புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
சென்னை கொசுத் தொல்லை பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கொசுக்கடி சிறு பிரச்சினையாகத் தோன்றினாலும் அவற்றின் மூலம் மலேரியா காய்ச்சல், டெங்கிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.
சென்னை என்றதும் அங் குள்ள கொசுத் தொல்லையும் பெரிய குறையாகப் பேசப்பட்டு வருவதால், இந்தக் குறையை நிவர்த்தி செய்ய சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.
தெருக்களில் நாள் தோறும் கொசு ஒழிப்புப் புகை அடித்தல், நீர் நிலைகளில் மருந்து தெளித் தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
கொசு உற்பத்திக்கு முக்கியக் காரணம் கழிவுகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்பதுதான்.
வீடுகளில் சுற்றுப்புறங்களில் தேங்காய் ஓடு, உடைந்த பொருட் கள், டயர்கள் போன்றவற்றைச் சென்னைவாசிகள் பலர் போட்டு உள்ளதை மாநகராட்சி கண்டது.
மழைக்காலங்களில் இவற்றில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
எனவே வீடுவீடாக நேரில் சென்று கழிவுகளை அகற்றவும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை செய்யவும் மாநகராட்சி திட்டமிட் டது. 10 மண்டலங்களிலும் இந்தப் பணியில் 1100 ஊழியர் கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
இவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று குப்பைகளை அகற்றி வருகிறார்கள்.
தியாகராய நகர் காமராஜ் நகர், கார்ப்பரேசன் காலனி பகுதிகளில் நேற்று மாநகராட்சி ஊழியர்களுடன் மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் வீடுகளுக்கு நேரில் சென்று கழிவுகளைப் பார்வையிட்டு அகற்றினார்.
பின்னர் வீட்டு உரிமை யாளர்களிடம், கழிவுப் பொருட் களை உடனுக்குடன் அப்புறப் படுத்தி விடுங்கள் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர், “கொசுக்களை ஒழிப்பதற்காக 236 புகை பரப்பும் சிறிய எந்திரங் கள், 30 வாகனங்கள், 350 கைதெளிப்பான்கள் பயன் படுத் தப்படுகின்றன. 12 பூச்சி மருந்து வல்லுனர்கள் உள்பட ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிர கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்,” என்றார்.
இந்தப் புதிய திட்டத்தின் மூலம் கடந்த 15 நாட்களில் ஒன்றரை லட்சம் வீடுகளில் இருந்து உடைந்த பொருட்கள், டயர் கழிவுகள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட 32 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொசுக்களை மாநகராட்சி கட்டுப்படுத்தினாலும் மீண்டும் உற்பத்தியாகாமல் தடுக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்ற அவர், “பொது மக்கள் யாரும் தங்கள் வீட்டருகே கழிவுகளைப் போட்டு வைக்கக் கூடாது.
“சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும். பொதுமக்களும் ஒத்து ழைத்தால் விரைவில் கொசு இல்லா சென்னையாக நகரை மாற்ற முடியும்,” என்றார்.
சிங்கை தமிழ்முரசு!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
கொசுக்களை அப்புறம் ஓட்டலாம் ஊழல் பெருச்சாலிகளை எப்படி ஓட்டுவது என்று கேட்டுச்சொல்லுங்கள்
யாரிடம் கேட்க வேண்டும் சாந்தி!sshanthi wrote:கொசுக்களை அப்புறம் ஓட்டலாம் ஊழல் பெருச்சாலிகளை எப்படி ஓட்டுவது என்று கேட்டுச்சொல்லுங்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
எல்லாம் தெரிஞ்சுகிட்டே எப்படி சிவா அண்ணா ஒன்னும் தெரியாத சின்னபுள்ளமாதிரியே கேட்கிறீர்கள்
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi wrote:எல்லாம் தெரிஞ்சுகிட்டே எப்படி சிவா அண்ணா ஒன்னும் தெரியாத சின்னபுள்ளமாதிரியே கேட்கிறீர்கள்
உங்களிடம் பேசுவதற்கு இப்படிக் கேள்வி கேட்டால்தானே முடியும்! அதனால்தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
11485 உறுப்பினர்கள் இருக்கும்போது அடியேனிடமும் பேச நினைச்சிங்களே நன்றிஅ ண்ணா
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi wrote:11485 உறுப்பினர்கள் இருக்கும்போது அடியேனிடமும் பேச நினைச்சிங்களே நன்றி அண்ணா
இணைந்த பொழுது தட்டுத் தடுமாறி தமிழ் எழுதி, இவ்வளவு விரைவில் மிக அழகாக தமிழில் எழுத ஆரம்பித்துவிட்ட உங்களின் எழுத்தாற்றலை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றுதான் இந்த அரட்டை! அதற்கு இப்படி வம்பிழுத்தால் நிச்சயம் பதில் தருவீர்கள்தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» லெங்கெங் முகாமிலிருந்து தப்பியோடியவர்களைத் தேடும் மாபெரும் நடவடிக்கை
» டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட தேவையில்லை: தமிழ்நாடு முழுவதும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை
» 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
» சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவு தமிழக அரசு நடவடிக்கை
» சென்னை உள்பட 6 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு; கொசுக்கள் பெருகுவதை தடுக்க நடவடிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4