புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
61 Posts - 43%
heezulia
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
9 Posts - 6%
prajai
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
21 Posts - 5%
prajai
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_m10மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபாரத அடையாளச் சின்னம் நேபாளத்தில்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 14, 2009 5:23 pm

காத்மண்டு: மகாபாரத இதிகாச காலத்தைச் சேர்ந்த அடையாளச் சின்னமொன்று காத்மண்டுப் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக நேபாளத்தில் மாதக்கணக்கில் இந்து மதக் கடவுளான சிவபெருமானுக்கு பூஜை செய்த இந்திய மதகுரு ஒருவர் கூறியுள்ளார்.

காத்மண்டு பள்ளத்தாக்கில் காணப்பட்ட தெய்வாம்சம் பொருந்திய அடையாளமானது 4 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதென அவர் தெரிவித்துள்ளார்.

கேதாரநாத்தின் தலையை 4 ஆயிரம் வருடங்களாக மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். மகாபாரதத்தின் நாயகர்களான பஞ்ச பாண்டவரைத் தவிர்த்துக்கொள்ள கேதாரநாத் (இந்துக்கடவுள்) இடபத்தின் வடிவம் எடுத்ததாக ஊகிக்கப்படுகிறது என்று இந்தியாவின் உத்தர காண்ட்டைச் சேர்ந்த கேதார பீடத்தின் மடாதிபதியான பிம் சங்கரலிங்க சிவாச்சாரியார் (54 வயது) கூறியுள்ளார். அவர் தற்போது நேபாளத்தில் இருக்கிறார்.

எருதின் உடல் கேதாரநாத்தில் உள்ளது. இந்தியாவிலுள்ள புனித யாத்திரை ஸ்தலங்களில் ஒன்று கேதாரநாத்தாகும். இப்போது அதன் தலை காத்மண்டு பள்ளத்தாக்கில் உள்ள பாக்தாபூர் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

பஞ்ச பாண்டவர்களுக்கும் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்களான கௌரவர்கள் 100 பேருக்கும் இடையில் குருஷேஸ்த்திரத்தில் இடம்பெற்ற போரே மகாபாரதத்தில் முக்கியமான விடயமாகும்.

பாண்டவர்கள் வெற்றி பெற்றனராயினும் உயிரிழப்புகளையிட்டு கவலையடைந்தனர். பின்னர் இராச்சியத்தைக் கைவிட்டு கடவுளின் சுவர்க்க லோகத்திற்குச் சென்றனர். இமயமலை உச்சியில் சுவர்க்க லோகம் இருப்பதாக நம்பப்பட்டது.

தமது சொந்த உறவுகளின் இரத்தத்தை சிந்திய பாவம் இச்சகோதரர்களுக்கு இருந்தது என்று மடாதிபதி கூறுகிறார். பாவ விமோசனம் பெறுவதற்கு கேதாரநாத்தை வழிபடுமாறு அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால், அவர்களுக்கு பாவவிமோசனமளிக்க கேதாரநாத் தயாராகவில்லை. அதனால், அவர்களைத் தவிர்த்துக்கொள்ள எருது வடிவம் எடுத்ததாக ஊகிக்கப்படுகிறது. எருது யார் என்பதை உணர்ந்து கொண்ட பாண்டவர்கள் அதனைப் பிடிக்க முயன்றனர். அதன் வாலைப் பிடித்து இழுத்தனர். கடவுளின் சக்தியால் தலை வேறாகிமறைந்து விட்டது.

தலையற்ற முதுகுப் பகுதியைக் கொண்ட பாகம் உத்தர காண்டின் கேதாரநாத்தில் புனித இடப வாகனமாக வணங்கப்படுகிறது. இப்போது பாக்தாபூரில் காணப்பட்ட சிறிய வடிவமானது காணாமற்போன இடபத்தின் தலை என்று மடாதிபதி கூறுகிறார்.

இந்தியா, நேபாளம் ஆகிய இருநாடுகளிலுமுள்ள பாரம்பரிய ஒற்றுமைத் தன்மைகளை அத்தாட்சியாக மடாதிபதி கூறுகிறார்.

காத்மண்டின் பசுபதிநாதர் ஆலயத்தின் வெள்ளி முடி தொடர்பான கதையைக் கூறியுள்ள மடாதிபதி கேதாரநாத்திற்கும் பசுபதிநாதர் ஆலயத்திற்கும் தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தமிழ்நாடு ஆகியவற்றிலிருந்து மதகுருமார் தெரிவு செய்யப்படுவதாகக் கூறியுள்ளனர். இரு ஆலய குருமாரும் தமது பெயரின் பின்னால் லிங்கத்தை சேர்த்திருப்பதாகவும் கடவுளுடன் தமக்குள்ள தொடர்பைக் குறிக்க அவ்வாறு இணைத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த இரு கோவில்களும் ஐந்து சிவாலயங்களைக் கொண்டவையாகும்.

நேபாளத்தின் இமயமலைப் பகுதிவரை மகாபாரத இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேபாளத்தின் தென்பகுதியான தெராய் சம வெளியானது புராதன இராச்சியமான விராடதேசத்தின் ஒரு பகுதியெனக் கூறப்படுகிறது. இந்த விராட தேசத்திலேயே பஞ்சபாண்டவர்களும் திரௌபதியும் அஞ்ஞாதவசமிருந்ததாக அதாவது கௌரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்றபின் விராடதேசம் சென்று அஞ்ஞாதவாசம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக