புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
29 Posts - 62%
heezulia
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
194 Posts - 73%
heezulia
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
8 Posts - 3%
prajai
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_m10இதுக்கும் தண்டனை உண்டு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கும் தண்டனை உண்டு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 10:36 pm

லண்டனைச் சேர்ந்த பெண்மணி பேல் (வயது 42). அன்று காரில் சென்றுகொண்டிருந்த அவர் திடீரென்று ஒரு குப்பைத் தொட்டி அருகே நின்றார். எதையோ குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டார்.

அந்தக் குப்பைத் தொட்டியில் இருந்து குழந்தை அழுவதுபோன்ற முனகல் சத்தம் கேட்டது. ஒரு போலீஸ்காரர் அருகே சென்று பார்த்தபோது அது குழந்தையல்ல, வளர்ப்புப் பூனை என்று தெரிய வந்தது. அதைக் காப்பாற்றி விசாரணை நடத்தியதில், பேல் பிடிபட்டார்.

மிருகவதைச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி, `இந்தக் குற்றத்திற்கு உங்களுக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்க முடியும். ஏன் இப்படிச் செய்தீர்கள்` என்று கேட்டார்.

கடந்த வாரம் தன் தந்தை இறந்து விட்டதால் குழப்பமான நிலையில் இருந்ததாக அந்தப் பெண் விளக்கம் கூறினார். இதைக்கேட்ட நீதிபதி, `அது உண்மையில் குழப்பமான சூழல் தான். எனவே குறைந்தபட்ச தண்டனையாக 17 ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் விதிப்பதாக' தீர்ப்புக் கூறினார்.

ஆனால் அங்குள்ள ஒரு மிருக வதைத் தடுப்பு அமைப்பு அந்தப் பெண்மணியிடம் குறைந்தபட்சம் 84 ஆயிரம் ரூபாயாவது அபராதம் வசூலிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ளது.



இதுக்கும் தண்டனை உண்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 17, 2010 10:46 pm




ஆமாம் இதன் வீடியோவை இங்கு பாருங்கள். வீதியெங்கும் cctv கமராக்கள் உண்டு. ஆது பிடித்தபடம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 10:47 pm

உடனடியாக காணொளி இணைத்ததற்கு நன்றி அண்ணா!



இதுக்கும் தண்டனை உண்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 17, 2010 10:53 pm

இதை இங்கு பெரிதாக தொலைக்காட்சி செய்தியில் போட்டார்கள். உலகத்தில் ஏதோவெல்லாம் நடக்கிறது. இங்கு இது பெரீய விடயமாய் போய்விட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 10:55 pm

kirikasan wrote:இதை இங்கு பெரிதாக தொலைக்காட்சி செய்தியில் போட்டார்கள். உலகத்தில் ஏதோவெல்லாம் நடக்கிறது. இங்கு இது பெரீய விடயமாய் போய்விட்டது.

அதானே!



இதுக்கும் தண்டனை உண்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Nov 18, 2010 12:09 am

kirikasan wrote:இதை இங்கு பெரிதாக தொலைக்காட்சி செய்தியில் போட்டார்கள். உலகத்தில் ஏதோவெல்லாம் நடக்கிறது. இங்கு இது பெரீய விடயமாய் போய்விட்டது.
சியர்ஸ் சியர்ஸ்



இதுக்கும் தண்டனை உண்டு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக