புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_c10தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_m10தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_c10 
10 Posts - 56%
heezulia
தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_c10தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_m10தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_c10தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_m10தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_c10தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_m10தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்!

Page 3 of 3 Previous  1, 2, 3

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 12, 2010 8:21 pm

First topic message reminder :

சிட்னி: தினசரி சராசரியாக 2 பெக் மதுபானம் அருந்துபவர்களுக்கு மார்பக, குடல், தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சௌத்வேல்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், தினசரி 2 பெக் மதுபானம் சாப்பிடுபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 75 சதவீத வாய்ப்பும், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 22 சதவீத வாய்ப்பும் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வு பற்றி புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் ஜிம் பிஷப் கூறுகையில், இந்த ஆய்வு மூலம் மக்களிடம் பீதியை கிளப்ப விரும்பவில்லை. ஆனால் சராசரியாக தினமும் ஒருவர் மதுபானம் அருந்தும் அளவைப் பொறுத்து அவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்பது உண்மை.

குடிப்பதால் பெரிய ஊறு ஏற்படும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பெக்குக்கு 10 முதல் 20 சதவீத அபாயம் அதிகரிக்கும். ஆனால் தினமும் 2 பெக் அளவுக்கு குடித்துவந்தால் அதுதான் உயிருக்கு ஊறு விளைவிக்கும்.

இதுபற்றி ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை துணை அமைச்சர் வெரிட்டி ஃபிர்த் கூறுகையில், அளவுக்கதிகமான குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் மிதமான குடிப்பழக்கம்கூட ஆபத்தை உண்டாக்கும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது என்றார்.

---கறுப்பி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 9:50 pm

சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:
பொறுத்திருந்து பாருங்கள்! தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 89452

அப்படியில்லை தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 816814 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 816814

உங்களைப் போல் எனக்கு அனுபவம் இல்லைல!

நானும் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்றேன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 9:51 pm

maniajith007 wrote:

நானும் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்றேன் தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 56667 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 56667 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 56667 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 56667

இதுதான் உலகமே அறியுமே மணி!

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 9:53 pm

சிவா wrote:
maniajith007 wrote:

நானும் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்றேன் தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 56667 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 56667 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 56667 தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 56667

இதுதான் உலகமே அறியுமே மணி!

அப்படி இருந்தும் இந்த ஊர் என்ன நம்புதே ஆண்டவா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 10:43 pm

ம்க்கும்... எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் ( சிவா இல்லை ) தினம் 20௦ பெக்கு அடிச்சும் இந்த 80௦ வயதுலயும் செம்ம திடகாத்திரமா இருக்கார்..

ஏன் தான் இப்படி எல்லாம் ஆராய்ச்சின்னு சொல்லி அண்டப்புளுகு புளுகுறாங்களோ...

இதுல ஒரு நாட்டாமைக்காரம்மா வேற ... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
gani555
gani555
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 01/02/2012
http://valluvartrust.hpage.com/

Postgani555 Thu Feb 02, 2012 10:33 am

அப்பாடா !நான் தப்பிதேன்.நான் தினமும் ஒரு பெக்தான் . அருமையிருக்கு

Why So Serious? சூப்பருங்க
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Feb 02, 2012 10:43 am

gani555 wrote:அப்பாடா !நான் தப்பிதேன்.நான் தினமும் ஒரு பெக்தான் . அருமையிருக்கு
இன்னும் ஒரு அரை பெக் சேர்த்து அடியுங்கள்...ஒண்ணும் தப்பு இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2012 11:39 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
gani555 wrote:அப்பாடா !நான் தப்பிதேன்.நான் தினமும் ஒரு பெக்தான் . அருமையிருக்கு
இன்னும் ஒரு அரை பெக் சேர்த்து அடியுங்கள்...ஒண்ணும் தப்பு இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 02, 2012 11:40 am

மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 02, 2012 12:12 pm

ஜொள்ளு

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தினசரி 2 பெக் அடித்தால் புற்றுநோய் வரும்! - Page 3 Ila
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 02, 2012 12:21 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
gani555 wrote:அப்பாடா !நான் தப்பிதேன்.நான் தினமும் ஒரு பெக்தான் . அருமையிருக்கு
இன்னும் ஒரு அரை பெக் சேர்த்து அடியுங்கள்...ஒண்ணும் தப்பு இல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அய்யா இதுக்கு தான் நீங்கள் Ph.d பட்டம் வாங்கினீர்களா... அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக