புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு! பயங்கரவாதிகளை சமாளிக்க தயார் நிலை
Page 1 of 1 •
புதுடில்லி : இன்று நாட்டின் 63வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. டில்லி செங்கோட்டையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் போது, பயங்கரவாதிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடலாம் என்பதால், நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, உளவு நிறுவனங்கள் இதுவரை எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்கவில்லை. இருந்தாலும், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக பல உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பிரதமர் மன்மோகன் சிங், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக டில்லி செங்கோட்டையில் இன்று கொடியேற்றி, சுதந்திர தின உரை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வி.ஐ.பி.,களும் பங்கேற்பர் என்பதால், பாதுகாப்பு நிறுவனங்கள் மிகுந்த உஷார் நிலையில் கண்காணித்து வருகின்றன. செங்கோட்டையை சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குறிபார்த்துச் சுடுவதில் வல்லவர்களாக உள்ள வீரர்கள், செங்கோட்டையை சுற்றிலும் உள்ள உயரமான கட்டடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். சுதந்திர தின விழா நடைபெறும் போது, ராணுவ ஹெலிகாப்டர்களும் ரோந்துப் பணியில் ஈடுபடும். விழா நடக்கும் 90 நிமிடமும் செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை மட்டுமின்றி, பார்லிமென்ட் வளாகம், சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையங்கள், வெளிமாநில பஸ்கள் வந்து செல்லும் பஸ் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்றவற்றிலும், டில்லி நகர தெருக்களிலும் ஏராளமான போலீசார் துப்பாக்கிகளுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரைவு அதிரடிப்படையினர் உட்பட விரைவாக தாக்குதல் நடத்துவதில் கைதேர்ந்த படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டில்லி நகரின் எல்லைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று இரவு முதல், சரக்கு வாகனங்கள் தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவிவிடக்கூடாது என்பதற்காக நேபாளத்தை ஒட்டிய 1,751 கி.மீ., நீள எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் உட்பட பல வழிபாட்டுத் தலங்களிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மொத்தத்தில், பயங்கரவாதிகளின் எந்தத் தாக்குதலையும் சமாளிக்க நாடு முழுவதும் போலீசார் முழு தயார் நிலையில் உள்ளனர்.
ஜனாதிபதி உரை: நாட்டின் 63வது சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் கூறியதாவது:தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக பலமான, ஒன்றுபட்ட, வளர்ச்சியுடன் கூடிய இந்தியாவை உருவாக்க மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அப்பாவி மக்களுக்கு எதிராகவே பயங்கரவாதம் நிகழ்த்தப்படுகிறது. அமைதிக்கு எதிரான அந்த பயங்கரவாதம், ஒவ்வொரு மதம் மற்றும் நம்பிக்கைக்கு எதிரானது என்பதால், அதை ஒழிக்க வேண்டும்.அமைதியான உலகம் மற்றும் சமூகத்தை உருவாக்க, மனித இனத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர், பார்சிகள் உட்பட அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். நாடு முன்னேற்றம் பெற வேண்டும் எனில், சமூக ஒற்றுமை அவசியம். நாம் பிரியாமல் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறினார்.
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
ஆண்டுக்கு ஆண்டு சுதந்திரம் அதிகரிக்கும்முன்னு பார்த்தல்,
பாதுகாப்பு செய்யரது தான் அதிகரிகிறது. என்ன செய்யரது. நம்ம தலவிதி அப்படி.
இருந்தாலும் சந்தோசமா கொண்டாடுவோம்.
பாதுகாப்பு செய்யரது தான் அதிகரிகிறது. என்ன செய்யரது. நம்ம தலவிதி அப்படி.
இருந்தாலும் சந்தோசமா கொண்டாடுவோம்.
Similar topics
» நக்சலைட்களின் பாரத் பந்த்தொடங்கியது-உச்சகட்ட உஷார் நிலை-ரயில்களுக்குப் பாதுகாப்பு
» நாடு முழுவதும் 19 கோடி பேருக்கு ஆதார் அட்டை தயார்!
» நாடு முழுவதும் பயணம் செய்யும் 2.1 லட்சம் பாதுகாப்பு படையினர்
» நாளை அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் அதிதீவிர பாதுகாப்பு
» தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
» நாடு முழுவதும் 19 கோடி பேருக்கு ஆதார் அட்டை தயார்!
» நாடு முழுவதும் பயணம் செய்யும் 2.1 லட்சம் பாதுகாப்பு படையினர்
» நாளை அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் அதிதீவிர பாதுகாப்பு
» தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1