உலகம் அறிய,-நீ விளக்கு..
அன்பாய் விளக்கு.. அறிவாய் விளக்கு..
தெளிவாய் விளக்கு..என்றும் தெரிவாய்..
அதில் நீயே விளக்காய்..வெளிச்சமாய் //

தெளிவான சிந்தனை, அளிக்கும் பெருமையில் களிக்குது பெண்மை.

'குளுமையான' கதிரவனுக்கு நன்றிகள் !.

பாடகன் பாடகன் பாடகன் :suspect: அன்பு மலர்

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 11:38 am

சேய் தரும் மிசினாகி..
தினம் இரவில் குசனாகி

மாடர்ன் தமிழே உனக்கு
மங்களம் உண்டாகட்டும் சிரி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:21 pm

கலை wrote:பெண்மையின் மேன்மையை விளக்குத்திருநாளில் விளக்கமாய் பகிர்ந்த அருமைக்கவிஞன் பாஸ்கரனுக்குப் பாராட்டுக்கள்..!

அன்பு அண்ணாவுக்கு என் நன்றிகள்...    பெண்ணே..நீ..விளக்கு..    154550    பெண்ணே..நீ..விளக்கு..    154550    பெண்ணே..நீ..விளக்கு..    154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக