புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
81 Posts - 67%
heezulia
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
273 Posts - 45%
heezulia
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 12:17 pm

First topic message reminder :

சென்னை கொசுத் தொல்லை பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கொசுக்கடி சிறு பிரச்சினையாகத் தோன்றினாலும் அவற்றின் மூலம் மலேரியா காய்ச்சல், டெங்கிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

சென்னை என்றதும் அங் குள்ள கொசுத் தொல்லையும் பெரிய குறையாகப் பேசப்பட்டு வருவதால், இந்தக் குறையை நிவர்த்தி செய்ய சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

தெருக்களில் நாள் தோறும் கொசு ஒழிப்புப் புகை அடித்தல், நீர் நிலைகளில் மருந்து தெளித் தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

இருப்பினும் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொசு உற்பத்திக்கு முக்கியக் காரணம் கழிவுகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்பதுதான்.

வீடுகளில் சுற்றுப்புறங்களில் தேங்காய் ஓடு, உடைந்த பொருட் கள், டயர்கள் போன்றவற்றைச் சென்னைவாசிகள் பலர் போட்டு உள்ளதை மாநகராட்சி கண்டது.

மழைக்காலங்களில் இவற்றில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

எனவே வீடுவீடாக நேரில் சென்று கழிவுகளை அகற்றவும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை செய்யவும் மாநகராட்சி திட்டமிட் டது. 10 மண்டலங்களிலும் இந்தப் பணியில் 1100 ஊழியர் கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று குப்பைகளை அகற்றி வருகிறார்கள்.

தியாகராய நகர் காமராஜ் நகர், கார்ப்பரேசன் காலனி பகுதிகளில் நேற்று மாநகராட்சி ஊழியர்களுடன் மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் வீடுகளுக்கு நேரில் சென்று கழிவுகளைப் பார்வையிட்டு அகற்றினார்.

பின்னர் வீட்டு உரிமை யாளர்களிடம், கழிவுப் பொருட் களை உடனுக்குடன் அப்புறப் படுத்தி விடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர், “கொசுக்களை ஒழிப்பதற்காக 236 புகை பரப்பும் சிறிய எந்திரங் கள், 30 வாகனங்கள், 350 கைதெளிப்பான்கள் பயன் படுத் தப்படுகின்றன. 12 பூச்சி மருந்து வல்லுனர்கள் உள்பட ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிர கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்,” என்றார்.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் கடந்த 15 நாட்களில் ஒன்றரை லட்சம் வீடுகளில் இருந்து உடைந்த பொருட்கள், டயர் கழிவுகள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட 32 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொசுக்களை மாநகராட்சி கட்டுப்படுத்தினாலும் மீண்டும் உற்பத்தியாகாமல் தடுக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்ற அவர், “பொது மக்கள் யாரும் தங்கள் வீட்டருகே கழிவுகளைப் போட்டு வைக்கக் கூடாது.

“சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும். பொதுமக்களும் ஒத்து ழைத்தால் விரைவில் கொசு இல்லா சென்னையாக நகரை மாற்ற முடியும்,” என்றார்.

சிங்கை தமிழ்முரசு!

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Nov 15, 2010 2:10 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:
ராஜா wrote:கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன , ஈகரையில் உள்ள/புதிதாக இணையும் அனைத்து பெண்களும் எங்களுக்கு சகோதரிகள் போல தான். சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 678642 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 154550 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 678642 இப்படிதான் நாங்க அப்பப்ப கலாய்ப்போம்.
வந்துட்டாரய்யா வந்துட்டார் வட்ட செயலாளர் வண்டு முருகன் கல்யாணம் AANA உங்களுக்கு எல்லாம் வேற வழியே இல்லை எல்லாரையும் சகோதரிகளா ஏத்துக்கதான் வேணும்.இல்லைன்னா வீட்டுல என்ன நடக்கும்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதானே
இப்ப உங்ககிட்ட கேட்டாங்களா ?!! சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 44296 , நானே மூணு நாள் லீவு வருதேன்னு carniche போறதுக்கு புதுசா ஜீன்ஸ் , கூலிங்க் கிளாஸ் எல்லாம் வாங்கி வச்சுருக்கேன், இந்த நேரத்துல இத ஞாபகபடுத்தி மூட் அவுட் பண்ணுரிங்களே.

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Nov 15, 2010 2:51 pm

அமைதியாக இருக்கிற சாந்தியை வம்பு இழுத்து விஜயசாந்தியாக்க பார்க்கிறீர்களா அண்ணா? வேண்டாம் நா அழுதுருவேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 15, 2010 2:54 pm

sshanthi wrote: அமைதியாக இருக்கிற சாந்தியை வம்பு இழுத்து விஜயசாந்தியாக்க பார்க்கிறீர்களா அண்ணா? வேண்டாம் நா அழுதுருவேன்
நீங்க விஜயசாந்தியா ஆனீங்கண்ணா அப்புறம் நாங்க மான் கராத்தே போட்டுடுவோம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 2:54 pm

sshanthi wrote:
அமைதியாக இருக்கிற சாந்தியை வம்பு இழுத்து விஜயசாந்தியாக்க பார்க்கிறீர்களா அண்ணா? வேண்டாம் நா அழுதுருவேன்

விடுங்கக்கா அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 15, 2010 2:56 pm

maniajith007 wrote:
sshanthi wrote: அமைதியாக இருக்கிற சாந்தியை வம்பு இழுத்து விஜயசாந்தியாக்க பார்க்கிறீர்களா அண்ணா? வேண்டாம் நா அழுதுருவேன்
விடுங்கக்கா அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்
ஆமாக்கா ...... இந்த சிவா எப்பவுமே இப்படி தான்,

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 2:58 pm

ராஜா wrote:
maniajith007 wrote:
sshanthi wrote: அமைதியாக இருக்கிற சாந்தியை வம்பு இழுத்து விஜயசாந்தியாக்க பார்க்கிறீர்களா அண்ணா? வேண்டாம் நா அழுதுருவேன்
விடுங்கக்கா அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்
ஆமாக்கா ...... இந்த சிவா எப்பவுமே இப்படி தான்,

அவர் முதல்வர் நீங்க துணை முதல்வர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 2:59 pm

ராஜா wrote:
maniajith007 wrote:
sshanthi wrote: அமைதியாக இருக்கிற சாந்தியை வம்பு இழுத்து விஜயசாந்தியாக்க பார்க்கிறீர்களா அண்ணா? வேண்டாம் நா அழுதுருவேன்
விடுங்கக்கா அரசியல்ல இதெல்லாம் ஜகஜம்
ஆமாக்கா ...... இந்த சிவா எப்பவுமே இப்படி தான்,

இங்க ஏன் இப்ப சிவா வந்தாரு? சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 246975

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Nov 15, 2010 3:00 pm

அது என்ன மான் கராத்தே ராஜா அண்ணா சின்னபுள்ளையை இப்படியா பயம் கட்டுறது

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 15, 2010 3:00 pm

sshanthi wrote:அது என்ன மான் கராத்தே ராஜா அண்ணா சின்னபுள்ளையை இப்படியா பயம் கட்டுறது
ஹா ஹா , மணி , சாந்திக்கு மான் கராத்தே தெரியாதாம்....... சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 3:01 pm

sshanthi wrote:அது என்ன மான் கராத்தே ராஜா அண்ணா சின்னபுள்ளையை இப்படியா பயம் கட்டுறது

இது தெரியாதா? ஏக் மார், தோ துக்கடா!

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக