புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் கிடைக்குமா? சந்தேகத்தை கிளப்புகிறது
Page 1 of 1 •
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
"ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மறுசீரமைப்புத் திட்டத்தில் எந்நேரம் வேண்டுமானாலும் திருப்பம் நிகழலாம்' என, அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச்செயலர் ராபர்ட் ப்ளேக் எச்சரித்துள்ளார். இதனால் ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரைவில் மறுசீரமைக்கப்பட்டு, அதில் இந்தியாவுக்கும் இடம் அளிக்கப்படும்' என, வாக்குறுதியளித்தார். அவரது இந்த வாக்குறுதி சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை இணைச்செயலர் ராபர்ட் ப்ளேக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒபாமா இந்தியாவில் கூறியது, கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவல்ல. அது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு தான். எனினும் அது ரகசியமாக வைக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரியது. எந்நேரம் வேண்டுமானாலும் இப்பிரச்னையில் திருப்பம் நிகழலாம் என எச்சரிக்க விரும்புகிறேன். ஐ.நா., சபை விரிவாக்கம், அதில் இந்தியா இடம் பெறுவது என்ற இவ்விவகாரம், நீண்ட காலமாக கூடிய ஒரு சிக்கலான விவகாரம் என்பதை ஒபாமாவும், பிறரும் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேநேரம், நிரந்தர மற்றும் நிரந்தரமல்லாத உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் அவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
ஐ.நா.,வில் இடம் பெற்றுள்ள 15 உறுப்பினர்களும், இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது தான் ஒபாமா விரும்பும் மாற்றம். ஆனால், அது ஒரு சிக்கலான நீண்ட கால நடவடிக்கை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். இதற்காக இந்தியாவுக்கு எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.பாகிஸ்தானை பொறுத்தவரை, சர்வதேச அளவில் அதுதான் பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு என்பதால், அதை ஒழிக்க பாக்., தன்னார்வத்துடன் செயல்பட வேண்டும் என்பதை ஒபாமா வலியுறுத்தியுள்ளார். ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதை மட்டுப்படுத்துவதற்காகத் தான் ஒபாமா இந்திய உறவை விரும்புகிறார் என்று கூற முடியாது.இவ்வாறு ராபர்ட் ப்ளேக் தெரிவித்தார்.

maniajith007 wrote:உண்மை சீனாவை எதிர்க்கவும் மீண்டும் இந்தியா ரஷ்சியா பக்கம் செல்லாமல் இருக்கவுமே இந்த ஆதரவு
இன்றைய சூழலில் ரஷ்யாவுக்குத்தான் இந்தியா உதவி செய்ய வேண்டும். ரஷ்ய பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:maniajith007 wrote:உண்மை சீனாவை எதிர்க்கவும் மீண்டும் இந்தியா ரஷ்சியா பக்கம் செல்லாமல் இருக்கவுமே இந்த ஆதரவு
இன்றைய சூழலில் ரஷ்யாவுக்குத்தான் இந்தியா உதவி செய்ய வேண்டும். ரஷ்ய பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி!
நம்ம அரசியல்வாதிகளுக்குதான் செய்நன்றி கிடையதே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|