புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Poll_c10 
49 Posts - 60%
heezulia

17 Posts - 21%
dhilipdsp

4 Posts - 5%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

3 Posts - 4%
D. sivatharan

1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Poll_c10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Poll_m10சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Poll_c10 
44 Posts - 60%

15 Posts - 21%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 12:17 pm

First topic message reminder :

சென்னை கொசுத் தொல்லை பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கொசுக்கடி சிறு பிரச்சினையாகத் தோன்றினாலும் அவற்றின் மூலம் மலேரியா காய்ச்சல், டெங்கிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

சென்னை என்றதும் அங் குள்ள கொசுத் தொல்லையும் பெரிய குறையாகப் பேசப்பட்டு வருவதால், இந்தக் குறையை நிவர்த்தி செய்ய சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

தெருக்களில் நாள் தோறும் கொசு ஒழிப்புப் புகை அடித்தல், நீர் நிலைகளில் மருந்து தெளித் தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

இருப்பினும் கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொசு உற்பத்திக்கு முக்கியக் காரணம் கழிவுகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்பதுதான்.

வீடுகளில் சுற்றுப்புறங்களில் தேங்காய் ஓடு, உடைந்த பொருட் கள், டயர்கள் போன்றவற்றைச் சென்னைவாசிகள் பலர் போட்டு உள்ளதை மாநகராட்சி கண்டது.

மழைக்காலங்களில் இவற்றில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

எனவே வீடுவீடாக நேரில் சென்று கழிவுகளை அகற்றவும், விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை செய்யவும் மாநகராட்சி திட்டமிட் டது. 10 மண்டலங்களிலும் இந்தப் பணியில் 1100 ஊழியர் கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

இவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று குப்பைகளை அகற்றி வருகிறார்கள்.

தியாகராய நகர் காமராஜ் நகர், கார்ப்பரேசன் காலனி பகுதிகளில் நேற்று மாநகராட்சி ஊழியர்களுடன் மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் வீடுகளுக்கு நேரில் சென்று கழிவுகளைப் பார்வையிட்டு அகற்றினார்.

பின்னர் வீட்டு உரிமை யாளர்களிடம், கழிவுப் பொருட் களை உடனுக்குடன் அப்புறப் படுத்தி விடுங்கள் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர், “கொசுக்களை ஒழிப்பதற்காக 236 புகை பரப்பும் சிறிய எந்திரங் கள், 30 வாகனங்கள், 350 கைதெளிப்பான்கள் பயன் படுத் தப்படுகின்றன. 12 பூச்சி மருந்து வல்லுனர்கள் உள்பட ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீவிர கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்,” என்றார்.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் கடந்த 15 நாட்களில் ஒன்றரை லட்சம் வீடுகளில் இருந்து உடைந்த பொருட்கள், டயர் கழிவுகள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட 32 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொசுக்களை மாநகராட்சி கட்டுப்படுத்தினாலும் மீண்டும் உற்பத்தியாகாமல் தடுக்கப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்ற அவர், “பொது மக்கள் யாரும் தங்கள் வீட்டருகே கழிவுகளைப் போட்டு வைக்கக் கூடாது.

“சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும். பொதுமக்களும் ஒத்து ழைத்தால் விரைவில் கொசு இல்லா சென்னையாக நகரை மாற்ற முடியும்,” என்றார்.

சிங்கை தமிழ்முரசு!

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 1:50 pm

அப்படியே அங்க இருக்குற அரசியல்வாதிகளையும் ஒழிச்சா நல்லா இருக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:51 pm

ராஜா wrote:
sshanthi wrote:11485 உறுப்பினர்கள் இருக்கும்போது அடியேனிடமும் பேச நினைச்சிங்களே நன்றி அண்ணா
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 154550

எவ்வளவு சந்தோஷம்! சாந்தியும் இதனால்தான் அண்ணா என அழுத்தியே கூறுகிறார்!

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 15, 2010 1:55 pm

சிவா wrote:
ராஜா wrote:
sshanthi wrote:11485 உறுப்பினர்கள் இருக்கும்போது அடியேனிடமும் பேச நினைச்சிங்களே நன்றி அண்ணா
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 154550

எவ்வளவு சந்தோஷம்! சாந்தியும் இதனால்தான் அண்ணா என அழுத்தியே கூறுகிறார்!
அண்ணான்னு சொல்றது பிடிக்கலைன்னா சொல்லுங்க பிரதர்ந்னு
இங்கிலிஷ்ல கூப்பிட சொல்லுவோம்.நான்தான் அன்னிக்கே சொன்னேனே சிவா நீங்க கல்யாணம் ஆனவர்ந்னு எப்படியோ சாந்திக்கு தெரிஞ்சு இருக்கு.
அதான் ரொம்ப அழுத்தமா அண்ணான்னு கூப்பிடுது.

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Uசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Dசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Aசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Yசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Aசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Sசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Uசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Dசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Hசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:57 pm

உதயசுதா wrote:

தகவலுக்கு நன்றி சுதா! சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 44296

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 1:58 pm

சிவா wrote:
தகவலுக்கு நன்றி சுதா! சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 44296
என்னன்னே வெக்கத்துல முகம் இப்படி சிவந்திருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 15, 2010 1:58 pm

கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன , ஈகரையில் உள்ள/புதிதாக இணையும் அனைத்து பெண்களும் எங்களுக்கு சகோதரிகள் போல தான்.

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 154550 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 இப்படிதான் நாங்க அப்பப்ப கலாய்ப்போம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 15, 2010 2:01 pm

ராஜா wrote:கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன , ஈகரையில் உள்ள/புதிதாக இணையும் அனைத்து பெண்களும் எங்களுக்கு சகோதரிகள் போல தான்.

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 154550 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 இப்படிதான் நாங்க அப்பப்ப கலாய்ப்போம்.
வந்துட்டாரய்யா வந்துட்டார் வட்ட செயலாளர் வண்டு முருகன்
கல்யாணம் AANA உங்களுக்கு எல்லாம் வேற வழியே இல்லை எல்லாரையும் சகோதரிகளா ஏத்துக்கதான் வேணும்.இல்லைன்னா வீட்டுல என்ன நடக்கும்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதானே

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Uசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Dசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Aசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Yசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Aசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Sசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Uசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Dசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Hசென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Nov 15, 2010 2:07 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன , ஈகரையில் உள்ள/புதிதாக இணையும் அனைத்து பெண்களும் எங்களுக்கு சகோதரிகள் போல தான்.

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 154550 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 இப்படிதான் நாங்க அப்பப்ப கலாய்ப்போம்.
வந்துட்டாரய்யா வந்துட்டார் வட்ட செயலாளர் வண்டு முருகன்
கல்யாணம் AANA உங்களுக்கு எல்லாம் வேற வழியே இல்லை எல்லாரையும் சகோதரிகளா ஏத்துக்கதான் வேணும்.இல்லைன்னா வீட்டுல என்ன நடக்கும்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதானே

எப்படியெல்லாம் மிரட்டுறாங்க பாருங்க ராஜா அண்ணா ........
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 15, 2010 2:08 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன , ஈகரையில் உள்ள/புதிதாக இணையும் அனைத்து பெண்களும் எங்களுக்கு சகோதரிகள் போல தான். சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 154550 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 இப்படிதான் நாங்க அப்பப்ப கலாய்ப்போம்.
வந்துட்டாரய்யா வந்துட்டார் வட்ட செயலாளர் வண்டு முருகன் கல்யாணம் AANA உங்களுக்கு எல்லாம் வேற வழியே இல்லை எல்லாரையும் சகோதரிகளா ஏத்துக்கதான் வேணும்.இல்லைன்னா வீட்டுல என்ன நடக்கும்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதானே
இப்ப உங்ககிட்ட கேட்டாங்களா ?!! சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 44296 , நானே மூணு நாள் லீவு வருதேன்னு carniche போறதுக்கு புதுசா ஜீன்ஸ் , கூலிங்க் கிளாஸ் எல்லாம் வாங்கி வச்சுருக்கேன், இந்த நேரத்துல இத ஞாபகபடுத்தி மூட் அவுட் பண்ணுரிங்களே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 2:08 pm

சாந்தன் wrote:
உதயசுதா wrote:
ராஜா wrote:கல்யாணம் ஆனா என்ன ஆகாட்டி என்ன , ஈகரையில் உள்ள/புதிதாக இணையும் அனைத்து பெண்களும் எங்களுக்கு சகோதரிகள் போல தான்.

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 154550 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 678642 இப்படிதான் நாங்க அப்பப்ப கலாய்ப்போம்.
வந்துட்டாரய்யா வந்துட்டார் வட்ட செயலாளர் வண்டு முருகன்
கல்யாணம் AANA உங்களுக்கு எல்லாம் வேற வழியே இல்லை எல்லாரையும் சகோதரிகளா ஏத்துக்கதான் வேணும்.இல்லைன்னா வீட்டுல என்ன நடக்கும்ங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதானே

எப்படியெல்லாம் மிரட்டுறாங்க பாருங்க ராஜா அண்ணா ........
சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 230655 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 230655 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 230655 சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 230655

இதுக்கெல்லாம் பயந்தா எப்படி தல!

சென்னை: கொசுக்களை ஒழிக்க மாபெரும் நடவடிக்கை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக