புதிய பதிவுகள்
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புருஷன் வரட்டும்!
Page 1 of 1 •
"என் மாமியாரைப் பற்றி உனக்கு நல்லா தெரியும். எதுக்கெடுத்தாலும் கோவிச்சுக்குவாங்க. இப்ப எல்லாமே மாறிட்டுது. நான் எடுத்த சில அதிரடி நடவடிக்கை தான் அதுக்குக் காரணம்.'' காஞ்சனா தன் தோழி தீபாவிடம் சொல்லிக் கொண்டிருந்தபோதே செல்போன் ஒலித்தது. எதிர் முனையில் காஞ்சனாவின் மாமியார் பேசினாள்.
'அம்மா காஞ்சனா... ராத்திரிக்கு என்ன டிபன் செய்ய?''
'ம்.. இட்லி சுட்டுடுங்க அத்தை. அப்புறம் புதினா சட்னி பண்ணுங்க''
'சரிம்மா''
காஞ்சனா செல்போனை துண்டிக்க, தீபா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
'என் மாமியார் பேசுனதை கேட்டியா...?''
'பயப்பட ஆரம்பிச்சா, அவ்வளவுதான். கடைசி வரைக்கும், நமக்கு நிம்மதியிருக்காது. `உங்கம்மாவா நானான்னு முடிவு பண்ணிக்குங்க'ன்னு ஒருநாள் என் புருஷன் கிட்டே சண்டை போட்டுட்டு பெட்டியை தூக்கினேன். அப்ப சரண்டரானவங்க தான் என் மாமியார். உன்னை நினைச்சா பரிதாபமாயிருக்கு. சரி, இப்ப நீ வந்த விஷயத்தை சொல்லு''
'காஞ்சனா... இரண்டு மாசத்துக்கு முன்னாடி மெயின்ரோட்ல ஒரு இடம் என் புருஷன் வாங்கினார்.
இருக்கிற வீட்டை வேலை பார். இடம் வேண்டாம்னு என் மாமியார் பிரச்சினை பண்ண, நான் என் அப்பாவை அழைச்சுட்டு வந்து ரிஜிஸ்தர் பண்ணினேன், அதிலிருந்தே இரண்டு பேருக்கும் பிரச்சினை தான். இன்னிக்கு பிரச்சினை கொஞ்சம் அதிகமாயிட்டுது. என் புருஷன் வரட்டும். இன்னைக்கு ரகளை கட்டுறேன்''
தீபா சொல்ல, காஞ்சனா தட்டிக்கொடுத்தாள்.
வீட்டில் தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தாள் தீபா.
`இப்படியே கொஞ்சம் கொஞ்சமா விட்டதுனால தான் இப்படி வந்து நிக்குது, பேசாம முதியோர் இல்லத்துல தள்ளி விட வேண்டியது
தான்...'
புலம்பலை நிறுத்துவதற்குள் அவள் கணவன் பாஸ்கர் வந்தான்.
'என்னடி.. தானா லூஸ் மாதிரி பேசிட்டிருக்க..?''
' வயதான காலத்துல போடுறதை சாப்பிட்டுட்டு கிடக்க வேண்டியதுதானே. அது வேணும், இது வேணும்னு அடம் பிடிக்கறது. வெளியில போனா, போகாதேனு சொல்றது. பாருங்க, ஒண்ணு நான் இருக்கணும், இல்ல அந்த பொம்பளை இருக்க ணும்...'' முடிப்பதற்குள் `பளார்'னு ஒரு அறை விட்டான்.
'என்னடி உன் மனசுல நினைச்சுட்டு இருக்கே? என்னை எங்கம்மா ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைச்சுருக்காங்க, அதுக்குப்பதிலா இப்ப அவங்களை நான் நல்லபடியா வைச்சுருக்கணும். அவங்க சொல்றதை செய்யறதுதான் உன் வேலை''.
'நான் என்ன வேலைக்காரியா...?''
'நீ ஏண்டி அப்படி நினைச்சுக்கற.. உன் அம்மாவுக்கு செய்யற தொண்டுன்னு நினைச்சுக்க. குடும்பத்துல பெரியவங்க இருக்கறது தெய்வத்துக்கு சமம். இரண்டு மாசத்துக்கு முன்னாடி நான் வாங்கின இடத்தை வாங்காதேனு சொன்னாங்க. நீதான் பிடிவாதமா அந்த இடத்தை வாங்கவெச்சே. உன் பேச்சையும், உன் அப்பன் பேச்சையும் கேட்டு வாங்கின இடத்துல, இப்ப ரோடு வரப்போகுதுனு நோட்டீசு விட்டுருக்காங்க, உன்னால எவ்வளவு நஷ்டம் பாரு. ஒழுங்கா குடும்பம் நடத்துறதா இருந்தா நடத்து. இல்லைன்னா கொஞ்ச நாளைக்கு உங்க வீட்ல இருந்துட்டு வா'' என்றபடி உள்ளே போனான்.
அதிர்ந்து போய் நின்றாள்.
மறுவாரம் எதேச்சையாக காஞ்சனாவை சந்தித்தாள் தீபா. தன் திட்டம் தோல்வியில் முடிந்ததை சொன்னாள்.
"வயசானவங்கன்னாலும் நம்ம அம்மா மாதிரிதானே அவங்களும். அவங்களைப்போய் எப்படி முதியோர் இல்லம் அதுஇதுன்னு...உனக்கு ஏண்டி இப்படி புத்தி போவுது?'' குரலில் கொஞ்சம் கடுமை காட்டிய காஞ்சனா தொடர்ந்தாள்.
'போன வாரம் என் புருஷன் மேல ஒரு வேன்காரன் மோதிட்டு போயிட்டான், அதுல கால் மூட்டு சிதைஞ்சு போயிட்டுது. ஆபரேஷன் பண்ணணும்னா ரெண்டு லட்சம் செலவாகும்னு டாக்டர்ங்க சொல்லிட்டாங்க. எங்க குடும்பத்துல அவ்வளவு புரட்ட முடியாது. அப்ப என் மாமியார் அவங்க பேர்ல இருந்த நிலத்தை வித்து செலவு பண்ணினாங்க, என் புள்ளையை விட பணம் பெருசு இல்லைனு சொல்லி எம் புருஷனை காப்பாத்திட்டாங்க, அப்படிப்பட்டவங்களை தப்பா நடத்தினோமேன்னு இப்ப வருத்தப்படுறேன், நீயும் நல்லபடியாக நடந்து உன் மாமியாரோட மனசை கைப்பத்தப் பாரு...என்ன நான் சொல்றது?
காஞ்சனா சொல்லி முடிக்க...
திகைத்துப் போனாள் தீபா.
-பூண்டி வீரபாஸ்கரன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உண்மையான நல்ல பதிவு ,,,,நம்ம பொண்ணுங்க படிக்க வேண்டிய பகுதி ,,(அனால் யாரும் படித்த மாதிரி தெரியல )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நீங்க கொடுத்து இருக்கற கதை நல்லா இருக்கு.
ஆனா பூவும் பெண்ணும் கொண்டாடும் இடத்துன்னு சொல்லுவாங்க.
கல்யாணம் ஆகி வந்ததும் தன்னோட மாமியார் அதிகாரத்தை காமிக்காமா அம்மாவா எல்லா மாமியாரும் நடந்துக்கிட்டா எந்த பிரச்சினையும் வராதுங்கிறது என் கருத்து. மாமியார் அப்படிங்கிற தோரணைல நடந்துக்கும் போது வருங்காலத்துல இந்த மருமக தான் நம்மளை வச்சு பார்க்கனும்ன்னு ஒரு நிமிஷம் நினைச்சாலே போதும்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1