புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: கம்போங் புவா பாலாவுக்குள் புல்டோசர்களும் போலீசும் நுழைந்துள்ளன Poll_c10மலேசியா: கம்போங் புவா பாலாவுக்குள் புல்டோசர்களும் போலீசும் நுழைந்துள்ளன Poll_m10மலேசியா: கம்போங் புவா பாலாவுக்குள் புல்டோசர்களும் போலீசும் நுழைந்துள்ளன Poll_c10 
85 Posts - 79%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: கம்போங் புவா பாலாவுக்குள் புல்டோசர்களும் போலீசும் நுழைந்துள்ளன Poll_c10மலேசியா: கம்போங் புவா பாலாவுக்குள் புல்டோசர்களும் போலீசும் நுழைந்துள்ளன Poll_m10மலேசியா: கம்போங் புவா பாலாவுக்குள் புல்டோசர்களும் போலீசும் நுழைந்துள்ளன Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: கம்போங் புவா பாலாவுக்குள் புல்டோசர்களும் போலீசும் நுழைந்துள்ளன

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 4:12 pm

மலேசியா: கம்போங் புவா பாலாவுக்குள் புல்டோசர்களும் போலீசும் நுழைந்துள்ளன Bala1

கம்போங் புவா பாலாவில் கடுமையான தகராற்றுக்கு இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் வீடுகளை இடிப்பதற்கு புல்டோசர்கள் நுழைந்துள்ளன.

ஒரு கட்டத்தில் மனிதத் தடையை ஏற்படுத்திய கிராம மக்களுடன் போலீசார் போராட்டம் நடத்தினர்.

கலகத் தடுப்புப் போலீசார் தங்களைத் தாக்கியதாக சில கிராமவாசிகள் கூறிக் கொண்டனர்.

அங்கு ஏற்பட்ட குழப்பத்தில் ஒரு மாது மயக்கமடைந்தார்.

தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்காக அங்கு ஓர் இடத்தில் மாட்டுச் சாணம் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக ஸ்டார் இணையத் தளம் கூறியது.

வீடுகளை இடிப்பதற்கு மேம்பாட்டாளர் திட்டமிடுவதாக கிராம மக்களுக்கு காலை 9 மணிக்குத் தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து பெண்களும் குழந்தைகளும் உட்பட கிராமவாசிகள் மனிதத் தடையை ஏற்படுத்தினர்.

வீடுகளை இடிக்கும் பொருட்டு 50 தொழிலாளர்கள் பின்புற நுழைவாயில் வழியாக நுழைய முயன்றனர். ஆனால் அவர்களை கிராமவாசிகள் கண்டு பிடித்து விரட்டி விட்டனர்.

அந்தக் கிராமத்திற்குள் ஊடகவியலாளர்கள் நுழைவதை போலீஸ் தடுத்து விட்டது. என்றாலும் சிலர் உள்ளே சென்று விட்டனர்.
மலேசியா: கம்போங் புவா பாலாவுக்குள் புல்டோசர்களும் போலீசும் நுழைந்துள்ளன Bala2
கிராம மக்களைக் கலைப்பதற்கு போலீஸ் “வன்முறையில்” ஈடுபடுவதாக கிராமக் குடியிருப்பாளர் சங்கத் துணைச் செயலாளர் சி தர்மராஜ் கூறினார்.

“பல பெண்கள் தாக்கப்பட்டதாக”, அவர் கூறிக் கொண்டார்.

“இடிக்கப்படுவதற்கான ஆணை குடியிருப்பாளர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டீபன் திரவியம் வீட்டில் ஒட்டப்பட்டதாகவும் 15 நிமிடங்களில் வெளியேறுமாறும் அதில் கூறப்பட்டிருந்ததாகவும்”, அவர் சொன்னார்.

ஏற்கனவே அந்த நிலம் தொடர்பாக கூட்டரசு நீதி மன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை விசாரிக்கும் வரையில் காத்திருப்பது என்று மேம்பாட்டாளரும் கிராம வாசிகளும் உடன்பாடு கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மலேசியா: கம்போங் புவா பாலாவுக்குள் புல்டோசர்களும் போலீசும் நுழைந்துள்ளன Bala3

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Aug 13, 2009 4:14 pm

இது தமிழர்கள் வாழும் பகுதியா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 13, 2009 4:16 pm

ஆம் விஜய்!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக