புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_c10தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_m10தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_c10தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_m10தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_c10 
3 Posts - 8%
heezulia
தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_c10தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_m10தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_c10தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_m10தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_c10தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_m10தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:51 am

இன்று அ.இ.அ.தி.மு.க.வில் உயிர்த்துடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருப்பது, "இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறை' அமைப்பு. ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க.வில் பாசறை உறுப்பினர்கள் மட்டும் முப்பது லட்சத்துக்கும் மேல்'' என்கிறார் இதன் மாநிலச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.கலைராஜன்.

2001-06ல் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள், சைக்கிள் ஆகியவற்றை வழங்கியது! அப்போது மாணவர்களாக இருந்தவர்கள் அம்மாவின் (ஜெயலலிதா) தலைமையேற்று இன்று கழகப் பாசறையில் இணைகிறார்கள். அம்மா பேசும் கூட்டங்களில் ஆர்வத்துடனும், எழுச்சியுடனும் கலந்து கொள்கிறார்கள்'' என்றார் கலைராஜன்

திரளும் கூட்டமெல்லாம் வோட்டாகாது' என்கிறாரே கருணாநிதி?

அது கருணாநிதியின் அனுபவம். அவருக்குக் கூடும் கூட்டம் வோட்டு போடாது. ஆனால், அ.இ.அ.தி.மு.க தொடக்க காலம் முதல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும், புரட்சித்தலைவி அம்மாவுக்கும் கூடும் கூட்டம் அத்தனையும் வோட்டாகும் என்பது வரலாறு. மேலும் கோவை, திருச்சி, மதுரை ஆகிய கூட்டங்கள் திரட்டப்பட்டவை அல்ல; கருணாநிதியின் ஆட்சியை இந்தமுறை துரத்திவிட வேண்டும் என்ற வெறியில் திரண்டு வந்தவை. தவிர, தி.மு.க.வைப்போல கொள்ளையடித்து வைத்த பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்துக் கூட்டம் கட்டும் வசதி எங்களுக்கு இல்லை. கருணாநிதிக்கு பயம் வந்துவிட்டது''.

அவருக்கு ஏன் பயம் வரவேண்டும் ? எங்கள் சாதனைகளைப் பார்த்து மக்கள் மீண்டும் தேர்ந்தேடுப்பார்கள்' என்று சொல்கிறோரே?

தி.மு.க.சாதனை மக்களுக்க வேதனை. கடத்துவதற்கென்றே ஒரு ரூபாய் அரிசி, கேபிள் கனெக்ஷன் கொடுத்து குடும்ப வருவாயைப் பெருக்கிக் கொள்ள இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி, மணல் கடத்தல், கிரானைட் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, ரவுடி ராஜ்யம் என்று வேதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய அரசு பங்களிப்பு இருக்கிறது. அதிலும் கமிஷன் விளையாடுகிறது. கான்கிரீட் வீடுகள் ஏமாற்று வேலை. இன்றைக்குக் கட்டுமானப் பொருட்கள் ராக்கெட் வேகத்தில் விலை ஏறிக்கொண்டே போகும் நிலையில் 75000க்கு ஒரு டாய்லெட்கூட கட்ட முடியாது. இலவச மோட்டார் மற்றொரு ஏமாற்று வேலை. 19 லட்சம் மோட்டார் கொடுக்க, வரும் தேர்தலுக்குள் இவரால் முடியுமா? தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற அரசு கஜானாவைக் காலி செய்கிறார். தமிழக நிதி நிலைமை மிக மிக மோசமாக இருக்கிறது. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு... என்று தமிழகத்துக்கு வளம் சேர்த்த ஆறுகளை அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. விண்ணை முட்டும் விலைவாசியால் மக்கள் மூச்சுத் திணறுகிறார்கள்.''

நிறைய முதலீடுகள், புதிய தொழிற்சாலை, வேலைவாய்ப்பு என்றுநிறைய சாதனைகள் நடந்திருப்பதை தி.மு.க.வினர் கூறுகிறார்களே?


உண்மை என்ன தெரியுமா? தமிழகத்தில் அடிப்படைக் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் அப்படியே அவர்கள் சொல்வதுபோல ஏதேனும் வளர்ச்சி இருக்குமானால் அது தனிப்பட்டவர்களின் முயற்சியாக இருக்குமே தவிர அதில் கருணாநிதியின் நிர்வாகப் பங்களிப்பு பூஜ்யம்தான். எந்த ஒரு விஷயத்திலும் தன் குடும்ப நலனைப் பிரதானமாக வைத்துச் செயல்படும் கருணாநிதியை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.''

தமிழகம் மற்ற மாநிலங்களேடு ஒப்பிடுகையில் அமைதிப் பூங்காவாமே?

இது நல்ல வேடிக்கை. இங்கே பகலிலேகூட பெண்கள் நடமாட முடியவில்லை. குழந்தைகளைப் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவே பயப்படுகிறார்கள். காரணம் கடத்தல். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சென்னையில் 29 கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இங்கே தி.மு.க.வினரே சமூக விரோதக் கும்பலாக மாறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது போதாதென்று கருணாநிதியின் குடும்ப அராஜகம் இன்று திரைப்படத் துறை உட்பட பல துறைகளைச் சீரழித்துக்கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் நாற்றம் நாட்டையே நாறடித்து விட்டது. இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்.''

இடைத்தேர்தல் வெற்றிகள் தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதைத்தானே காட்டுகிறது?

அவை வெற்றியல்ல; ஜனநாயகத்தைக் கொலை செய்து பிடுங்கிய செயல். ஆனால், அதுபோன்ற மீண்டும் பணம் மற்றும் அராஜகத்தால் பொதுத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று தி.மு.க. கனவு கண்டால் அது நிச்சயம் பளிக்காது. மக்கள் ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டார்கள். நிச்சயமாக 2011ல் அ.தி.மு.க. ஆட்சியில் அமரும்.''

-வி.பி.கலைராஜன்



தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Nov 15, 2010 9:23 am

இல்லை என்றால் தமிழ் நாடு மற்றும் திராவிட கழக கண்மணிகள் கைளில் சேரும் .....

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Nov 15, 2010 9:25 am

படித்த பாமரர்களுக்கு இன்னும் புரியவில்லை ....

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Nov 15, 2010 9:51 am

மாற்றம் நிகழும் -
அனைவரும் தி மு க வை அகற்ற வேண்டும்..



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Nov 15, 2010 9:56 am

குடந்தை மணி wrote:மாற்றம் நிகழும் -
அனைவரும் தி மு க வை அகற்ற வேண்டும்..

இல்லை என்றால் பிச்சை தான் எடுக்க வேண்டும் குடந்தை மணி....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக