புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
56 Posts - 74%
heezulia
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
221 Posts - 75%
heezulia
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
8 Posts - 3%
prajai
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கற்றலறையினிலே…! Poll_c10கற்றலறையினிலே…! Poll_m10கற்றலறையினிலே…! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்றலறையினிலே…!


   
   
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Nov 16, 2010 11:52 pm


தோழியே !

நின் இனிய இல்லறமது நல்லறமாக
என் இனிய ஆசிகள்…!

பாங்காய் இதழால் பொட்டிடுவானே_அவன்
நின் நெற்றி வகிட்டினிலே !

ருசியாய் சமைக்க உண்பானே_அவன்
நின் அன்புப் பரிமாறலினாலே !

பூவாய் மலர ரசிப்பானே _ அவன்
நின் புன்னகைப் பூக்களினாலே !

தேனாய் இனிமை சேர்ப்பானே _அவன்
நின் இடைப் பின்னலினாலே !

தென்றலாய் தவழ்ந்து உரசுவானே _அவன்
நின் செவ்விதழ் மொழிகளினாலே !

காந்தமாய் வந்து சேர்வானே _அவன்
நின் கடைக்கண் பார்வையினாலே !

காற்றாய் கரைந்து உருகுவானே _அவன்
நின் மேனி சிலிர்த்தலினாலே !

வீணையாய் மீட்டி மகிழ்வானே _அவன்
நின் பாத வருடலினாலே !

ஈரமாய் நெஞ்சம் நனைந்திடுவானே _அவன்
நின் முத்த மழையினாலே !

கடலாய் அமைதி கொள்வானே _அவன்
நின் இருகரம் அணைப்பினாலே !

அலையாய் எழுச்சி கொள்வானே அவன்
நின் ஆரத் தழுவலினாலே !

அன்பாய் இன்பந் தந்திடுவானே _அவன்
தன் பள்ளியறைப் பாடத்தினாலே !



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 11:57 pm

இல்லறம் நல்லறமாக விளங்க அழகு வரிகளில் காதல் காவியம் படைத்துவிட்டீர்கள் அமுதா!



கற்றலறையினிலே…! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Nov 17, 2010 12:05 am

சிவா wrote:இல்லறம் நல்லறமாக விளங்க அழகு வரிகளில் காதல் காவியம் படைத்துவிட்டீர்கள் அமுதா!

மிக்க நன்றி.......

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 17, 2010 12:12 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Wed Nov 17, 2010 12:26 am

புவனா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
:

face: நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக