புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகரத்திணம் யோகி உட்பட 50க்கும் மேற்பட்ட புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பேருந்து ஒன்றில் படையினர் அழைத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக யோகி அவர்களின் மனைவி யெயவதனி சாட்சியம்
Page 1 of 1 •

#436999- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
தனது கணவர் யோகரட்னம் யோகி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை பஸ் ஒன்றில் படையினர் அழைத்துச் சென்றதை தான் நேரில் கண்டதாக யோகரட்னம் யோகியின் மனைவியான ஜெயவதனி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலை சனசமூக நிலையத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விசாரணைகளின் போது ஜெயவதி இவ்வாறு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வட்டுவாகலில் மே 18ம் திகதி தனது கணவரை படையினர் வாகனத்தில் ஏற்றிச் சென்றதை தான் நேரில் கண்டதாகவும் அவருடன் புதுவை ரத்தினதுரை ,பேபி சுப்ரமணியம், லோரன்ஸ் திலகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உள்ளடங்கியிருந்ததாகவும் ஜெயவதனி உறுதிப்படுத்தினார்.
விடுதலைப் புலி உறுப்பினர்களை சரணடையுமாறு படையினர் தொடர்ச்சியாக அறிவிப்புகளை விடுத்துக் கொண்டிருந்ததாகவும் இதனை அடுத்தே தனது கணவர் பொதுமன்னிப்பு வழங்கப்படும் எனும் படையினரின் அறிவிப்பினை அடுத்து சரணடையும் முடிவை எடுத்திருந்ததாகவும் ஏற்கனவே சரணடைவதாக முடிவு இருந்த நிலையிலேயே இந்த சரணடையும் நிகழ்வு இடம்பெற்றதாகவும் ஜெயவதனி தெரிவித்தார். என அங்கிருக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று வரை தனது கணவர் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை யோகியும் வேறும் அவருடன் 50க்கும் மேற்பட்ட ஆட்களைக் கொண்டு சென்றதை தான் நேரில் கண்டதாக தெரிவித்த அவர் அவர்களைக் கொண்டு சென்ற படையதிகாரிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாதுள்ளதாகவும் அவர்களை அடையாளம் காண முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார்.
தாங்கள் இது தொடர்பாக பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த ஆணைக்குழுவினர் இந்தக் கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதினடையே 2010 ஓகஸ்ட் மாதம் தாங்கள் இது தொடர்பான முறைப்பாடொன்றை செய்திருப்பதாகவும் ஜெயவதனி தெரிவித்தார்.
குறிப்பாக விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் இந்த வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக யோகியின் மனைவி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனிடையே யாழ் குடாநாட்டிலும் வன்னியிலும் காணாமல் போன பலர் தொடர்பான முறைப்பாடுகள் ஆணைக்குழுவிடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோன்று வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள் குடியமர அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களும் இன்றைய வாக்குமூலத்தில் பதியப்பட்டது. அடுத்த கட்;டமாக நீர்வேலியில் வாக்குமூலங்கள் பதியும் பணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் :
நீண்ட கால இடைவெளியின் பின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகியதாக அங்கிருக்கும் எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் குருநகர்ப்பகுதியில் இடம்பெற ஏற்பாடாகியிருந்த போதிலும் அங்கு நடைபெறாததன் காரணமாக 60 க்கும் மேற்பட்ட மக்கள் காத்திருந்து விட்டுச் சென்றதாகவும் இலங்கை நேரம் 3மணியளில் அரியாலையில் இந்த அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Similar topics
» மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'
» படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புலிகளின் முக்கிய தளபதிகள் கனடாவில்: இன்னும் பலர் கனடா செல்ல முயற்சி?
» பிஸ்கட் வியாபாரி கழுத்தை நெரித்து கொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது
» புலிகளின் குரல் முக்கிய அறிவித்தல் ...
» புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் அளித்த வாக்குமூலம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1