புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
22 Posts - 69%
heezulia
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
9 Posts - 28%
mohamed nizamudeen
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
358 Posts - 78%
heezulia
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
8 Posts - 2%
prajai
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_m10தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 12, 2010 9:13 pm

பீஜிங்:தேனீ 'சுருக்'கென கொட்டினால், அலறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு போவதை பார்த்திருக்கிறீர்கள்; ஆனால்,
மருத்துவமனையில் தேனீயை கடிக்க வைத்து சிகிச்சை அளிக்கும் முறை, சீனாவில் பிரபலமாக உள்ளது.சீனாவின் இந்த மருத்துவ
சிகிச்சைக்கு பெயர், தேனீ கடி தெரபி; பிஜீங் உட்பட சில நகரங்களில் இந்த சிகிச்சை முறை மிகவும் பிரபலம். அக்குபங்சர் சிகிச்சை
போன்றது இது.அக்குபங்சர் சிகிச்சையில் நோயாளியின் உடலில் சில குறிப்பிட்ட பகுதியில் மெல்லிய ஊசிகளை குத்தி சிகிச்சை
அளிக்கப்படும். தேனீ தெரபியில், தேனீயை உடலின் சில பகுதிகளில் கொட்ட வைக்கின்றனர் டாக்டர்கள்.

இதுகுறித்து, சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை பின்பற்றும் காங் தாய் பீ கிளினிக்கை சேர்ந்த வாங் ஜிங் கூறியதாவது:
சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறை தான் இது; 2007ல் தான் சட்டப்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.எலும்பு மற்றும் மூட்டு
நோய்கள் உடையவர்களுக்கு, தேனீ கொட்டும் சிகிச்சை சிறந்த பலனை தருகிறது. தேனீ கொட்டுவதன் மூலம் அதன் விஷத்தன்மை
ரத்த ஓட்டத்தில் கலந்து, அதன் மூலம் வீக்கம் மற்றும் வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இந்த சிகிச்சைக்கு இத்தாலி மற்றும் வளைகுடா நாடுகளின் தேனீயை பயன்படுத்தி உருவாக் கப்பட்ட கலப்பின தேனீ பயன்படுத்தப்படுகிறது.
தேனீயின் கொடுக்கில், 0.3 மி.கி., விஷத்தன்மை காணப்படுகிறது.தேனீயை பிடித்து, அதை நோயாளியின் உடலில் உள்ள குறிப்பிட்ட
பகுதியில் டாக்டர்கள் வரிசையாக விடுவர். பின் தேனீ அந்த பகுதியில் கடித்துவிட்டு இறந்து விடும். அதன் கொடுக்கு, அந்த பகுதியில்
எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதை, டாக்டர்கள் தீர்மானிப்பர்.இவ்வாறு வாங் ஜிங் கூறினார்.இந்த சிகிச்சை பெறுவதற்காக,
சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நன்றி - தினமலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 9:21 pm

தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Bee-sting_1626213c


தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Picture%201_0_14


தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு 73888475


இப்படித்தான் இருக்கும் இந்த மருத்துவம்! யாருக்கு வேண்டுமோ என்னை நேரில் அனுகவும்!



தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 12, 2010 9:27 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 9:29 pm

எப்படியும் ஊசி போடபோறீங்க அதுக்கு இது தேவலாம்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Nov 12, 2010 9:33 pm

நாங்க ஊசி அப்படினாலே அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இதுல தேனீ கடியா... நான் இல்லை...
அய்யோ, நான் இல்லை



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக