புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
73 Posts - 77%
heezulia
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
238 Posts - 76%
heezulia
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
2 Posts - 1%
nahoor
இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_m10இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று போய் நாளை வா' அலைகழிக்கும் ஊழியர்கள்


   
   
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Nov 18, 2010 4:28 pm

தாலுகா அலுவலகத்தில் குறித்த தேதியில் சான்று வழங்காமல் "இன்று போய் நாளை வா' என கிராம மக்களை தாலுகா அலுவலக ஊழியர்கள் அலைய விடுகின்றனர்.திருவள்ளூர் ஜெ.என். சாலையில் உள்ளது தாலுகா அலுவலகம். இந்த அலுவலகத்துக்கு உட்பட்டு கடம்பத்தூர், திருவள்ளூர், பூண்டி ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த கிராம மக்கள் சாதி, வருமானம், இருப்பிடம், பட்டா, பட்டா பெயர் மாற்றம், பிறப்பு மற்றும் இறப்பு சான்று, வாரிசு சான்று, முதியோர் உதவித்தொகை என, பல்வேறு சான்றுகளை பெற திருவள்ளூர் தாலுகா அலுவலகத்துக்குத்தான் வரவேண்டும்.இந்த கிராம மக்கள் சான்று பெற வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் கையெழுத்து பெற்று தாலுகா அலுவலகத்தில் உள்ள வரவேற்பாளர் அறையில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது.அந்த ஒப்புகை சீட்டில் குறிப்பிட்ட நாளில் சான்று பெற வருமாறு குறிப்பிடுகின்றனர். அந்த தேதியில் சென்று சான்று கேட்டால், இன்னும் கையெழுத்தாகவில்லை என, கிராம மக்களை திருப்பி அனுப்புகின்றனர்.இவ்வாறு குறிப்பிட்ட தேதியில் சான்றுகளை வழங்காமல் தினசரி அலையவிடுவதாக, அங்கு சான்று பெற வரும் மக்கள் கூறுகின்றனர். ஆனால் அங்குள்ள சில ஊழியர்களிடம் விண்ணப்பங்களை கொடுத்தால் மட்டும் மறுநாளே சான்றுகள் தயாராகிறது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.தினமும் திறக்கப்படாத பிறப்பு, இறப்பு சான்று அறை:தாலுகா அலுவலகத்தில், பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகளை கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு வரவேற்பு அறையில் சான்றுகள் வழங்கப்படுவதில்லை. அலுவலகத்தின் பின்புறம் சர்வேயர்கள் அறையின் பக்கத்தில் உள்ள பிறப்பு, இறப்பு சான்று அறைக்கு சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என ஊழியர்கள் சொல்கின்றனர்.அங்கு சென்று கேட்கலாம் என்றால் அந்த அறை எப்போதும் மூடிக்கிடக்கிறது. திறக்கும் நேரமும் தெரியவில்லை. கேட்டால் வெளியே சென்றுள்ளனர் என கூறுகின்றனர். இந்த சான்றுகளையும் வரவேற்பு அறையில் மக்களுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, கிராம மக்கள் நலன்கருதி, ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்படும் தேதியில் சான்றுகளை வழங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 18, 2010 4:29 pm

இதுதான் நமது பண்பாடு ,பாரம்பரியம் (என்ன பண்ணுறது ?)



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக