புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மட்டன் - முந்திரி வறுவல் I_vote_lcapமட்டன் - முந்திரி வறுவல் I_voting_barமட்டன் - முந்திரி வறுவல் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மட்டன் - முந்திரி வறுவல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 2:25 pm

தேவையான பொருட்கள்

மட்டன் - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 50 கிராம்
பட்டை - 5 கிராம்
இலவங்கம் - 3 கிராம்
பூண்டு - 25 கிராம்
இஞ்சி - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 10 கிராம்
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - 15 கிராம்
புத்தம்புதிய கறிவேப்பிலை - 2 கொத்து
பால் - 50 மில்லி
முந்திரித் துண்டுகள், தேங்காய்த் துண்டுகள் - 50 கிராம்
எண்ணை - 50 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

வெங்காயம், தக்காளியை நறுக்கவும், இஞ்சி, பூண்டுவை விழுதாக்கிக் கொள்ளவும்.

எண்ணையை சூடு செய்து, எல்லா கறிமசாலாக்கள், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்நிறமாக வரும்வரை வதக்கவும்.

பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும், நன்கு கிளறி நீரை தெளிக்கவும்.

முந்திரி தேங்காய் துண்டுகளுடன் சேர்த்து தக்காளியை போடவும்.

வறுத்த கறிவேப்பிலையால் உடன் அலங்கரிக்கவும்.

இதை சாதம் அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

சிறந்த சுவை பெற தேங்காயëத் துண்டுகளை தேங்காய் எண்ணையில் வறுக்கலாம்.

(மணம் பரவும்)

`செப்' தாமு



மட்டன் - முந்திரி வறுவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 14, 2010 2:35 pm

செய்முறைல மட்டன்னு ஒரு வார்த்தை வரவே இல்லையே சிவா.மட்டனை என்ன செய்யணும்,வேக வைக்கணுமா,வறுக்கணுமா?




மட்டன் - முந்திரி வறுவல் Uமட்டன் - முந்திரி வறுவல் Dமட்டன் - முந்திரி வறுவல் Aமட்டன் - முந்திரி வறுவல் Yமட்டன் - முந்திரி வறுவல் Aமட்டன் - முந்திரி வறுவல் Sமட்டன் - முந்திரி வறுவல் Uமட்டன் - முந்திரி வறுவல் Dமட்டன் - முந்திரி வறுவல் Hமட்டன் - முந்திரி வறுவல் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 2:38 pm

உதயசுதா wrote:செய்முறைல மட்டன்னு ஒரு வார்த்தை வரவே இல்லையே சிவா.மட்டனை என்ன செய்யணும்,வேக வைக்கணுமா,வறுக்கணுமா?

இப்படியெல்லாம் கேட்டால் எப்படி? செப் தாமு எழுதாமல் விட்டுவிட்டார்! உங்களால் எப்படி முடியுமோ அவ்வாறு செய்து சாப்பிட்டுப் பாருங்கள் சுதா!



மட்டன் - முந்திரி வறுவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 14, 2010 2:42 pm

இது என்ன அட்டகாசமா இருக்கு மட்டன்,முந்திரி வருவல்ன்ன போட்டுட்டு மட்டன என்ன செய்யனும்ன்னு சொல்லாம உங்களுக்கு முடியறதா செஞ்சு சாபிடுங்கன்னா என்ன அர்த்தம்.

எங்கே அந்த செப். தாமு.




மட்டன் - முந்திரி வறுவல் Uமட்டன் - முந்திரி வறுவல் Dமட்டன் - முந்திரி வறுவல் Aமட்டன் - முந்திரி வறுவல் Yமட்டன் - முந்திரி வறுவல் Aமட்டன் - முந்திரி வறுவல் Sமட்டன் - முந்திரி வறுவல் Uமட்டன் - முந்திரி வறுவல் Dமட்டன் - முந்திரி வறுவல் Hமட்டன் - முந்திரி வறுவல் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 2:45 pm

உதயசுதா wrote:இது என்ன அட்டகாசமா இருக்கு மட்டன்,முந்திரி வருவல்ன்ன போட்டுட்டு மட்டன என்ன செய்யனும்ன்னு சொல்லாம உங்களுக்கு முடியறதா செஞ்சு சாபிடுங்கன்னா என்ன அர்த்தம்.

எங்கே அந்த செப். தாமு.

மட்டன் - முந்திரி வறுவல் Dhamu

இவர்தான் அந்த செப் தாமு! மட்டன் - முந்திரி வறுவல் 230655



மட்டன் - முந்திரி வறுவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 14, 2010 2:53 pm

நான் அந்த குறிப்பா தரேன்.

முதலில் மட்டனை வேக வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை நறுக்கவும், இஞ்சி, பூண்டுவை விழுதாக்கிக் கொள்ளவும்.

எண்ணையை சூடு செய்து, எல்லா கறிமசாலாக்கள், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து பொன்நிறமாக வரும்வரை வதக்கவும்.

பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும், நன்கு கிளறி நீரை தெளிக்கவும்.அதனுடன் மட்டனை சேர்த்து கிளறவும்.நன்றாக மட்டனுடன் கலவை எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும் போது இறக்கவும்.


முந்திரி தேங்காய் துண்டுகளை எண்ணெயில் VARUTHTHU

போடவும்.

வறுத்த கறிவேப்பிலையால் உடன் அலங்கரிக்கவும்.


இதை சாதம் அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

சிறந்த சுவை பெற தேங்காயëத் துண்டுகளை தேங்காய் எண்ணையில் வறுக்கலாம்.


இப்ப சரியா இருக்கான்னு பாருங்க SIVAA
)




மட்டன் - முந்திரி வறுவல் Uமட்டன் - முந்திரி வறுவல் Dமட்டன் - முந்திரி வறுவல் Aமட்டன் - முந்திரி வறுவல் Yமட்டன் - முந்திரி வறுவல் Aமட்டன் - முந்திரி வறுவல் Sமட்டன் - முந்திரி வறுவல் Uமட்டன் - முந்திரி வறுவல் Dமட்டன் - முந்திரி வறுவல் Hமட்டன் - முந்திரி வறுவல் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 2:56 pm

அருமை சுதா!

சிறந்த இல்லத்தரசி என்பதை நிரூபித்துவிட்டீர்கள்!



மட்டன் - முந்திரி வறுவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக