புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_m10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_m10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_m10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_m10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_m10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_m10சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 8:38 am

டெல்லி: மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கஆரம்பித்தால் ஒரு அமைச்சர் கூட உருப்படியாக வேலை பார்க்க முடியாது என்று கூறியுள்ளது திமுக.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிஏஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி கொடுத்துள்ள இறுதி அறிக்கையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கும், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இருப்பினும் ராஜா பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திமுக கூறி விட்டது.

இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளரும், எம்.பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. சிஏஜி என்பது ஒரு கணக்கு தணிக்கை அமைப்பு மட்டுமே. இதன் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கக் கிளம்பினால் ஒரு அமைச்சர் கூட உருப்படியாக வேலை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார் இளங்கோவன்.

தட்ஸ்தமிழ்!

சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 12, 2010 10:31 am

திருடனுங்க ... இவனுங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 10:32 am

கலை wrote:திருடனுங்க ... இவனுங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்..?

தினம் தினம் இவர்கள் தரும் இலவசங்களை வாங்க போட்டி போட்டுக் கொண்டு போய் முன் நிற்கிறார்களே!

சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Nov 12, 2010 10:37 am

சிவா wrote:
கலை wrote:திருடனுங்க ... இவனுங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்..?

தினம் தினம் இவர்கள் தரும் இலவசங்களை வாங்க போட்டி போட்டுக் கொண்டு போய் முன் நிற்கிறார்களே!

அண்ணா பொங்கலுக்கு நம்ம ஐயா தமிழ் த(வ)ளை (யா)வர் என்ன
கொடுக்கலாம் என்ற முடிவை விரைவில் வெளிட வேண்டும் ...

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Nov 12, 2010 11:02 am

ரூவாய் 30000 ஆயிரம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தன் .
லஞ்ச ஒழிப்பு துறையில் ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 2:09 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
அண்ணா பொங்கலுக்கு நம்ம ஐயா தமிழ் த(வ)ளை (யா)வர் என்ன
கொடுக்கலாம் என்ற முடிவை விரைவில் வெளிட வேண்டும் ...

இவர் வீட்டில் பொங்கல் வைத்து, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள்! எனவே மக்கள் எங்கும் பொங்கல் வைத்துக் களைத்துவிடாமல், வீட்டிற்குள் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாலே போதுமானது!

சிஏஜி ரிப்போர்ட்டை நம்பி நடவடிக்கை எடுத்தால் ஒரு அமைச்சரும் மிஞ்ச மாட்டார்-திமுக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Nov 12, 2010 2:13 pm

அந்த ரிப்போர்ட்டை நம்பி சீக்கிரம் நடவடிக்கை எடுங்கப்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக