புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதை தோரணங்கள்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கவிதை 1
மாறுவதாம் உலகு! மனமும்தானே!
மங்குமிருளும் மாலைஒளியும் மனதில் மையல் கூட்டும்
எங்குமின்பம் மஞ்சள் வெயிலில் இதயம் கண்டு ஏங்கும்
பொங்கும் உள்ளம் பூரிப்பாகி போதைகண்டு வாடும்
தூங்கும் இரவின் கருமை சூழ துடித்தேஇதயம் மாளும்
கங்குல் தோன்றிக்கதிரோன் வார காணும் காட்சிமாறும்
எங்கும் ஒளியும் இதயக் கனவின் ஏற்றம்மறைந்துபோகும்
சங்கும் கூவி தமிழும்பாடி தேவன் கோவில் தெய்வம்
இங்கும் அன்பைக்கண்டே மனமும் இன்பம் கொள்ளக்காணும்
பொன்னைக் காணும் மாதர்நெஞ்சாய் புகழின் பின்னேபோகும்
தன்னை காணா இதயம் கொண்டோர் தரணியெங்கும்வாழும்
நன்மைகென்றே வாழா நாலுசொல்லுகென்று வாழும்
தன்மைகொண்ட இதயம்தன்னில்தமிழும் சுகமும் தோற்கும்
வெண்ணைக்காக திரளும் போது வெடித்ததே கலயம் உடையும்
எண்ணக்கருவும் தோன்றும்போது எழுதும்பேனா உடையும்
மண்ணில் ஈழமெண்ணத் தமிழும் மாறிப்பகைமை தோன்றும்
விண்ணைப்போலே இந்த உலகில் வேளைதோறும் மாற்றம்
கவிதை 2
உன்னை நீ மாற்று
அன்பான உள்ளங்கள் கண்ணாடிபோலெதிர்
ஆழம் புரிந்துகொள்ளும்
முன்னாலிருப்பதை காட்டிவிடும்
முகத் திரைக்குள் ஊடுருவும்
பின்னால் நடப்பது ஏதறியோம் -சிலர்
பேச்சு மயக்கிவிடும்
தன்னால் நடப்பது யார் நிறுத்த இந்த
தாரணியில் முடியும்
கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?
வில்லைவளைத்தவன்முல்லை மலர்கணை
விட்டிடும் மன்மதனால்
எல்லையற்ற சுகம் எண்ணி மனதினில்
இன்பக் கனவுவரும்
கல்லும் கரைந்து கணம் தடுமாறிட
காட்டினில் தீஎரியும்
இல்லையென வாழ்வு ஆகி உயிர் துடித்
தேங்கிடும் நாளும்வரும்
தொல்லை தரும் இந்தவாழ்வு கசந்தொரு
தூர நினைவுவரும்
எல்லைகடந் தந்த வானில் கலந்திட
ஏனோமனம் இசைக்கும்
கல்லை இணைத்தொரு கடல்குதித்திட
காணும் இதயம் சொல்லும்
நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.
சொல்லும் இனியதோர் சுந்தரத்தேனிசை
செவியில் கேட்டுவிடு
செல்லசிறுவர் மழைலையிலே உந்தன்
சிந்தனையைச் சிதறு
நல்லதமிழ்கவி நாளும்படித்து ஒர்
வல்லமனது கொள்ளு
வாழ்வின் கசப்பினை மாற்று திடமுடன்
மற்றொரு பாதை செல்லு
(கீழே தொடர்கிறது தோரணம்.)

எண்ணி மயங்குகிறேன் -இந்த
இன்னிசை போலுமோர் மென்மைதரும் அன்பு
கொண்ட இதயங்களா -அவை
அள்ளியிறைத்திடும் வெள்ளைமலர்களின்
வண்ணம் நடுவினிலே -இந்த
வாழ்வுக் கெனையீந்த அன்னையா உன்னத
அண்ணனும் தம்பிகளும் -என்று
அற்புத பின்னலை செய்யும் ஈகரையா?
என்னதைச் சொல்லிடுவேன் -என்
உள்ளமதில் தென்றல் ஓடித்திரிந்தொரு
பென்னம் பெரு திரளாய் -கடல்
பேரலையாய் வானில் கூடிப் பெரிதென
உன்னத மாயெழுமே -போலும்
உச்சி தனில் கொண்டு பாதம் உருண்டிடும்
தன்மையில் உள்ளமதில் -அலை
தாவிக் குதித்துள்ளம் பொங்குதே அன்பரே
நன்றி அனைவருக்கும் -இந்த
நானிலமுள்ள வரையில் தமிழுடன்
ஒன்றிப் பழகிடுவோம் -ஒரு
உன்னத வாழ்வினைக் கண்டிடுவோ மிது
என்றும் நிகழ்ந்திடணும் -இந்த
ஈகரை பொன்னொளி வீசித் தமிழெனும்
தென்றலும் வீசிடட்டும் -நல்ல
தேன்சுவையாய் தமிழ் சங்கு முழங்கட்டும்
என அன்புடன் வாழ்த்துகிறேன்
உங்கள் அனைவரினதும் பராட்டுக்கள் பெரு மகிழ்வைத் தரவே அதன் மூலமாக எழுந்த உணர்வில் இதை எழுதினேன். இதுவரையில் ஈகரையில் என்னை அன்புடன் வாழ்த்திய அனைவருக்குமாகத் இதைத் தருகிறேன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2