புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
24 Posts - 69%
heezulia
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
7 Posts - 20%
kavithasankar
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
1 Post - 3%
Balaurushya
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
1 Post - 3%
Barushree
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
78 Posts - 80%
heezulia
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
4 Posts - 4%
prajai
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_m10நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 2:56 pm

First topic message reminder :

நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 180px-Mandelaza
நெல்சன் மண்டேலா
Nelson Mandela

தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர் பதவியில்: 10 மே 1994 – 14 ஜூன் 1999

அணி சேரா இயக்கப் பொதுச் செயலாளர் பதவியில்: 3 செப்டம்பர் 1998 – 14 ஜூன் 1999

அரசியல் கட்சி: ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ்

பிறப்பு: சூலை 18 1918 (அகவை 92) முவெசோ, தென்னாப்பிரிக்கா

வாழ்க்கைத் துணை : எவெலின் மாசே (1944–1957)
வின்னி மண்டேலா (1957–1996)
கிராசா மாச்செல் (1998–இன்று)

இருப்பிடம்: ஹூஸ்டன் எஸ்டேட், தென்னாப்பிரிக்கா

சமயம்: மெதடிசம்
கையொப்பம்: நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 128px-Nelson_Mandela_Signature.svg

இணையத்தளம் : http://www.nelsonmandela.org/

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, பிறப்பு: ஜூலை 18, 1918), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆயுதமேந்திப் போராடும் கெரில்லா (போர்முறை) தலைவராக மாறினார். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், (இதில் பெரும்பாலான காலம் அவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் அடைப்பட்டிருந்தார்) நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. 1990ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது. மண்டேலா, இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.

நெல்சன் மண்டேலா... இன்று இவருக்கு தொண்ணூற்றொரு வயது. தென்னாபிரிக்க சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கின்ற போது தரித்து நின்று தரிசிக்க வேண்டியவர். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை ஜனநாயக ஆட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். சாத்வீக போராளியாக, ஆயுதப் போராட்ட தலைவனாக, தேசத்துரோகம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி, ஜனாதிபதியாக, சமாதான நோபல் பரிசின் சொந்தக்காரராக இவரின் அரசியல் பயணம் தொடர்கின்றது.

இவரின் சிறுபராயம் குத்துச் சண்டை வீரராகவே அடையாளம் காணப்பட்டது. அந்தக் குடும்பம் பெரியது. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாக 1918 இல் பிறந்தவர் தான் மண்டேலா. அந்தக் குடும்பத்திலிருந்து மண்டேலாவின் பாதங்கள் தான் முதன் முதலில் பள்ளிப்படிகளை மிதித்தது. இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பாடசாலை ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.

1948 ஆம் ஆண்டு... தென்னாபிரிக்காவின் ஆட்சி் அதிகாரங்களைப் பொறுபேற்ற அரசு அராஜக நடவடிக்கைகளை கட்டவிழ்க்கத் தொடங்கியது. இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். இவரின் தலைமையில் அரசின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன

மண்டேலாவும் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எங்கும் மண்டேலா ஒலித்தார். விளைவு...? 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர

ஆண்டாண்டு காலமாக தொடர்கின்ற ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் முன்னால் சாத்வீகம் தோற்கின்ற போது, ஆயுதப் போராட்டமே இறுதி வழியென்பதை உணர்ந்தார். வேறுவழியின்றி காலம் அவர் கையில் ஆயுதத்தை பரிசளிக்கின்றது.

1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்ற வண்ணம் அரச, இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடாத்தினார

1961 டிசம்பர் 16 ஆம் திகதி இனவெறி அரச பயங்கரவாதத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடாத்தப்பட்டது. அத்தாக்குதலில் பங்கு கொண்ட போராளி ஒருத்தன் இவ்வாறு அத்தாக்குதலை ஆவணப்படுத்தினான். "அன்று 1961 டிசெம்பர் 16... தாக்குதலுக்கான இலக்குகளாக அரச, இராணுவ அடையாளங்களாக கருதப்பட்ட பாஸ் அலுவலகம், நீதி மன்றங்கள், தபால் அலுவலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகி கடைசி நேர சரிபார்ப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது தான் மண்டேலாவிடமிருந்து கடுமையான கட்டளை ஒன்று கிடைக்கப்பெற்றது. எக்காரணம் கொண்டும்எந்தவொரு பொது மகனும் மரணிக்கவோ அல்லது காயமடையவோ கூடாது "

ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் துப்பாக்கியிலிருந்து உமிழப்பட்ட சன்னங்கள் சிவில் மக்களை அடையாளம் காணத் தவறியிருந்தன. இனவெறிக்கு எதிரான இவரது யுத்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைச் சாட்டாக வைத்து அமெரிக்க அரசும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் உள்நுழைவதற்கான தடை ஜூலை 2008 வரை அமுலில் இருந்தது.

1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மறு வேடமணிந்து புகுந்த பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாக தொடர்ந்தது.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 3:29 pm

சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:
இங்க முதல் கல்யாணத்துக்கே வழியில்லையாம், இதுல எங்கே மற்றதெல்லாம்! ஹூம்ம்ம்!!

பண்ணிடுவோம் சொல்லுங்க பொண்ணு எப்படி வேணும்

இதென்ன கேள்வி! பொண்ணுதான் வேணும்!

அதான்னே எந்த மாதிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 3:32 pm

maniajith007 wrote:
அதான்னே எந்த மாதிரி

ம்ம்ம்! எப்படி வேண்டும்?

உயரம்: 5.5க்கு குறையாமல்!

கல்வித் தகுதி: எதுவாக இருந்தாலும்!

நிறம்: No comment!

குணம்: அது திருமணத்திற்குப் பிறகுதானே வெளிப்படும்.

நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 3:34 pm

சிவா wrote:
maniajith007 wrote:
அதான்னே எந்த மாதிரி

ம்ம்ம்! எப்படி வேண்டும்?

உயரம்: 5.5க்கு குறையாமல்!

கல்வித் தகுதி: எதுவாக இருந்தாலும்!

நிறம்: No comment!

குணம்: அது திருமணத்திற்குப் பிறகுதானே வெளிப்படும்.

அது என்னன்னே புது நிறம் நோ கமெண்ட்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 3:35 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:
அதான்னே எந்த மாதிரி

ம்ம்ம்! எப்படி வேண்டும்?

உயரம்: 5.5க்கு குறையாமல்!

கல்வித் தகுதி: எதுவாக இருந்தாலும்!

நிறம்: No comment!

குணம்: அது திருமணத்திற்குப் பிறகுதானே வெளிப்படும்.

அது என்னன்னே புது நிறம் நோ கமெண்ட்

நான் ஏதாவது சொல்ல...! அதனால்தான்!

நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 3:39 pm

சிவா wrote:

நான் ஏதாவது சொல்ல...! அதனால்தான்!

சரி விடுங்க உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி அழகான நல்ல குணமுள்ள மனைவி கிடைப்பாங்க கலயானமாலைல கலந்துகிட்டதுக்கு வாழ்த்துக்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 3:41 pm

maniajith007 wrote:
சிவா wrote:

நான் ஏதாவது சொல்ல...! அதனால்தான்!

சரி விடுங்க உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி அழகான நல்ல குணமுள்ள மனைவி கிடைப்பாங்க கலயானமாலைல கலந்துகிட்டதுக்கு வாழ்த்துக்கள்

கல்யாண மாலை நிகழ்ச்சியா இவ்வளவு நேரம் நடந்துச்சு! நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 56667

நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 3:44 pm

சிவா wrote:
கல்யாண மாலை நிகழ்ச்சியா இவ்வளவு நேரம் நடந்துச்சு! நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 56667

விடுங்கண்ணே பொண்ணு கிடைச்சிடும் நமிதா ஓகே தான

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 15, 2010 3:47 pm

குணம்: அது திருமணத்திற்குப் பிறகுதானே வெளிப்படும்

யதார்த்தமான, சரியான பதில்... நெல்சன் மண்டேலா - Nelson Mandela - Page 3 677196

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக