புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது மிக விரைவில் நடக்க வேண்டும்
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நமக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்தியாவை, துண்டு துண்டாக சிதறச் செய்ய வேண்டும்' என்ற தலைப்பில் சீன இணையத் தளம் ஒன்றில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவின், சர்வதேச திட்டமிடல் ஆய்வுக் கழகம் என்ற நிறுவனத்தின் (இது அரசுத் துறையாகும்) இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இந்த கட்டுரை வெளியிடப்பட்டு்ள்ளது. அதில், இந்தியாவை எப்படியெல்லாம் உடைக்கலாம் என்று விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில்....
இந்தியாவை உடைக்க வேண்டும் என்று சீனா விரும்பினால், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளை தன்னுடன் கூட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் உல்பா தீவிரவாத அமைப்புக்கு முழு ஆதரவு தர வேண்டும். அஸ்ஸாமைப் பிரிக்க வேண்டும் என்பதே உல்பாவின் நோக்கம். அதேபோல நாகா தீவிரவாதிகளையும் சீனா முழுமையாக ஆதரிக்க வேண்டும்.
மேலும், மேற்கு வங்கத்தைப் பிரிக்க வங்கதேசத்தை சீனா ஆதரிக்க வேண்டும். அதேபோல தமிழர்களையும் ஆதரித்து அவர்களை வைத்தும் நாட்டைத் துண்டாடலாம்.
இறுதியாக, தெற்கு திபெத்தில் உள்ள 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா கைப்பற்றலாம். (அருணாச்சல் பிரதேச மாநிலத்தைத்தான் தெற்கு திபெத் என்கிறது இந்த கட்டுரை)
உண்மையில் இந்தியா என்ற ஒரு நாடு உலக வரலாற்றில் முன்பு இருந்ததில்லை. இந்து மதம் என்ற ஒரு பிடிப்பின் கீழ்தான் இந்தியாவில் உள்ள பகுதிகள் இணைந்துள்ளன. ஆனால் இந்து மதம் ஜாதீயத்தைத்தான் போதிக்கிறது.
ஆசிய அளவில் சீனா பெரும் வல்லரசாக வளர வேண்டுமானால், சீனாவின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால், அஸ்ஸாமியர்கள், தமிழர்கள், காஷ்மீரிகள் ஆகிய மூன்று இனத்தவரையும் துணைக்கு வைத்துக் கொண்டால், அவர்கள் மூலம் இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரிக்க முடியும்.
இவர்களைப் பிரித்துத் தனித் தனி நாடுகளாக மாற்றி விட்டால் இந்தியா பலமிழந்து போய் விடும்.
இப்படி இந்தியாவை 20 அல்லது 30 துண்டுகளாகப் பிரித்து விட்டால் இந்தியா என்ற ஒன்றே இல்லாமல் போய் விடும். அது சீனாவுக்கு மிகப் பலமான ஒன்றாக அமையும். - இப்படித் தொடர்கிறது அந்தக்கட்டுரை.
அச்சம் தரும் செயல்கள்
தமிழர்களை வைத்து இந்தியாவைப் பிரிக்கலாம் என்று சீனத் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டிருப்பது பெரும் அபத்தமாக தோன்றினாலும் கூட, சீனா தற்போது இந்தியாவைச் சுற்றி வளைத்து (இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, இலங்கையில் கடற்படைத் தளம் அமைப்பது போன்ற செயல்கள்) மேற்கொண்டு வரும் பல்வேறு செயல்கள் அதன் எண்ணம் குறித்த அச்சத்தை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது உண்மை.
பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்துடன் சீனா, நெருங்கிய உறவை வைத்துக் கொண்டு வருகிறது. உல்பா உள்ளிட்ட வடகிழக்கு தீவிரவாத அமைப்புகளுக்கு சீனா ஆதரவு தந்து கொண்டிருக்கிறது.
இதை விட முக்கியமாக அருணாச்சல் பிரதேச மாநிலம் முழுமையும் தங்களுக்கே சொந்தம் என்றும் அது பகிரங்கமாக கூறி வருகிறது. அதை தென் திபெத் என்றும் அது கூறி வருகிறது.
சீனாவின் இந்த விஷமத்தனமான கட்டுரைக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற கட்டுரைகள், செய்திகள் இரு நாட்டு உறவுகளைப் பாதிக்கும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆனால், இதுகுறித்து வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"இது ஒரு தனி நபர் கருத்து போல தோன்றுகிறது. இதற்கு சீனாவின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இருப்பதாக தெரியவில்லை" என்றார்

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
engu enna nadanthalum tamilarkalai pirika entha sakthiyalum mudiyathu
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
நடக்காமலா கட்டாயம் நடக்கும் லட்சசக்கணக்கானோாின் வயித்தொிச்சல்கள் சும்மா விடுமா
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Manik wrote:engu enna nadanthalum tamilarkalai pirika entha sakthiyalum mudiyathu
இபபடி நினைக்கதிங்க மானிக் தமிழர்களின் முதல் எதிரியே தமிழன் தான் இது நாங்கள் கடந்து வந்த பாதை எமக்கு புகட்டிய படம்
அனுபவம் பேசுதுங்கோ............
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இதுதான் கட்டுரையின் தலைப்பு
இந்தியாவை, துண்டு துண்டாக சிதறச் செய்ய வேண்டும்
இந்தியாவை, துண்டு துண்டாக சிதறச் செய்ய வேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1