புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
165 Posts - 76%
heezulia
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
1 Post - 0%
Guna.D
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_m10எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனையாளும் காலம் எப்பொ...

Page 2 of 2 Previous  1, 2

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 6:49 pm

First topic message reminder :

கடன்பெற்ற கொடுமைக்காய்
கடல்கடந்து போனாயே
உடன்வாழ வந்தநான்
உறைந்ததங்கு அறிவாயோ...

உண்ணுகின்ற போதிலும்
உறங்குகின்ற போதிலும்
எண்ணுகின்ற மனதிற்க்கு
என்னவுண்டு ஆறுதல்,

விட்டுப்போன நினைவுகள்
தொட்டுத்தொடரும் கனவுகள்
கட்டிவைத்தது ஆயிரம்
கொட்டித்தீர்ப்பது யாரிடம்,

பாய்விரிக்கும் போதெல்லாம்
நீயணைத்த ஞாபகம்
மெயசிலிர்க்கும் நொடிகளெல்லாம்
கைதீண்டிய நினைவுகள்...

வாய்பிறந்த வார்த்தைகள்
போய்மறைந்த வசந்தங்கள்
நீயிருந்த பொழுதுகள்
நிழலாடும் கனவுகள்...

வளருகின்ற உறவை
உறுதியிட்ட தருணம்
மலருகின்ற நினைவை
மறைத்திட்ட கொடுமை,

முகம்பார்த்து பேசிபேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,

சொட்டுவிழி பொருங்கடலில்
சோகங்களைக் கரைக்கின்றேன்
மட்டும்மனம் தவிக்கின்றேன்
மறைத்துதினம் நடிக்கின்றேன்...

எங்கேயோ நீயிருந்து
எமக்காகப் போராட
இங்கேயே நானிருந்து
இருவிழியில் நீராட,

மடிமீது சாய்ந்தயர்ந்து
மனம்போலே வாழ்ந்துயர்ந்து
மனையோடு நீயிருந்து
எனையாளும் காலமெப்போ
...

-வேலுச்சாமி

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 9:51 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:
sullan wrote:கவிதை அருமை,, கடல்கடந்து வாழும் நம் வாழ்க்கையை பற்றி நல்லாய் எழுதி இருக்குறியள் எனையாளும் காலம் எப்பொ... - Page 2 677196 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 677196

ஆமாம் வேலு! நன்னா பேஷா எழுதியிருக்கிறியள்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி வினு... நன்றி நன்றி நன்றி

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 12, 2010 10:02 pm

//முகம்பார்த்து பேசிப்பேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,//

வலியான தருணங்களானாலும் அழகான தருணங்கள்.. தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பம்... அருமையான கவிதை..

எழுத்துப்பிழைகளைக் கவனிக்கவும்.. தலைப்பைத் திருத்தியுள்ளேன்.

எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Tஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Hஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Iஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Rஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Empty
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 10:09 pm

Aathira wrote://முகம்பார்த்து பேசிப்பேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,//

வலியான தருணங்களானாலும் அழகான தருணங்கள்.. தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பம்... அருமையான கவிதை..

எழுத்துப்பிழைகளைக் கவனிக்கவும்.. தலைப்பைத் திருத்தியுள்ளேன்.

நன்றி அதிரா.. அடுத்தமுறை எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கிறேன்.... நன்றி நன்றி நன்றி

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Nov 12, 2010 10:12 pm

veluchamy wrote:
Aathira wrote://முகம்பார்த்து பேசிப்பேசி
யுகம்போன தருணங்கள்
அகந்தன்னில் ஆட்க்கொண்டு
ஆட்டுவிக்கும் வேதனைகள்,//

வலியான தருணங்களானாலும் அழகான தருணங்கள்.. தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பம்... அருமையான கவிதை..

எழுத்துப்பிழைகளைக் கவனிக்கவும்.. தலைப்பைத் திருத்தியுள்ளேன்.

நன்றி அதிரா.. அடுத்தமுறை எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கிறேன்.... எனையாளும் காலம் எப்பொ... - Page 2 678642 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 678642 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 678642
எனையாளும் காலம் எப்பொ... - Page 2 154550 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 733974 எனையாளும் காலம் எப்பொ... - Page 2 154550

எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Tஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Hஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Iஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Rஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Aஎனையாளும் காலம் எப்பொ... - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 10:14 pm

கடல்கடந்து போனவன் உடலணைக்க வருவானோ..?
உடையுடுத்தி மகிழவும் உண்டுகளித்து உறங்கிடவும்
மடையளிவள் தான் மறந்தாள் மகிழ்ச்சியையும் துறந்துநின்றாள்..
இடைமெலிந்து துயருற்றாள் இனியவனின் வரவுகாண..!

என்னையும் சற்றே எழுத வைத்த அருமையான கவிதை வேலுச்சாமி..! வாழ்த்துகள் ...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Fri Nov 12, 2010 10:28 pm

கலை wrote:கடல்கடந்து போனவன் உடலணைக்க வருவானோ..?
உடையுடுத்தி மகிழவும் உண்டுகளித்து உறங்கிடவும்
மடையளிவள் தான் மறந்தாள் மகிழ்ச்சியையும் துறந்துநின்றாள்..
இடைமெலிந்து துயருற்றாள் இனியவனின் வரவுகாண..!

என்னையும் சற்றே எழுத வைத்த அருமையான கவிதை வேலுச்சாமி..!
வாழ்த்துகள் ...!

கருத்துத்தெரிவித்த தோழமைக்கு நன்றி... நன்றி நன்றி நன்றி

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Sat Nov 13, 2010 12:16 am

கவிதை வரிகள் அருமை நண்பரே,
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 12:20 am

Dwaraknath wrote:கவிதை வரிகள் அருமை நண்பரே,
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
கருத்திட்ட தோழமைக்கு நன்றி... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 13, 2010 2:24 am

மிகவும் அருமை நன்றி.

எனையாளும் காலம் எப்பொ... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Sat Nov 13, 2010 5:33 am

அப்புகுட்டி wrote:மிகவும் அருமை நன்றி.
நன்றிதோழா... நன்றி நன்றி நன்றி

எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக