புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_c10மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_m10மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_c10மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_m10மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_c10மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_m10மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_c10மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_m10மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:45 pm

மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது: மன்மோகன்சிங் நடவடிக்கை

பிரதமர் அலுவலக இணையதள பக்கத்தில் மத்திய மந்திரிகளின் சொத்து விவரங்கள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்பட உள்ளது.

மந்திரிகளுக்கு கடிதம்

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, தகவல் அறியும் உரிமை சட்டம் தீவிரமாக அமலாகி வருகிறது. பல்வேறு துறைகளிலும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக பல தகவல்களை பெற முடிகிறது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளும் தங்களுடைய சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மத்திய மந்திரிகளின் சொத்து விவரங்களும் விரைவில் பகிரங்கமாக வெளியாக உள்ளது. இது தொடர்பாக, அனைத்து மத்திய மந்திரிகளுக்கும் மத்திய மந்திரிசபை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில், `ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்காக அனைத்து மத்திய மந்திரிகளின் சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், மந்திரிகள் நடத்தை விதிகளின் படி மந்திரிகளின் சொத்து விவரங்களை பிரதமர் வெளியிடலாம்' என்று தெரிவித்திருந்தார்.

இரண்டு நாட்களில்

அதன் தொடர்ச்சியாக, `அனைத்து மத்திய மந்திரிகளும் தங்களுடைய ஆண்டு வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும்' என்று மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை மந்திரிசபை செயலாளர் சந்திரசேகர் எழுதி இருந்தார்.

இந்த சூழ்நிலையில், மத்திய மந்திரிகளின் சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட பிரதமர் முடிவு செய்துள்ளார். அதன்படி, `பிரதமர் அலுவலக இணையதள முகவரியில் இன்னும் இரண்டு நாட்களில் அந்த தகவல்களை பொதுமக்கள் பார்க்கலாம்' என பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் சொத்து விவரங்கள்

இது தவிர, `ஒவ்வொரு ஆண்டும் சொத்து விவரங்களை மத்திய மந்திரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆண்டுதோறும் அந்த விவரங்கள் இணையதளத்தில் ஏற்றப்படும்' என்றும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மத்திய மந்திரிகள் நடத்தை விதியில், `ஒருவர், மந்திரியாக பதவியேற்ற இரண்டு மாத காலத்துக்குள் பிரதமர் அல்லது முதல்-மந்திரியிடம் தனது சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். அவருடைய சொத்துகள் மட்டுமன்றி, அவருடைய வர்த்தக விவரங்கள், அவருடைய குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

தற்போது, காமன்வெல்த் ஊழல், கார்கில் வீரர்களுக்கு வீடு ஒதுக்கியதில் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த முடிவை பிரதமர் அலுவலகம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 2:00 pm

இது உண்மையான சொத்து விபரம்தான் என்பதற்கு என்ன உத்திரவாதம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 2:04 pm

maniajith007 wrote:இது உண்மையான சொத்து விபரம்தான் என்பதற்கு என்ன உத்திரவாதம்

பினாமிகளின் சொத்துப் பட்டியல் இதில் இடம்பெறாது! அதற்கு இனிமேல் தனியாக இணையம் துவங்குவார்கள்!

மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 2:05 pm

சிவா wrote:
maniajith007 wrote:இது உண்மையான சொத்து விபரம்தான் என்பதற்கு என்ன உத்திரவாதம்

பினாமிகளின் சொத்துப் பட்டியல் இதில் இடம்பெறாது! அதற்கு இனிமேல் தனியாக இணையம் துவங்குவார்கள்!

அப்போ இணையபக்கங்கள் அதிகமாக ஆகுமே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 2:06 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:இது உண்மையான சொத்து விபரம்தான் என்பதற்கு என்ன உத்திரவாதம்

பினாமிகளின் சொத்துப் பட்டியல் இதில் இடம்பெறாது! அதற்கு இனிமேல் தனியாக இணையம் துவங்குவார்கள்!

அப்போ இணையபக்கங்கள் அதிகமாக ஆகுமே

அதனாலென்ன! எத்தனை இணையப்பக்கங்களில் தகவல் வெளியிட்டாலும் திருந்தாத மக்கள் இருக்கும்வரை இவர்களின் ஆட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்!

மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 2:08 pm

சிவா wrote:
அதனாலென்ன! எத்தனை இணையப்பக்கங்களில் தகவல் வெளியிட்டாலும் திருந்தாத மக்கள் இருக்கும்வரை இவர்களின் ஆட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்!
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் விடுங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 2:09 pm

maniajith007 wrote:
சிவா wrote:
அதனாலென்ன! எத்தனை இணையப்பக்கங்களில் தகவல் வெளியிட்டாலும் திருந்தாத மக்கள் இருக்கும்வரை இவர்களின் ஆட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்!
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் விடுங்க

அதுவும் சரிதான்! மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது 838572

மத்திய மந்திரிகளின் சொத்து விவரம் இணையதளத்தில் வெளியாகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக