புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:25 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:14 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Today at 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Today at 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Today at 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Today at 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Today at 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Today at 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Today at 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Today at 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» கருத்துப்படம் 01/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:51 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:45 am

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

» நிராசை - கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10இன்பம் - அவளும்... கனவும்... Poll_m10இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10 
12 Posts - 52%
heezulia
இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10இன்பம் - அவளும்... கனவும்... Poll_m10இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10 
11 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10இன்பம் - அவளும்... கனவும்... Poll_m10இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10 
25 Posts - 51%
heezulia
இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10இன்பம் - அவளும்... கனவும்... Poll_m10இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10 
22 Posts - 45%
ஆனந்திபழனியப்பன்
இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10இன்பம் - அவளும்... கனவும்... Poll_m10இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10இன்பம் - அவளும்... கனவும்... Poll_m10இன்பம் - அவளும்... கனவும்... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பம் - அவளும்... கனவும்...


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Nov 14, 2010 5:03 pm

இன்பம் - அவளும்... கனவும்... 5

காற்றும் நீரும்
ஒன்றாய் இணைந்த
சூழலே இன்பமாய்...

என்றும் இல்லாமல்
இன்று அருகினில்
அவளிருந்தது இன்பமாய்...

இருசக்கர வாகனத்தில்
அவன்பின்னால் இவள்
அமர்ந்ததும் இன்பமாய்...

வீசும் எதிர்காற்றில்
நில்லாமல் இவன்கேசம்
பறந்ததும் இன்பமாய்...

பறந்துமூடிடாத கழுத்துபரப்பில்
செவிமடலின்கீழ் மெலிதாய்அவள்
இதழ்களைக்கொண்டு மூடியதும்
(வாழ்கை)பயணத்தில் இன்பமாய்...

கண்திறந்து பார்த்தசமயம்
கனவாய் இருப்பினும் - தூ(து)க்கத்திலும்
இவனுக்கு பேரின்பமாய் ....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 16, 2010 7:02 pm

கனவின் கவிதை அருமை




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Nov 16, 2010 7:20 pm

கவிதை வரிகள் அருமை . அன்பு மலர்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Nov 16, 2010 7:43 pm

கண்திறந்து பார்த்தசமயம்
கனவாய் இருப்பினும் - தூ(து)க்கத்திலும்
இவனுக்கு பேரின்பமாய் ....

அருமை தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 16, 2010 9:00 pm

மிகவும் அருமை நன்றி



இன்பம் - அவளும்... கனவும்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Nov 17, 2010 9:54 am

புவனா wrote:கனவின் கவிதை அருமை

மிக்க நன்றி சகோதரி... நன்றி அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 17, 2010 10:30 am

எப்போ நிஜ உலகத்துக்கு வருவீங்க கன்வுக்கவிஞரே... கவிதை கனவு அருமை..

ஆழ்மன நினைவுகளே கனவுகளாக வரும் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே உடனே நினைவுக்கு நிகழிடம் தாருங்கள். இன்பம் - அவளும்... கனவும்... 733974



இன்பம் - அவளும்... கனவும்... Aஇன்பம் - அவளும்... கனவும்... Aஇன்பம் - அவளும்... கனவும்... Tஇன்பம் - அவளும்... கனவும்... Hஇன்பம் - அவளும்... கனவும்... Iஇன்பம் - அவளும்... கனவும்... Rஇன்பம் - அவளும்... கனவும்... Aஇன்பம் - அவளும்... கனவும்... Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Nov 17, 2010 10:49 am

Kaa Na Kalyanasundaram wrote:கவிதை வரிகள் அருமை . அன்பு மலர்

மிக்க நன்றி ஐயா நன்றி அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக