புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
24 Posts - 53%
heezulia
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
14 Posts - 31%
prajai
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
1 Post - 2%
Balaurushya
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
1 Post - 2%
Barushree
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
1 Post - 2%
nahoor
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
78 Posts - 73%
heezulia
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
4 Posts - 4%
prajai
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_m10“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“காக்னிடிவ் பிஹேவியர் தெரபி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2015 1:25 pm

இந்த கட்டுரை ஒரு முக்கியமான,
ஆனால் நோய் என்ற விழிப்புணர்வு அதிகமில்லாத
மனதைப் பாதிக்கும் பிரச்சனை பற்றியது.

“ஐந்து சதவிகித மக்களுக்கு ஓசிடி இருக்கிறது.
கட்டாயம் இதுபற்றி எழுத வேண்டும்’ என்ற
வேண்டுகோளுடன் இது பற்றி மனநல மருத்துவர்
டாக்டர் பாரதி விஸ்வேஸ்வரன் பேசினார்.

“ஓடிசி என்பது மீண்டும், மீண்டும் அர்த்தமில்லாத
சிந்தனை தோன்றுவதால், செய்யக்கூடிய செயல்கள்
அல்லது ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றியது.
(அப்செஷன் என்பது அதீதமான எண்ணத் தாக்கம்;
இதைப் படித்து விட்டு எல்லாரும் பயப்பட வேண்டிய
அவசியமில்லை)’

இதில் பொதுவாக நான்கு வகை உண்டு.

* அசுத்தம், அழுக்கு, அறுவறுப்பு போன்ற எண்ணங்கள்
தொந்தரவு செய்வதால், அளவுக்கதிகமாக, எல்லை மீறி
சுத்தத்தை எதிர்பார்ப்பார்கள். அடிக்கடி குளிப்பது,
பொருட்களைப் பலமுறை கழுவி வைப்பது, பலமுறை
கைகழுவுவது என்று செயல் படுவார்கள்.

வீட்டிலிருப்பவர்கள் “சுத்தக்காரி’ என்று சொல்வார்களே
தவிர இதை நோய் என்று உணரமாட்டார்கள். இதனால்
வரும் பிரச்னைகள் என்னவென்றால் மீண்டும் மீண்டும்
பாத்திரங்களைக் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது
போன்ற செயல்களால் வீட்டில் நேரத்துக்கு வேலை நடக்காது.

பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்தால், வாசலிலேயே
துணிகளை நனைக்கச் செய்து, ஒவ்வொரு முறை வெளியே
சென்று வரும்போது குளிக்கச் செய்து, சுத்தத்தை
அனைவரிடமும் எதிர் பார்ப்பதால், அவர்களுக்கு கோபமும்
எரிச்சலும் உண்டாகக் கூடும்.
வேறுவழியில்லாமல் குடும்பத்தார் இதற்கு ஈடு
கொடுப்பார்கள்.

* சந்தேகத்தால் வரக்கூடிய குழப்பம். ஒரு செயலை
செய்தோமா இல்லையா அல்லது சரியாக செய்தோமா
என்ற சந்தேகத்தால் மீண்டும் மீண்டும் செய்வது, அடுப்பை
அணைத்தோமா, வீட்டைப் பூட்டினோமா என்பது போன்ற
சந்தேகங்களால், பல முறைகள் சரிபார்த்துக் கொண்டே
இருப்பார்கள்.

மாணவர்களுக்கு இந்தப் பிரச்னை எப்படி பாதிக்குமென்றால்,
படித்த முதல் பாடத்தையே, சரியாகப் படித்தோமா எனற
சந்தேகத்தால் படித்துக் கொண்டிருப்பார்கள். அல்லது பென்சில்
டப்பாவை சரிபார்த்து சரிபார்த்து ஓய்ந்து போவார்கள்.

* வியாதிகள் பற்றிய சிந்தனை –

ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட, அது ட்யூமராக இருக்குமோ,
அல்லது வேறு வியாதியாக இருக்குமோ என்பது போன்ற பயம்.
“டாக்டர் ஷாப்பிங்’ என்பார்கள். ஒரு வியாதியும் இல்லை
என்று டாக்டர் சொன்னால் கூட டாக்டரை மாற்றுவதும்,
மீண்டும் மீண்டும் பரிசோதனைகள் செய்வதும் இவர்கள் கட்டுப்
பாடு இல்லாமல் நடக்கும். இப்போதெல்லாம், வியாதிகளைப்
பற்றி இணையதளத்தில் அதீத ஆர்வத்தோடு நிறைய படித்த
இன்னும் குழப்பிக் கொள்கிறார்கள்.

இதுதவிர ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட புத்தகங்களுக்கும்
நிகழ்ச்சிக்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

* வேண்டாத எண்ணத்தில் தொடங்கி, சங்கிலித் தொடர் போல
தொடர்ந்து பல அர்த்தமற்ற சிந்தனைகள் உண்டாவது – இதை
ஞாபக மறதி அல்லது கவனக் குறைவு என்று பிறர் புரிந்து
கொள்வார்கள்.

இவர்கள் எல்லாம் மூளை அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
கிடையாது. இந்த ஓசிடி என்பதைத்தவிர மற்ற எல்லாவிதத்திலும்
சாதாரணமாக இருப்பார்கள். அதனால்தான் இதை ஒரு நோய் என்றே
புரிந்துகொள்ள மாட்டார்கள். “இவ்வளவு படித்திருக்கிறேன்,
சம்பாதிக்கிறேன், நான் என்ன மென்டலா?’ என்ற கோபப்படுவார்கள்.

பொதுவாக இந்த நோய் பதின் பருவத்தில் தோன்றுகிறது.
வயதானவர்களிடமும் இது தோன்றக் கூடும். இது பரம்பரையாக
வரும் சாத்தியக் கூறு அதிகம். மூளையில் செரொடெனின் என்ற
ரசாயனத்தின் அளவு குறைவதால் இது தோன்றுகிறது.

இதற்கு வைத்தியம் இருக்கிறது. முதலில், அறிகுறிகளின் தீவிரத்தைக்
குறைக்கக் கூடிய மருந்துகள் தரப்படும். இதன் பிறகு “காக்னிடிவ்
பிஹேவியர் தெரபி’ என்ற மனதளவிலான சிகிச்சை தரப்படும்.
இதுபோன்ற எண்ணங்கள் வராமலிருக்க என்ன செய்ய வேண்டும்,
எப்படி மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும், உடலையும்
மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் யுக்திகள்
போன்றவற்றை சொல்லித் தாருங்கள்.

இவை இரண்டையும் சேர்த்துச் செய்யும்போது நல்ல பலன் தெரியும்.
மொத்தத்தில், ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

————————————

– உஷா
மங்கையர் மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 10, 2015 6:29 pm

ஆம், OCD  குணமுள்ள ஆட்களை , முதலில் பார்க்கையில் ,
மற்றவர்களுக்கு அவர்கள் "ஒரு மாதிரி போலிருக்கே " 
என்ற எண்ணத்தை உண்டாகும் சாத்ய கூறுகள் உண்டு .

நன்றி பகிர்வுக்கு ayyasami ram 

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 2:18 am

T.N.Balasubramanian wrote:ஆம், OCD  குணமுள்ள ஆட்களை , முதலில் பார்க்கையில் ,
மற்றவர்களுக்கு அவர்கள் "ஒரு மாதிரி போலிருக்கே " 
என்ற எண்ணத்தை உண்டாகும் சாத்ய கூறுகள் உண்டு .

நன்றி பகிர்வுக்கு ayyasami ram 

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1156953

அய்யய்யோ ... எனக்கு இது இருக்கே .... அழுகை அழுகை அழுகை அழுகை
ஆனால் என்னை பார்த்தல் "ஒரு மாதிரி " என்று தோன்றாது ... அடுப்பை அணைத்து விட்டேனா ...
germs நடனம் ஆடுவது போல... இப்படி ... நான் என்னை மாற்றிக்கொள்ள இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்துகொண்டு வருகிறேன் ... அதில் ஓரளவு பலனும் கிடைத்துள்ளது ....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 12, 2015 6:53 am

பதிவு போட்டு ,பதிவு பட்டனை அமுக்கி விட்டேனா என்ற சந்தேகத்துடன் மறுமுறை அமுக்காதவரையில் ,
நீங்கள் "அது மாதிரி" இல்லை என்று சந்தோஷத்துடன் இருங்கள் . 
இந்த மறுமொழி பதிவை , திரும்ப திரும்ப படிக்கலாம் . அது OCD இல் வராது  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 12, 2015 7:25 am

T.N.Balasubramanian wrote:பதிவு போட்டு ,பதிவு பட்டனை அமுக்கி விட்டேனா என்ற சந்தேகத்துடன் மறுமுறை அமுக்காதவரையில் ,
நீங்கள் "அது மாதிரி" இல்லை என்று சந்தோஷத்துடன் இருங்கள் . 
இந்த மறுமொழி பதிவை , திரும்ப திரும்ப படிக்கலாம் . அது OCD இல் வராது  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1157113
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக