புதிய பதிவுகள்
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_m10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10 
63 Posts - 44%
ayyasamy ram
பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_m10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10 
48 Posts - 34%
i6appar
பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_m10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_m10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_m10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_m10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_m10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_m10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_m10பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறாமைகொள்ளாதோ!?

Page 2 of 2 Previous  1, 2

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 13, 2010 11:13 am

First topic message reminder :

பொறாமைகொள்ளாதோ!?

உன் மதிமுகத்தில்
நான் மதி மயங்கி
முத்தமிடும் போதினிலே
மங்கை முகம் சிவக்ககண்டு-அந்த
மருதாணியும் பொறாமைகொள்ளாதோ!?

உன்னிடையில் நானொரு
விடை தேடும்போதினிலே
உன் கண்ணாளன் என்மீது
உன்னுடைகளும் பொறாமைகொள்ளாதோ!?

எத்தனைச்சிகரங்களைத் தொட்டபோதும்
ஏக்கம் தீராத மேகங்கள்-உன்
மார்பு கச்சைகளின்மீது பொறாமைகொள்ளாதோ!?

சிற்றிடை தழுவி
சின்ன பாதத்தில் விழும்-உன்
சேலையருவி கண்டு-அந்த
மலையருவி மனதிற்குள் பொறாமைகொள்ளாதோ!?

மேகங்களையெல்லாம்
களவாடிக்கொண்ட-உன்
கார்கூந்தல் கண்டு-அந்த
வானமும் பொறாமைகொள்ளாதோ!?

வாச மலர்களில் இல்லாத
வசந்தத்தை-உன்
வாலிப வனப்பில் கண்டு-அந்த
வண்டுகளும் பொறாமைகொள்ளாதோ!?

மண்ணில் பிறந்த ரதியே!-உன்
மனதில் நானிருப்பதனால்-அந்த
மன்மதன் மனமும் பொறாமைகொள்ளாதோ!?

கண்ணே!
உன்னழகைக்கண்டு ஊரார்
கண்பட்டுவிடுமென்றே-என்
கண்ணுக்குள்ளே உனை வைத்தேனடி!
அடிப்பெண்ணே! இப்போது
எனக்கே என்மீது பொறாமையடி!

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 4:16 pm

படுகை wrote:
சூப்பர் ..... மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 4:30 pm

பொறாமை கொள்ளாதோ எனக் கவி எழுதி உங்கள் கவிதையழகில் பொறாமை கொள்ளச் செய்துவிட்டீர்கள் வினு!

பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Nov 21, 2010 4:45 pm

சிவா wrote:பொறாமை கொள்ளாதோ எனக் கவி எழுதி உங்கள் கவிதையழகில் பொறாமை கொள்ளச் செய்துவிட்டீர்கள் வினு!

நன்றி !அழகான பொறாமை! நன்றி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Nov 25, 2010 3:02 pm

அப்புகுட்டி wrote:நண்றாக உள்ளது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 25, 2010 3:16 pm

//மண்ணில் பிறந்த ரதியே!-உன்
மனதில் நானிருப்பதனால்-அந்த
மன்மதன் மனமும் பொறாமைகொள்ளாதோ!?//

பொறாமை கொள்ளும். கவிதையை கண்டு. கற்பனைக்குத்தான் எல்லையில்லை. அருமையான கவிதை வினு. கற்பனையில் வாழ்பவர்களே இக்காலத்தில் அதிகம். பொறாமைகொள்ளாதோ!? - Page 2 678642

பொறாமைகொள்ளாதோ!? - Page 2 Aபொறாமைகொள்ளாதோ!? - Page 2 Aபொறாமைகொள்ளாதோ!? - Page 2 Tபொறாமைகொள்ளாதோ!? - Page 2 Hபொறாமைகொள்ளாதோ!? - Page 2 Iபொறாமைகொள்ளாதோ!? - Page 2 Rபொறாமைகொள்ளாதோ!? - Page 2 Aபொறாமைகொள்ளாதோ!? - Page 2 Empty
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Nov 25, 2010 5:06 pm

Aathira wrote://மண்ணில் பிறந்த ரதியே!-உன்
மனதில் நானிருப்பதனால்-அந்த
மன்மதன் மனமும் பொறாமைகொள்ளாதோ!?//

பொறாமை கொள்ளும். கவிதையை கண்டு. கற்பனைக்குத்தான் எல்லையில்லை. அருமையான கவிதை வினு. கற்பனையில் வாழ்பவர்களே இக்காலத்தில் அதிகம். பொறாமைகொள்ளாதோ!? - Page 2 678642

நன்றி ஆதிரா! நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக